நீட் - உயிரியல் - மனித நலன்களில் நுண்ணுயிரிகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

சுவிஸ் பாலாடையில் மிகப்பெரிய துளைகள் எதனால் ஏற்படுத்தப்படுகிறது?

  • A இயந்திரங்கள்
  • B பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப்படும் மிகப்பெரிய அளவிலான கார்பன்டை ஆக்ஸைடால் உண்டாகிறது
  • C பாக்டீரியாவினால் வெளிப்படுத்தப்படும் கார்பன் மோனாக்ஸைடால் உண்டாகிறது
  • D பூஞ்சான்களால் உற்பத்தி செய்யப்படும் பலவிதமான வாயுக்களால் உண்டாகிறது

Question - 2

எந்த நுண்ணுயிரி வெண்ணை தயாரிப்பதற்கு பயன்படுகிறது?

  • A லியூக்கோநாஸ்டாக் 
  • B பெனிசிலியம்
  • C லேக்டோ பேசில்லஸ்
  • D அசிட்டோ பேக்ட்ர்

Question - 3

பெனிசிலின் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • A பேக்கரி ஈஸ்ட்கள்
  • B சூப்பர் பூச்சிகள்
  • C அதிசய மருந்து
  • D பிரிவர்ஸ் ஈஸ்ட்கள்

Question - 4

வணிகரீதியாக நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் எவ்வாறாக பயன்படுத்தப்படுகிறது?

  • A கிருமி நாசினி
  • B பானம்
  • C உரைதல் தடுப்பி
  • D மேற்சொன்ன அனைத்தும்

Question - 5

எத்தனால் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் கருப்பு வெள்ளை பாகு கீழ்க்கண்டவற்றில் எதைக் கொண்டுள்ளது?

  • A சுக்ரோஸ்
  • B குளுகோஸ்
  • C ப்ரக்டோஸ்
  • D மேற்சொன்ன அனைத்தும்

Question - 6

கீழே கொடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் செரியூட்டப்பட்ட உணவாக அதாவது புரதம் உள்ள பொருளைக் கொண்டது எது?

  • A காரினிபேக்டீரியம்
  • B சூடோமோனாஸ்
  • C குளோரெல்லா
  • D அசிட்டோ பெக்டர்

Question - 7

கழிவுநீர் சுத்திகரிப்பில் பாக்டீரியா மற்றும் பூஞ்சான்களின் கலவையானது (ஃபிளாக்) தங்கும் தொட்டியில் படிய வைக்கப்படுகிறது.இந்த படிமத்தின் பெயர்

  • A தூண்டப்பட்ட கழிவுகள்
  • B முதல்நிலை கழிவுகள்
  • C காற்றில்லா கழிவுகள்
  • D இரண்டாம் நிலை கழிவுகள்

Question - 8

தோல் பதனிடுதலில் எந்த வகையான நொதி பயன்படுத்தப்படுகிறது?

  • A பெக்டிநேஸ்
  • B புரோட்டியேஸஸ்
  • C ஆக்ஸிடேஸஸ்
  • D லிபேஸ்கள்

Question - 9

முதல் நிலை சுத்திகரிப்பு என்பது

  • A இயந்திர வடிகட்டுதலின் மூலம் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய துகள்களை பிரித்தெடுப்பது
  • B உயிரியல் முறை மூலமாக மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய துகள்களை பிரித்தெடுப்பது
  • C 1 மற்றும் 2
  • D வேதிப்பொருள் மூலமாக மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய துகள்களை பிரித்தெடுப்பது

Question - 10

கரிம வேளாண்மை என்பது
(1) உயிரி உரங்கள் மற்றும் உயிரி பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துவது
(2) பயிர் சுழற்சி முறை
(3) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பூச்சி எதிர்ப்பு தாவரங்களைப் பயன்படுத்துதல்

  • A 1 மற்றும்  2
  • B 1 மற்றும் 3
  • C 2 மற்றும் 3
  • D 1,2 மற்றும் 3