நீட் - உயிரியல் - பல்லுயிர்கள் மற்றும் அதன் பாதுகாப்பு

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

உயிரினப் பல்வகைமை என்ற சொல்லை உருவாக்கியவர்  

  • A டின்ஸ்லி 
  • B ஹம்போல்ட் 
  • C வில்சன் 
  • D டில்மான் 

Question - 2

உயிரினப் பல்வகைமை எனப்படுவது 

  • A குறிப்பிட்ட இனத்தின் அதிகரிப்பு 
  • B பல இனங்கள் ஒரே நேரத்தில் காணப்படுதல் 
  • C பல இனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் காணப்படுதல் 
  • D இனங்கள் உலகெங்கும் ஒரே மாதிரியாகக் காணப்படல்.

Question - 3

உயிரினப் பல்வகைமை குறித்த பிரிவில்லாதது எது? 

  • A மரபிய பல்வகைமை 
  • B இனப்பெருக்கம் 
  • C சிற்றினப் பல்வகைமை 
  • D சூழல்மண்டல பல்வகைமை 

Question - 4

உயிரினப் பல்வகைமையின் நிலை யாது?

  • A இனப்பெருக்க வேறுபாடு 
  • B சமுதாயம் 
  • C சூழல் மண்டல பல்வகைமை 
  • D சூழலியல் பல்வகைமை 

Question - 5

மரபியல் பல்வகைமைக்கு பொருத்தமான கூற்று எது?

  • A மேற்குத் தொடர்ச்சி மலையானது கிழக்குத் தொடர்ச்சி மலையைவிட அதிக பல்வகைமை உடையது.
  • B இந்தியாவின் பல்வேறு வகையான சூழல் மண்டலங்கள் உள்ளன.
  • C மரபியலில் ஒத்திருக்கும் தாபா கூட்டிடுசேர்க்கையில் அரிதாக நோய்த் தாக்கம் ஏற்படுகிறது. 
  • D இந்தியாவில் 50,000 அதிகமாக வேறுபாடுள்ள அரிசி இனங்கள் காணப்படுகின்றன.

Question - 6

ரிசர்பைன் எனும் வேதிப்பொருளின் அடர்த்தியில் வேறுபாடு காணப்படுவது   

  • A மரபியல் பல்வகைமை 
  • B சிற்றினப் பல்வகைமை 
  • C சூழலியல் பல்வகைமை 
  • D சூழல்மண்டல பல்வகைமை 

Question - 7

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை யாவை?
(i )இதுவரை 1.5 மில்லியன் தாவர விலங்கினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
(ii) மிதவெப்ப மண்டலப் பகுதியில் வெப்பப் மண்டலப் பகுதிகளைவிட சிற்றினங்களின் கணக்கீடு முழுமை அடைந்துள்ளது.
(iii) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இனங்களை விட பூச்சிகள் 70% அதிகமாகும்.   

  • A i & ii சரி 
  • B i & iii சரி 
  • C ii & iii சரி 
  • D i,ii & iii சரி 

Question - 8

உலக அளவில் காணப்படும் இனங்கள் சுமார் 

  • A 1.8 மில்லியன் 
  • B 1.5 மில்லியன் 
  • C 7 மில்லியன் 
  • D 8 மில்லியன் 

Question - 9

புரோகேரியோட்டுகளின் எண்ணிக்கையினை இதுவரை கணக்கிட முடியாமைக்குக் காரணம் 

  • A நுண்ணுயிரினங்களின் எண்ணிக்ககைக்கு மிக அதிகம் 
  • B பல இனங்களை சோதனைச் சாலைகளில் வளர்க்க முடியாது.
  • C கணக்கிடும் முறை மிகப்பழைமையானது. 
  • D பல நுண்ணுயிரிகள் கணக்கிடும் முன்பே மறைந்து விடுகின்றன. 

Question - 10

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
i. உலகிலுள்ள உயிரினப் பன்மயமுள்ள 12 நாடுகளின் இந்தியாவும் ஒன்று 
ii. இந்தியாவில் 90,000 தாவர இனங்களும் 45000 விலக்கினங்களும் காணப்படுகின்றன.
iii. மொத்த இனங்களில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளவை 22% மட்டுமே    

  • A i மற்றும் ii 
  • B i மற்றும் iii  
  • C ii மற்றும் iii 
  • D i,ii மற்றும் iii