நீட் - உயிரியல் - உயிரினங்கள் மற்றும் தொகுப்பியல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

பிளாங்டான்கள் எனப்படும் உயிரினம்

  • A மேற்பரப்பில்  மிதப்பவை
  • B தனியாக நீந்துபவை
  • C ஆழ்கடல் உயிரினங்கள்
  • D புதைந்து வாழ்பவை

Question - 2

லைக்கனில்  காணப்படும்  கூட்டுயிரிகள்

  • A பிரையோபைட்டுகளும்  பூஞ்சையும்
  • B ஆல்காவும்  பூஞ்சையும் 
  • C ஆஞ்சியோஸ்பெர்மும் பூஞ்சையும்
  • D டெரிடோபைட்டும்  ஆல்காவும்

Question - 3

அதிக ஏரென்கைமா காணப்படுவதை பண்பாகக் கொண்டது

  • A ஹிலியோபைட்டுகள்
  • B மீசோபைட்டுகள்
  • C சிரோபைட்டுகள்
  • D ஹைடிரோபைட்டுகள்

Question - 4

மைக்கோரைசாவினை சரியாகக்  கூறுவோமானால்

  • A ஆல்காவும் பூஞ்சையும்  கூட்டுயிரிகள்.
  • B எறும்புகளுக்கும்  சில மரங்களுக்குமுள்ள  தொடர்பு
  • C வேர்களுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள ஒட்டுண்ணி தொடர்பு
  • D பூஞ்சைகளுக்கும் உயர்தாவர  வேர்களுக்கும் உள்ள கூட்டுயிரி தொடர்பு

Question - 5

இயற்கையான வேட்டையாடும் ஒரு உயிரினத்தை பயன்படுத்தி ஒரே நோயுரியை கட்டுப்படுத்தும் முறை அழைக்கப்படுவது

  • A உயரிய கட்டுப்பாடு
  • B மரபுப் பொறியியல்
  • C செயற்கை  கட்டுப்பாடு
  • D குழப்ப நுட்பம்

Question - 6

CAM  தாவரங்களில்:

  • A இலைத்துளைகள் பகலில் திறந்து  இரவில் மூடப்படுகிறது.
  • B இலைத்துளைகள் பகலிலும் இரவிலும் திறந்திருக்கின்றன.
  • C இலைத்துளைகள் பகலிலும் இரவிலும் மூடப்பட்டிருக்கின்றன.
  • D இலைத்துளைகள் இரவில் திறந்து  பகலில் மூடப்படுகின்றன.

Question - 7

உயிருள்ள காரணிகள் எனப்படுபவை:

  • A உயிரினங்களைப் பாதிக்கும் மண்ணிலுள்ள வேதிபொருள்
  • B உயிரினங்களைப் பாதிக்கும் மண்ணின் இயற்பியல்  காரணிகள்
  • C பிற உயிரினங்களை பாதிக்கும் உயிரினங்கள்
  • D உயிரினங்களைப் பாதிக்கும் காற்றுமண்டல காரணங்கள்

Question - 8

கீழ்க்கண்டவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?

  • A சாவன்னா - அக்கேஷியா மரங்கள்
  • B பிரைரி - தொற்றுத் தாவரங்கள்
  • C துந்திரா - பெர்மா பிராஸ்ட்
  • D ஊசியிலைக்  காடுகள் - பசுமை மாறா மரங்கள்

Question - 9

உயிரினத் தொகுதியின் சூழலியல் பற்றிய அறிவியல்

  • A ஆட்டீகாலஜி
  • B சினிகாலஜி
  • C ஈகோடைப்
  • D டெமிகாலஜி

Question - 10

ஒரு  உயிரினத் தொகுதியின் வரம்பற்ற இனப்பெருக்க திறன் அழைக்கப்படுவது

  • A உயரிய திறன்
  • B இனப்பெருக்க திறன்
  • C தாங்கு திறன்
  • D பிறப்பு விதம்