நீட் - உயிரியல் - இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் ( எலும்புகள் மற்றும் தசைகள் )

Question - 1

உடலில் உள்ள எலும்பு தசைகளின் சதவிகிதம் ?

 • A 40%
 • B 20%
 • C 30%
 • D 10%

Question - 2

எலும்பு தசைகளின் மற்றொரு பெயர்?

 • A உள்ளுறுப்பு தசைகள் 
 • B இதயத் தசைகள் 
 • C வரியிட்ட தசைகள் 
 • D மென்மையான தசைகள் 

Question - 3

தன்னார்வமற்ற தசைகள் என்பது?

 • A மென்மையான தசைகள் 
 • B இதயத் தசைகள் 
 • C வரியிட்ட தசைகள் 
 • D எலும்பு தசைகள் 

Question - 4

இதயத் தசைகள் என்பது?

 • A எலும்பு தசைகள் 
 • B உள்ளுறுப்பு தசைகள் 
 • C வரியிட்ட தசைகள் 
 • D இதயத் தசைகள்

Question - 5

நிணச்சோறு இதன் இடையில் உள்ளது?

 • A தெவிட்டல் மையம் 
 • B தசை நாருறை 
 • C 1 வரி 
 • D 1 தசைசிறு நார் 

Question - 6

தசைசிறு நாரில் உள்ள சிறிய கண்டம் என்பது ?

 • A தசை நாருறை 
 • B தெவிட்டல் மையம் 
 • C நினைச்சோறு 
 • D Z தட்டை 

Question - 7

சார்கோமியரின் மெல்லிய படல மூலக்கூறு என்பது?

 • A டிரோபோனின் 
 • B டிரோபோமைசின் 
 • C மையோசின் 
 • D ஆக்டின் 

Question - 8

கருமையான 'A' வரிசையில் அடர்த்தி குறைவான வரி என்பது?

 • A மையோசின் 
 • B ஆக்டின் 
 • C டிரோபோனின் 
 • D டிரோபோமைசின் 

Question - 9

அடர்த்தி குறைவான 'A'வரியின் நடுப்பகுதி என்பது?

 • A Z வரிசை 
 • B B இடம் 
 • C H இடம் 
 • D Z தட்டு 

Question - 10

நகரும் -படலம் மெய்கோட்பாட்டை கூறியவர் யார்?

 • A ஹான்சன் மற்றும் ஹக்சிலி 
 • B மீசெல்சன் 
 • C ஜான்சன் 
 • D வில்லியம்ஸ் 
Facebook
Twitter
Google+
Email