நீட் - உயிரியல் - மரபுரிமை மற்றும் மறுபாட்டியலின் மூலக்கூறு அடிப்படை

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறான கூற்று எது?
i. DNA என்பது நீண்ட பாலிமரைக் கொண்ட டிஆக்ஸிரைபோநியூக்ளியேடைகள்
ii. DNA பைரிமிடின், தைமினைக் கொண்டுள்ளது.
iii. நைரோஜீனஸ் காரத்தின் மூலம் முதுகெலும்பான DNA ஹெலிக் உருவாகிறது

  • A i & ii சரி
  • B i & iii சரி
  • C ii & iii சரி
  • D i,ii & iii சரி

Question - 2

மனிதனுடைய ஒற்றைக்கூறு DNA

  • A 3.4 \(\times \) 109 bp
  • B 3.3 \(\times \) 109 bp
  • C 3.4 \(\times \) 106 bp
  • D 3.3 \(\times \) 106 bp

Question - 3

DNAவை குறித்து எந்த கூற்று சரியானது?

  • A N - கிளைக்கோசிடேஸ் இணைவு  வழியாக நைட்ரோஜீனஸ் காரணமானது பென்டோஸ் சர்க்கரையும் கொண்டுள்ளது.
  • B இரண்டு நியூக்ளியோடைகள் 5'-3' பாஸ்போடைஎஸ்டர் இணைவு வழியாக இணைத்து டைநியூக்ளியோடைடு உருவாகிறது.
  • C DNA வின் பாலிமர் ஒரு முனையில் இலவச பாஸ்பேட்டும் மற்றொரு 3' முனையில் ரைபோஸ் சர்க்கரையும் கொண்டுள்ளது .
  • D DNA வின் சைட்டோசினுடன் யுரேசில் இணைந்துள்ளது.

Question - 4

DNA அமிலத்தன்மையுடன் நியூக்ளியஸில் உள்ளதை முதலில் கண்டு பிடித்தவர்?

  • A வில்கின்ஸ் 
  • B வாட்சன் 
  • C பிரான்கிளின் 
  • D மெய்சர் 

Question - 5

X-ரே விலகலினை அடிப்படையாகக் கொண்டு இரட்டை சுருள் முறை சொல்லப்பட்டது?

  • A மெய்சர் 
  • B வாட்சன்&கிரிக் 
  • C வில்கின்ஸ் & ரோஸ்லின்ட் 
  • D பென்சர் 

Question - 6

DNA வின் இரட்டை சுருள் அமைப்பின் பொதுப் பண்பானது?
(i) இரண்டு பாலிநியூக்ளியோடைட் சங்கிலியால் ஆனது அதன் முதுகுத்தூண் சர்க்கரை -பாஸ்பேட் மற்றும் வெளிப்புற காரத்தால் உருவாக்கப்பட்டது .
(ii) இரண்டு சங்கிலிகள் மாற்று இணையானது.
(iii)இரண்டு இழைகளின் காரமானது H-பிணைப்பில் கடந்து காரத்தை உருவாக்குகிறது.

  • A i & ii சரி 
  • B ii & iii சரி 
  • C i & iii சரி 
  • D i, ii & iii சரி 

Question - 7

DNA வின் இரு இழை சங்கிலி என்பது?

  • A இடது கை வழக்கு முறை 
  • B வலது கை வழக்கு முறை 
  • C கடிகார சுருள் 
  • D கடிகார சுருளின் மாற்றம் 

Question - 8

bp யானது ஹெலிக்ஸில் கிட்டத்தட்ட இவ்வளவு தொலைவு கொண்டது.

  • A 0.34 nm 
  • B 0.33 nm 
  • C 3.4 nm 
  • D 3.3 nm 

Question - 9

மரபுச் தகவலின் மத்திய கோட்பாடு அறிந்தவர் 

  • A பிரான்சிஸ் கிரிக் 
  • B வாட்சன் & கிரிக் 
  • C பென்சர் 
  • D வில்கின்ஸ் & பிரான்கிளின் 

Question - 10

பாலூட்டிகளின் செல்களில் மொத்த DNA இரட்டை சுருளின் நீளமானது?

  • A 03.4\(\times \)10-9மீ 
  • B 6.6\(\times \)109மீ 
  • C 2.2 மீட்டர் 
  • D 10-9மீ