நீட் - உயிரியல் - உயிர்த் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

உயிர்தொழில் நுட்பவியலில் முக்கியமான ஆய்வுப் பகுதிகள் -இது தவிர  

  • A மேம்படுத்தப்பட்டு உயிரினம் பொதுவான நுண்ணுயிரி அல்லது சுத்தப்படுத்தப்பட்ட நொதி மூலம் சிறந்த கிரியா ஊக்கி வழங்குதல்
  • B மாற்றியமைக்கும் நுட்பங்களைப் பதிவு செய்ய 
  • C அங்கக பொருட்களை தூய்மைப்படுத்த கீழ்நிலை செயல்பாடுகள் 
  • D கிரியா ஊக்கி செயல்பட சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல் 

Question - 2

கீழ்க்கண்டவற்றுள் உற்பத்தியைப் பெருக்க பயன் படுத்தப்படாத முறை 

  • A வேளாண் வேதிப்பொருட்கள் சார்ந்த வேளாண்மை 
  • B இயற்கை வேளாண்மை
  • C தரிசு நில வேளாண்மை
  • D மரபணு மாற்றப் பயிர்கள் சார்ந்த வேளாண்மை

Question - 3

பசுமைப் புரட்சியில் பயன்படுத்தப்படாது 

  • A மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகள் 
  • B மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்கள் 
  • C வேதி உரங்களும் பூச்சி மருந்துகளும்  
  • D சிறந்த மேலாண்மை முறைகள் 

Question - 4

பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க சிறந்த முறை 

  • A வழக்கமான பயிர் பெருக்கம் 
  • B கலப்பின சேர்க்கை 
  • C வேளாண் வேதிப்பொருட்களை நன்கு பயன்படுத்தல் 
  • D மரபணு மாற்றப் பயிர்களை பயன்படுத்தல் 

Question - 5

கீழ்கண்ட கூற்றில் சரியானவை 
(i) மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குளிர், வறட்சி, உவர்நிலை மற்றும் அதிக வெப்பம் போன்ற உயிரற்ற சூழல் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை.
(ii) மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் அறுவடைக்குப் பின் உள்ள இழப்பைக் குறைக்கின்றன.
(iii) தாவரங்களின் கனிமங்களைப் பயன்படுத்தும் திறன் அதிகரிக்கிறது. இதனால் மண் வளம் குறைதல் மெதுவாகின்றது.  

  • A (i) மற்றும் (ii) சரியானவை 
  • B (ii) மற்றும் (iii) சரியானவை 
  • C (i) மற்றும் (iii) சரியானவை 
  • D (i) (iii) மற்றும் (ii) சரியானவை 

Question - 6

உயிரிய பூச்சிக் கொல்லிகள் என அழைக்கப்படுபவை.

  • A நோயுயிரிலிருந்து பெறப்படும் வேதிப்பொருள்
  • B பூச்சி எதிர்ப்புத் திறனுடைய தாவரம் 
  • C பூச்சியற்ற தாவரங்கள் 
  • D பாக்டீரியத்திலிருந்து வேதி நச்சு 

Question - 7

Bt நச்சுப்பொருள் உற்பத்தி இதிலிருந்து செய்யப்படுகிறது 

  • A பாக்குலோ வைரஸ்  
  • B பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 
  • C உயிர்தொழில் நுட்பவியல் உற்பத்திப் பொருள் 
  • D பாக்டீரியோபேஜ் 

Question - 8

Bt நச்சில் Bt குறிப்பது 

  • A உயிரியல் மாற்றமடைந்தது 
  • B உயிரியல் கடத்தப்பட்டது 
  • C உயிர்நுட்பவியல் மாற்றமடைந்தது 
  • D பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 

Question - 9

Cry புரதம் ஒரு 

  • A ஆன்டிபயாடிக் 
  • B ஆன்டிசெப்டிக் 
  • C பூச்சிக்கொல்லி 
  • D நொதி 

Question - 10

Bt நச்சுப்பொருள் பாக்டீரியத்தைக் கொல்வதில்லை, ஏனெனில் 

  • A அது புரோ நச்சாக காணப்படுகிறது 
  • B அது துளைகளை ஏற்படுத்துவதில்லை 
  • C கார pH ஆல் செயலற்றதாக்கப்படுகிறது 
  • D பாக்டீரியாக்கள்