நீட் - உயிரியல் - உயர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

ஒளிச்சேர்க்கை நடைபெறுமிடம்

  • A மைட்டோகாண்ட்ரியா 
  • B பெராக்சிசோம்கள்
  • C குளோரோபிளாஸ்டுகள்
  • D ரைபோசோம்கள்

Question - 2

ஒளிச்சேர்க்கை ஒரு ________ வினை

  • A இயந்திரவியல்
  • B இயற்பியல்
  • C வேதியியல்
  • D இயற்பியல்-வேதியியல்

Question - 3

_________ உலகிலுள்ள உணவிற்கு ஆதாரம்.

  • A ஒளிச்சேர்க்கை
  • B நீராவிப்போக்கு
  • C சுவாசித்தல்
  • D கட்டேஷன்

Question - 4

பசுந்தாவரங்கள் காற்று மண்டலத்தில் ஆக்சிஜனை வெளியிடும் செயல்

  • A ஒளிச்சேர்க்கை
  • B நீராவிப்போக்கு
  • C சுவாசித்தல்
  • D கட்டேஷன்

Question - 5

ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படும் வினை

  • A சுவாசித்தல்
  • B ஒளிச்சேர்க்கை
  • C நீராவிப்போக்கு
  • D வளர்ச்சி

Question - 6

கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சேர்க்கையின் மூலப்பொருள் அல்லாதது எது?

  • A பசுங்கணிதம்
  • B ஒளி
  • C கார்பன் டை ஆக்ஸைடு
  • D குரோமோசோம்

Question - 7

ஒளிச்சேர்க்கைக்கு CO2 தேவை என்பதை விளக்கும் சோதனை

  • A கானாங்கின் ஒளித்திரை சோதனை
  • B மோலின் அரை இலை சோதனை
  • C திசில் - புனல் சோதனை
  • D கானாங்கின் போட்டோ மீட்டர் சோதனை

Question - 8

ஒளிச்சேர்க்கையின் போது ஆக்ஸிஜன் வெளி வருவதைக் கண்டறிந்தவர்

  • A மெல்வின் கால்வின்
  • B ஜோசப் பிரிஸ்ட்லி
  • C பிளாக்மேன்
  • D கால்வின்

Question - 9

தாவரங்களின் பச்சை நிறம் கொண்ட பகுதிகள் ஆக்சிஜனை வெளியிடுகின்றது எனக் எடுத்துக் காட்டியவர்.

  • A ஜேன் இன்ஜன் - ஹவுஸ்
  • B ஜோசப் பிரிஸ்டலி
  • C பிளாக்மேன்
  • D கால்வின்

Question - 10

தாவரங்களில், குளுக்கோஸ் சேமிக்கப்படுவது

  • A சுக்ரோசாக
  • B ஃப்ராக்டோசாக
  • C காலக்டோசாக
  • D ஸ்டார்ச்சாக