நீட் - உயிரியல் - கனிம ஊட்டம்

Question - 1

தாவரங்கள் நீர் நிலம் மற்றும் காற்றிலிருந்து கனிமங்களைப் பெற்று அவற்றை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்துவத்தைப் பற்றி கற்கும் துறை

 • A கனிம ஊட்டம்
 • B ஹைடிரோஃபோனிக்ஸ்
 • C நீரின் உள்ளார்ந்த ஆற்றல்
 • D ஒளிச்சேர்க்கை

Question - 2

தாவரங்களை அவற்றின் வேர்களை கனிமக் கரைசலில் மூழ்கவைத்து,மண் இன்றி வளர்க்கும் முறை அழைக்கப்படுவது

 • A சுவாசித்தல்
 • B நீராவிப்போக்கு
 • C கனிம ஊட்டம்
 • D ஹைட்ரோபோனிக்ஸ்

Question - 3

இதுவரை கண்டறியப்பட்டுள்ள கனிமங்களின் எண்ணிக்கை

 • A 60
 • B 105
 • C 20
 • D 17

Question - 4

கீழ்கணடவற்றுள் பெருமூலகம் அல்லாதது எது?

 • A கார்பன்
 • B சல்ஃப்ர்
 • C ஹைடிரஜன்
 • D துத்தநாகம்

Question - 5

நுண் மூலகம்/மூலகங்கள்

 • A இரும்பு
 • B மாலிப்டினம்
 • C போரான்
 • D இவையனைத்தும்

Question - 6

ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் நிலைநிறுத்தலின் போது நொதியினை ஊக்குவிக்கும் இன்றியமையா தனிமம்

 • A Mo
 • B K+
 • C Mg2+
 • D Zn2+

Question - 7

_________ஆல்கஹால் டிஹைடிராஜினேசைஊக்குவிப்பது.

 • A Mg2+
 • B Zn2+
 • C Mo
 • D K+

Question - 8

ஒரு செல்லின் சவ்வூடுபரவல் ஆற்றலை மாற்றியமைக்கும் கனிமம்

 • A K+
 • B Zn2+
 • C Mo
 • D Mg2+

Question - 9

தாவரங்களின் அனைத்து பாகங்களுக்கும் குறிப்பாக ஆக்குத் திசுக்களுக்கும் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடும் செல்களுக்கும் இன்றியமையாத கனிமம்

 • A நைட்ரஜன்
 • B சல்ஃபர்
 • C மாங்கனீசு
 • D இரும்பு

Question - 10

முதிர்ந்த இலைகள் பச்சையம் குறைவதால் மஞ்சள் நிறமடைவது

 • A இறந்த திசுக்கள் உருவாதல்
 • B பச்சை சோகை
 • C சவூட்டு பரவல்
 • D உதிர்தல்
Facebook
Twitter
Google+
Email