நீட் - உயிரியல் - மனித ஆரோக்கியம் மற்றும் நோய்கள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

உடல் நலம் வரையறுக்கபட்டுள்ளது      

  • A உடல் நன்றாக இருத்தல்  
  • B மனநலம் நன்றாக இருத்தல் 
  • C சமூக நலன் 
  • D இவையனைத்தும் 

Question - 2

தீமை விளைவிக்கும் மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியத்தின் சிற்றினம்      

  • A பி,வைவாக்ஸ்  
  • B பி.ஒவேல்  
  • C பி.மலேரியா 
  • D பி.பால்சிபாரம்  

Question - 3

விரல்களிலும் கால் நுனியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோய்   

  • A போலியோமைலிட்டிஸ்       
  • B யானைக்கால் நோய் 
  • C மலேரியா 
  • D தொழுநோய் 

Question - 4

ஒப்சோனி கரணத்தை செயல்படுத்துவது 

  • A IgM
  • B IgA
  • C IgD
  • D IgG

Question - 5

மனித செல்லில் GD4 ரிசப்டாரோடு இணைக்கப்பட்ட HIV பயன்படுத்தும் மூலக்கூறு?   

  • A GP 120
  • B P 24 
  • C GP 41
  • D P 17

Question - 6

மனிதர்களைத் தாக்கும் பிளாஸ்மோடிய ஓட்டுண்ணியின் வாழ்க்கை சுழற்சி நிலை      

  • A ஷைசாண்ட்  
  • B கேமிட்டோசைட்டூகள்       
  • C ஸ்போரோசோயிட்டூகள்       
  • D மீரோசோயிட்டூகள்      

Question - 7

கீனோபோடியம் எண்ணெய் மூலம் கட்டுப்படுத்தும் தோற்று நோய் எது?   

  • A அஸ்காரியாசிஸ்    
  • B யானைக்கால் நோய் 
  • C மலேரியா 
  • D போலியோ 

Question - 8

எய்ட்ஸினை உண்டாகும் HIV யின ஜினோம்    

  • A ss RNA
  • B ss DNA
  • C ds RNA
  • D ds DNA

Question - 9

நோயாளியிடமிருந்து மலேரியா ஓட்டூண்ணியை பெரும் நிலை     

  • A காய்ச்சல் உள்ள போது 
  • B வெப்பநிலை உயருவதற்கு முன்  
  • C வெப்பநிலை சாதாரண நிலையை அடையும் பொழுது  
  • D இவையனைத்தும் 

Question - 10

கீழ்க்கண்ட எந்த நோய்க்கு காய்ச்சலுக்கு பாராசிடமாலுக்கு பதில் ஆஸ்பிரின் கொடுக்க வேண்டும்?     

  • A டைபாய்டூ    
  • B யானைக்கால் நோய் 
  • C நிமோனியா 
  • D டெங்கு காய்ச்சல்