நீட் - உயிரியல் - உயிரியல் வகைப்பாடு

Question - 1

கீழ்க்கண்டவற்றுள் எந்த அறிவியல் வல்லுநர் அதிக அளவில் வகைப்படியால் ஆராய்ச்சி செய்துள்ளார்?

 • A அரிஸ்டாட்டில் 
 • B R.H.விட்டேக்கர் 
 • C லின்னேயஸ் 
 • D பெந்தம் 

Question - 2

தாவர மற்றும் விலங்கு உயிரினங்களின் வகைப்பாட்டியலை முதலில் அறிமுகப்படுத்தியவர் ?

 • A R.H.விட்டேக்கர் 
 • B லின்னேயஸ் 
 • C ஹீக்கர் 
 • D அரிஸ்டாட்டில்  

Question - 3

தாவரங்களை மரங்கள், பிதிர்ச்செடிகள் மற்றும் சிறுசெடிகள் என்று அரிஸ்டாடில் 

 • A உதற்கூறியல் பண்புகள் 
 • B மேற்புறத் தோற்றப் பண்புகள் 
 • C உயிர்-வேதியல் பண்புகள் 
 • D மரபியல் பண்புகள் 

Question - 4

இரண்டு உயிருலக வகைப்பாட்டியலை அறிமுகப்படுத்தியவர் 

 • A R.H.விட்டேக்கர் 
 • B அரிஸ்டாட்டில்
 • C லின்னேயஸ் 
 • D அடோல்ப் எங்ளர் 

Question - 5

ஐந்து உயிருலக வகைப்பாட்டியலை அறிமுகப்படுத்தியவர் 

 • A பெந்தம் மற்றும் ஹீக்கர் 
 • B அடோல்ப் எங்ளர் 
 • C கார்ல் பிரான்டில் 
 • D R.H.விட்டேக்கர் 

Question - 6

பின்வருவனவற்றுள் ஐந்து உயிருலக வகைப்பாட்டியலுக்கு முக்கியமல்லாது 

 • A செல் அமைப்பு 
 • B தாலஸ் அமைப்பு 
 • C உணவூட்டமுறை 
 • D இரத்தத்தின் நிறம் 

Question - 7

உயிருலகு மோனிராவின் முக்கிய உறுப்பினர்கள் 

 • A புரோட்டோசோவாக்கள் 
 • B பாக்டீரியாக்கள் 
 • C பூஞ்சைகள் 
 • D டைனோபிளாஜெல்லேட்ஸ் 

Question - 8

கம்பி வடிவ பாக்டீரியாக்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

 • A காக்கை 
 • B விப்ரியோ 
 • C ஸ்பைரில்லா 
 • D பேசில்லை 

Question - 9

சுருள் வடிவ பாக்டீரியாக்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது 

 • A காக்கை 
 • B ஸ்பைரில்லா 
 • C விப்ரியோ 
 • D பேசில்லை 

Question - 10

கோள வடிவிலான பாக்டீரியாக்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது 

 • A காக்கை 
 • B ஸ்பைரில்லா 
 • C விப்ரியோ 
 • D பேசில்லை 
Facebook
Twitter
Google+
Email