நீட் - உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் குருதிச் சுழற்சி

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

திரவ இணைப்பு திசுவான இரத்தத்தில் காணப்படுகிறது 

  • A திரவம் 
  • B பிளாஸ்மா 
  • C கூறுகள் 
  • D இவை அனைத்தும் 

Question - 2

இரத்தத்தில் உள்ள வைக்கோல் நிற திரவம் (55%) எது?

  • A நிணநீர் 
  • B பிளாஸ்மா 
  • C சீரம் 
  • D மேட்ரிக்ஸ் 

Question - 3

பிளாஸ்மாவில் உள்ள முக்கியமான புரதம்/புரந்தங்கள் 

  • A பைபிரினோஜன் 
  • B குளோபுலின் 
  • C அல்புமின் 
  • D இவை அனைத்தும் 

Question - 4

இரத்த உறை காரணிஅற்ற பிளாஸ்மா ______ எனப்படும்.

  • A நிணநீர் 
  • B சீரம் 
  • C மேட்ரிக்ஸ்(மஜ்ஜை அல்லது திசு உட்பொருள்)
  • D இரத்தக் கூறுகள் 

Question - 5

இரத்த அழுத்தத்தை பராமரிப்பது 

  • A அல்புமின்கள் 
  • B குளோபுலின்கள் 
  • C ஃபைபிரினோஜன் 
  • D மேட்ரிக்ஸ் 

Question - 6

இரத்த உறைதலுக்கு தேவையான பிளாஸ்மா புரதம் 

  • A அல்புமின்கள் 
  • B குளோபுலின்கள் 
  • C ஃபைபிரினோஜன் 
  • D மேட்ரிக்ஸ் 

Question - 7

குளோபுலின்களின் பங்கு 

  • A உடலின் நோய் எதிர்ப்பு 
  • B இரத்த உரைதல் 
  • C இரத்த அழுத்தத்தை சீராக்குவது 
  • D இவையனைத்தும் 

Question - 8

இரத்தக் கூறுகள் 

  • A இரத்த சிவப்பணுக்கள் 
  • B இரத்த வெள்ளையணுக்கள் 
  • C இரத்த தட்டை செல்கள் (பிளேட்லெட்டுகள்)
  • D இவையனைத்தும் 

Question - 9

மனித இரத்தத்தில் RBC ன் அளவு ______ mm.Hg.

  • A 6000 to 8000
  • B 5 டு 5.5 மில்லியன் 
  • C 15000 to 35000
  • D 10 மில்லியனுக்கு மேல் 

Question - 10

RBC உற்பதியாகும் உறுப்பு 

  • A நிணநீர் உப்பு 
  • B எலும்பு மஜ்ஜை 
  • C மண்ணீரல் 
  • D கல்லீரல்