நீட் - உயிரியல் - பூக்கும் தாவரங்களின் உள்ளமைப்பியல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

வேர்கள் தண்டுகளின் நுனியில் அமைந்து முதல் நிலை திசுக்களைத் தோற்றுவிப்பது.

  • A நுனி ஆக்குத்திசு
  • B பக்க ஆக்குத்திசு
  • C இடை ஆக்குத்திசு
  • D இரண்டாம் நிலை வளர்ச்சி

Question - 2

முதிர்ச்சியடைந்த திசுக்களிடையே காணப்படும் ஆக்குத் திசு அழைக்கப்படுவது

  • A நுனி ஆக்குத்திசு
  • B இடை ஆக்குத்திசு
  • C பக்க ஆக்குத்திசு
  • D இரண்டாம் நிலை ஆக்குத்திசு

Question - 3

முதல்நிலை ஆக்குத்திசு

  • A நுனி ஆக்குத்திசு
  • B இடை ஆக்குத்திசு
  • C (1) மற்றும் (2)
  • D பக்க ஆக்குத்திசு

Question - 4

பாரன்கைமாவின் செல்சுவர் இவற்றால் ஆனது

  • A லிக்னின்
  • B சுபரின்
  • C செல்லுலோஸ்
  • D பெக்டின்

Question - 5

கீழ்கண்டவற்றுள் பாரன்கைமாவின் பணி அல்லாதது எது?

  • A உணவையும் நீரையும் கடத்துதல்
  • B ஒளிச்சேர்க்கை
  • C சேமித்தல்
  • D சுரத்தல்

Question - 6

மூலைப் பகுதிகளில் மட்டும் செல்சுவர் தடிப்புற்றுக் காணப்படும் செல்கள்

  • A நார்கள்
  • B ஸ்கிளீரைடுகள்
  • C பாரன்கைமா
  • D கோலன்கைமா

Question - 7

ஹெமிசெல்லுலோசாலான செல்சுவர் காணப்படுவது

  • A கோலன்கைமா
  • B பாரன்கைமா
  • C ஸ்கிளீரன்கைமா
  • D சைலம் பாரன்கைமா

Question - 8

கீழ்க்கண்டவற்றுள் இறந்த திசு எது?

  • A பாரன்கைமா
  • B கோலன்கைமா
  • C ஸ்கிளீரன்கைமா
  • D சைலம் பாரன்கைமா

Question - 9

கீழ்க்கண்டவற்றுள் கனிஉறை, பழங்களின் சாறு லெக்யூம்கள் மற்றும் தேயிலை இலைகள் ஆகியவற்றில் பொதுவாக காணப்படுவது

  • A ஸ்கிளீரைடுகள்
  • B நார்கள்
  • C டிரக்கீடுகள்
  • D சைலம் பாரன்கைமா

Question - 10

வேரிலிருந்து தண்டிற்கு நீரையும் தாது உப்புக்களையும் கடத்தும் பணியினைச் செய்பவை

  • A ஃபுளோயம்
  • B சைலம்
  • C துணை செல்கள்
  • D நார்கள்