நீட் - உயிரியல் - சுவாசம் மற்றும் வாயுக்களின் பரிமாற்றங்கள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

O2 மற்றும் CO2 இடையிலான வாயு பரிமாற்றம் உள்ளடக்கிய செயல்முறை 

  • A காற்றோட்டம் 
  • B சுவாசம் 
  • C உள்ளிழுக்கும் 
  • D வெளிவிடும் 

Question - 2

கடற்பாசிகள், குளியுடலிகள், தட்டைப்புழுக்கள் முதலின CO2 கொண்டு Oஇன் ஈடாக தங்கள் எளிய பரவல் முறையில் எதனைக் கொண்டு சுவாசிக்கிறது? 

  • A செவுள்கள் 
  • B நுரையீரல் 
  • C தொண்டை குழாய் 
  • D முழு உடல் மேற்பரப்பு 

Question - 3

 ___________ நீர்வாழ் கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகளின் முதன்மை சுவாச உறுப்பு 

  • A நுரையீரல் 
  • B ஈரமான மேல்தோல் 
  • C மூச்சுக்குழல் 
  • D செவுள்கள் 

Question - 4

நீர்நிலத்தில் வாழ்வன ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் இவைகளின் சுவாச முறை 

  • A செவுள்கள் 
  • B நுரையீரல் 
  • C ஈரமான மேல்தோல் 
  • D முச்சுக்குழல் 

Question - 5

மனித உடலின் ஒலிப்பெட்டி என்பது 

  • A மூச்சுக்குழல் 
  • B மேல் தொண்டை 
  • C குரல்வளை மூடி 
  • D குரல்வளை

Question - 6

மெல்லிய மீள் குருத்தெலும்பு குரல்வளை, குரல்வளையிலும் உணவு செல்வதை தடுக்கிறது.

  • A குரல்வளைவாய் 
  • B குரல்வளை மூடி 
  • C மூச்சுக்குழல் 
  • D காற்றுப்பை 

Question - 7

கற்று நுண்ணறைக் குழாய்கள் மெல்லிய சுவர் கொண்ட வாஸ்குலார் கோள அறையில் முடிவடைகிறது.

  • A காற்றுப்பை 
  • B குரல்வளை மூடி 
  • C மூச்சுக்குழல் 
  • D காற்றுப்பை 

Question - 8

நுரையீரலின் பாதுகாப்பு கவசம் என்று அழைக்கப்படுவது 

  • A இதய வெளியுறை 
  • B வெளியுறை 
  • C நுரையீரல் உறை 
  • D மூறை உறை 

Question - 9

நுரையீரலின் மேற்பரப்பில் ஏற்படும் உராய்வை குறைப்பது 

  • A இதயக்குழி நீர் 
  • B நெஞ்சுக்கூட்டு நீர் 
  • C CSF 
  • D விந்துநீர்மம் 

Question - 10

மார்பு அறை கீழ்புறத்தில் காணப்படும் குவிமாடம் வடிவ அமைப்பு 

  • A இடைத்தரை 
  • B இதய வெளியுறை 
  • C நுரையீரல் உறை 
  • D வெளியுறை