நீட் - உயிரியல் - மரபுரிமை மற்றும் மறுபாட்டின் கொள்கைகள்

Question - 1

பரம்பரையில் பரம்பரையின் அலகு  என மெண்டலால்  அழைக்கப்பட்டது

 • A நியூக்ளியோசோம்
 • B நியூக்ளியாய்டு
 • C ஜீன்
 • D காரணி

Question - 2

மரபியல் பாடம்  என்பது

 • A பரம்பரையின்  பண்புகள்
 • B பண்புகளின் வேறுபாடு
 • C பெற்றோரிடமிருந்து,அடுத்த தலைமுறைக்கு பண்புகளை கடத்தும் நிலை
 • D பரம்பரையையும் வேறுபாடும் பெற்றோரிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

Question - 3

பின்வருவனவற்றுள் எந்த கூற்று தவறானது?

 • A நமது முன்னோர்கள் அறிவியல் அடிப்படையை பரம்பரையில் அறிந்திருந்தனர்
 • B நமது முன்னோர்கள் தேர்வு செய்யும் இனப்  பெருக்கத்தை அறிந்திருந்தனர்
 • C பரம்பரையின் குணம்  மற்றும்  வேறுபாட்டையும்  அறிந்திருந்தனர்
 • D வேறுபாட்டின் விளைவாக பாலின  இனப்பெருக்கம்  நடைபெறுவதையும் அறிந்திருந்தனர்.

Question - 4

கிரிகர் மெண்டல் பின்வருவனவற்றில் எதை தவிர  பயன்படுத்தினார்?

 • A புள்ளியியல் மற்றும் சட்டபூர்வ சோதனை
 • B குறைவான மாதிரி  வடிவம்
 • C உண்மையான இனப்பெருக்கம் தோட்டத்து
 • D தன் இணைவு

Question - 5

பின்வருவனவற்றில் மெண்டலால் பயன்படுத்தப்பட்ட செடி?

 • A இனிப்பு பட்டாணி 
 • B கொண்டை கடலை
 • C தோட்டத்து பட்டாணி
 • D மொச்சை பட்டாணி

Question - 6

பட்டாணி செடியில் ஒடுங்கு பண்பு எது?

 • A குட்டை  தண்டு
 • B தட்டையான பானை வடிவம்
 • C பச்சை பானை நிறம்
 • D மஞ்சள் விதை மூடுகை

Question - 7

ஒற்றைப் பண்பக கலப்பினம்?

 • A F1 சந்ததி இரு பெற்றோரையும் பிரதிபலிக்கிறது
 • B F1 சந்ததி  ஒருபோது இருபெற்றோரை பிரதிபலிக்காது.
 • C F1 சந்ததி ஒரு  பெற்றோரை பிரதிபலிக்கிறது
 • D F1 சந்ததி எந்த  பெற்றோரையும் பிரதிபலிக்காது

Question - 8

உண்மையான இனபெருக்க கோடு என்பது

 • A தொடர்ந்த தன் மகரந்த சேர்க்கையால் பரம்பரை பண்பு வேறுபாட்டை காண்பிக்கிறது.
 • B தொடர்ந்த தன் மகரந்த சேர்க்கையால் நிலையான பரம்பரை பண்பை காண்பிக்கிறது
 • C தொடர்ந்த குறுக்கு மகரந்தசேர்க்கையால் பரம்பரை பண்பு வேறுபாட்டை காண்பிக்கிறது
 • D தொடர்ந்த குறுக்கு மகரந்தசேர்க்கையால் நிலையான பரம்பரை பண்பை காண்பிக்கிறது

Question - 9

ஒற்றைப் பண்பக குறுக்கீடு பரிசோதனையில் வெளிப்படுபவை

(a) F1 தலைமுறையில் ஒரே ஒரு பெற்றோர் பண்பு மட்டும் வெளிப்படும்.

(b) F2 நிலையில் இரண்டு பண்புகளும் 3:1 விகிதத்தில் வெளிப்படும்.

(c) எதிரெதிரான  இரு பண்புகள் இணையாமல் F1 அல்லது F2 நிலையில் இருக்கும்.

 • A a & b சரி 
 • B b & c சரி 
 • C a & c சரி 
 • D a,b,c  சரி 

Question - 10

ஒற்றைப் பண்பக குறுகீட்டில் மெண்டல் கண்டது?

 • A F1 தலைமுறையில் இல்லாத பண்பு F2 தலைமுறையில் வெளிப்படுவது
 • B F1 தலைமுறையில் உள்ள பண்பு F2 தலைமுறையில் வெளிப்படுவது
 • C F2 தலைமுறையில் உள்ள பண்பு F1 தலைமுறையில் வெளிப்படுவது
 • D F2 தலைமுறையில் உள்ள பண்பு F1 தலைமுறையில்  வெளிப்படாது
Facebook
Twitter
Google+
Email