நீட் - உயிரியல் - உணவு உற்பத்தியின் விரிவாக்க உத்திகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

கால்நடை பராமரிப்பு மையத்தில் தன் இனச் சேர்க்கை செய்வதற்கான காரணம் 

  • A வீரியத்தை அதிகரிப்பதற்காக
  • B மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்கம்
  • C வேறுபட்ட கருநிலையை அதிகரிப்பதற்காக 
  • D சமமான கருநிலையை அதிகரிப்பதற்காக (அ) ஒரே வகையான கருநிலையை அதிகரிப்பதற்காக

Question - 2

மக்கா சோளத்தில் கலப்பின வீரியத்தின் மூலம் பெறப்படுபவை

  • A அதிக மகசூல் தரக்கூடிய தாவரங்களில் இருந்து விதைகளை எடுப்பது
  • B சடுதி மாற்றத்தை தூண்டுவது
  • C புரோட்டோபிளாஸ்ட்களையும் DNA வையும் ஒன்றோடு ஒன்று மோதவிடுவது
  • D இரண்டு தன் இனப் பெற்றோர்களை கலப்பினம் செய்வது 

Question - 3

தன் இனச்சேர்க்கையின் இறக்கத்தினை நீக்குவதற்கு பயன்படும் செயல்முறை எது?  

  • A இனங்களுக்கிடையேயான கலப்பின பெருக்கம்
  • B புறக்கலப்பு
  • C இரண்டும் (1) மற்றும் (2)
  • D இவை ஏதுமில்லை

Question - 4

கீழ்கண்டவற்றில் எவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அயல் இன கால்நடைகள்? 

  • A ஓங்கோல்
  • B ஹோல்ஸ்டீன்
  • C ஷாஹிவால்
  • D சிந்து

Question - 5

கீழ்கண்டவற்றில் ஏழையின் கால்நடை எனக் அழைக்கப்படுவது எது? 

  • A செம்மறி ஆடு
  • B யாக் மாடு வகை 
  • C ஆடு 
  • D ஒட்டகம்

Question - 6

உலகத்தில் அதிக பணத்திற்கு விற்க கூடிய "பாஸ்மினா" இனம் என்பது

  • A செம்மறி ஆடு 
  • B ஆடு
  • C செம்மறி ஆடு மற்றும் ஆடுகளின் கலப்பு  
  • D காஷ்மீர் வகை செம்மறி மற்றும் ஆப்கானிஸ்தான் செம்மறி ஆடுகளின் கலப்பு 

Question - 7

கால்நடைகளை தாக்கும் முக்கியமான வைரஸ் நோய்

  • A புரூசெல்லாநோய் (கருசிதைவு) 
  • B கோமாரி நோய்
  • C வளைப்புழு நோய்
  • D இவை ஏதுமில்லை

Question - 8

கீழ்கண்டவற்றில் பண்ணை வகைப் பறவை வளர்ப்பில் தாக்கப்படும் முக்கிய வைரஸ் நோய் எது? 

  • A சால்மோனெல்லாவால் ஏற்படும் நோய்
  • B சளிநோய்
  • C வெள்ளைக் கழிச்சல் நோய்
  • D தொண்டை அடைப்பான் நோய்

Question - 9

பறவை காய்ச்சலை பற்றிய தவறான கூற்றினை தேர்ந்தெடுக்க 

  • A பறவைகளை தாக்கும் இன்புளூயன்சா வைரஸ் ஆகும்
  • B H5N1 வைரஸ்களினால் ஏற்படும் நோய் 
  • C பறவைகளில் மரணத்தை ஏற்படுத்தும் நோயாகும்
  • D இந்நோய் மனிதர்களை தாக்குகின்றது. நேரடியாகவோ அல்லது பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தாலோ பரவுகின்றது.  

Question - 10

தேனீக்களின் குணயியல்பு எது? 

  • A குழுக்களாக (கூட்டமாக)
  • B பலவுருவ தோற்றமுடையவை 
  • C வலைபிரிவு முறையின் கீழ் வாழ்கிறது  
  • D இவையனைத்தும்