நீட் - உயிரியல் - தாவரங்களின் வளர்ச்சி

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

ஒரு உயிரினத்தின் அளவில் ஏற்படும் மாற்ற மடையாத அதிகரிப்பு அழைக்கப்படுவது 

  • A வளர்ச்சி 
  • B முன்னேற்றம்    
  • C பெரிதாதல் 
  • D பெருக்கம் 

Question - 2

வளர்ச்சி மெதுவாக நடைபெறும் துவக்க நிலை 

  • A வேகநிலை  
  • B மெது நிலை 
  • C உறுதியான சீரான நிலை 
  • D இருத்தல் நிலை 

Question - 3

மெதுநிலை என்பது  

  • A வேகமான வளர்ச்சி 
  • B மெதுவான வளர்ச்சி
  • C உறுதியான சீரான நிலை 
  • D வளர்ச்சி நின்று விடும் 

Question - 4

மரபியலில் ஒத்த, ஒரே முலத்திலிருந்து  தோன்றிய செல்கள் பல்வேறு , திசுக்களாக மாறுவது அழைக்கப்படுவது   

  • A மாறுதலடைதல்     
  • B மறுவேறுபாடு அடைதல் 
  • C வேறுபாடடைதல்  
  • D வேறுபாடு திரிதல் 

Question - 5

சிக்மாய்டூ வளைவில் வேகமான வளிர்ச்சிநிலை அழைக்கப்படுவது      

  • A மெது நிலை 
  • B வேக நிலை 
  • C சீரான நிலை 
  • D ஓங்கு நிலை 

Question - 6

தாவரத்தின் வேகமான வளர்ச்சி குறைந்து ஏற்கனவே உள்ள அளவே தொடர்ந்து காணப்படுவது 

  • A வேக நிலை 
  • B மெது நிலை 
  • C சிக்மாய்டூ வளைவு   
  • D சீரான நிலை 

Question - 7

கேம்பிய செல்களில் செல்பிரிதல் நடைபெறுவதால் ஏற்படுவது  

  • A முதல் நிலை வளர்ச்சி 
  • B இரண்டாம் நிலை வளர்ச்சி
  • C மூன்றாம் நிலை வளர்ச்சி
  • D உதிர்தல் 

Question - 8

கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான ஆக்ஸீன் எது /எவை?    

  • A NAA,IBA மற்றும் IAA 
  • B IAA மட்டும் 
  • C IBA மற்றும் IAA
  • D NAA மற்றும் 2,4-D

Question - 9

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தாவர ஹார்மோன் எது?     

  • A ஆக்ஸீன்   
  • B ஜிப்ரலின்   
  • C சாய்டோகைனின்   
  • D எத்திலீன் 

Question - 10

ஆக்ஸீனை முதன்முதலில் தனிமைப்படுத்தியவர்     

  • A சார்லஸ் டார்வின்   
  • B பிரான்சிஸ் டார்வின்      
  • C F.W .வெண்ட்    
  • D மில்லர்