நீட் - உயிரியல் - உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

உணவில் உள்ள மிக முக்கிய மூலக்கூறு(கள்)

  • A கார்போஹைட்ரேட்
  • B புரதம்
  • C கொழுப்பு
  • D இவையனைத்தும்

Question - 2

பின்வருவனவற்றுள் எவை உடலின் வளர்சிதை மாற்றத்திலும், உடலை வறட்சியிலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது?

  • A வைட்டமின்கள்
  • B தாதுக்கள்
  • C நீர்
  • D புரதங்கள்

Question - 3

சிக்கலான மூலக்கூறுகள் எளிதில் உறிஞ்ச சிறிய இலகுவான மூலக்கூறுகளாக மாற்றம் செய்யப்படும் செயல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • A செரித்தல்
  • B தன்மயமாக்கல்
  • C வெளியேற்றல்
  • D உறிஞ்சுதல்

Question - 4

தாடை விளிம்புகளில் உள்ள குழிகளில் புதைந்து காணப்படும் பற்கள் அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • A முகடு இணைப்பற்கள்
  • B பலவின பல்லுள்ள தன்மை
  • C இருமுனை பல் முளைக்கின்ற தன்மை
  • D குழிகளில் பல்லுள்ள தன்மை

Question - 5

மனிதனில் பற்கள் அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • A இருமுறை பல்முளைக்கின்ற தன்மை
  • B பலவின பல்லுள்ள தன்மை
  • C ஒருமுறை பல்முளைக்கின்ற தன்மை
  • D முகடு இணை பல் தன்மை

Question - 6

முதிர்ச்சியடைந்த மனிதனில் எத்தனை நிரந்தர பற்கள் உள்ளன.

  • A 23
  • B 12
  • C 13
  • D 32

Question - 7

மனிதனில் நான்கு வகை பற்கள் இருந்த போதிலும், பல் அமைவு இவ்வாறு விவரிக்கப்படுகிறது.

  • A பலவின் பல்லுள்ள தன்மை
  • B இருமுறை பல் முளைக்கும் தன்மை
  • C குழிகளில் பல்லுள்ள தன்மை
  • D முகடு இணை பற்கள்

Question - 8

உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு பயன்படும் உளி வடிவிலான பற்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • A வெட்டும் பற்கள்
  • B கோரைப்பற்கள்
  • C முன்கடைவாய் பற்கள்
  • D பின்கடைவாய் பற்கள்

Question - 9

பற்களின் மேல்புறத்தில் உள்ள கடினப் பகுதி பற்கிரீடம் எனப்படும். இவை எந்த பகுதியினால் சூழப்பட்டிருக்கும்?

  • A டென்டைன்
  • B எனாமஸ்
  • C பல்ப்
  • D சிமெண்டம்

Question - 10

உள்வாயில் அமைந்துள்ள எளிதில் அசையக்கூடிய தசையிலான உறுப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • A இடை அண்ணம்
  • B மென்மையான அண்ணம்
  • C நாக்கு
  • D உள்நாக்கு