நீட் - உயிரியல் - சுற்றுச்சூழல் பிரச்னைகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

நிலக்கரியால் இயக்கப்படும் மின் நிலையங்களில் மின் நிலை வீழ்ப்படிவு வீழ்த்திகள் உதவியால் கட்டுப்படுத்தப்படுகிறது 

  • A SO2
  • B NO2
  • C SPM
  • D CO

Question - 2

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகளுக்கு பரிந்துரைத்துள்ள BOD  அளவு 

  • A <3.0 ppm 
  • B <10 ppm
  • C <100 ppm
  • D CO2

Question - 3

கீழ்க்கண்டவற்றில் BOD யினை  அதிகரிக்கும் அளவில் வரிசைப்படுத்து. வீட்டுக்கழிவு -(S), டிஸ்டில்லரி கழிவு (DE), காகித ஆளை கழிவு (PE), சர்க்கரை ஆலைக்கழிவு (SE)

  • A SE<S<PE<DE
  • B SE<PE<S<DE
  • C PE<S<SE<DE
  • D S<DE<PE<SE

Question - 4

கீழ்க்கண்டவற்றில் புவி வெப்பமடைய காரணமான கண்ணாடி இல்ல வாயுவின் சரியான விகிதம் எது?

  • A CFCs14%,CH 20%
  • B CO2 40%,CFCs 30%
  • C N2O6%,CO2 86%
  • D CH4 20%, N2O18%

Question - 5

காற்று மண்டலத்தில் கார்பன்-டை- ஆக்ஸைடின் அளவு 

  • A 0.031 %
  • B 0.34 %
  • C 3.34 %
  • D 4 %

Question - 6

இரண்டாம் நிலை மாசுபடுத்தும் பொருள் எது?

  • A ஏரோசால் 
  • B CO 
  • C PAN 
  • D CO2 

Question - 7

காற்று மாசுபடுத்தலுக்கு  சரியானது எது?
(i) காட்டுத் தீ மற்றும் எரிமலை புகை தன காரணம்
(ii) புதைபடிவ எரிபொருள் வாகனங்களில் எரிக்கப்படுவதால் வெளிவரும் SO2,CO2 மற்றும் NO2
(iii) CO சுவாசித்தல் CO2 உடன் போட்டியிடுகிறது 

  • A i & ii சரியானவை 
  • B i & iii சரியானவை 
  • C ii & iii சரியானவை 
  • D i, ii & iii சரியானவை 

Question - 8

கீழ்கண்டவற்றை இணைக்கவும்

தொகுதி 1 தொகுதி 2
பாலிதீன்  சிதையக்கூடியது 
காகிதம்  மாசுபடுத்தும் வாயு 
புகை  சிதையாதது 
கார்பன் மோனாக்ஸைடு  மாசுபடுத்தும் துகள் 
  • A 1d :2c :3b ;4a 
  • B 1b:2c:3d:4a
  • C 1c:2a:3d:4b
  • D 1c:2d:3a:4b

Question - 9

கீழ்க்கண்டவற்றுள் காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாதது எது?

  • A மின் நிலை பதிவு வீழ்த்தி 
  • B வினையூக்க மாசு அகற்றி 
  • C காது உரை மாட்டி 
  • D ஸ்கிரப்பர் 

Question - 10

மின் நிலை பதிவு வீழ்த்திகளில் தூசுப்பொருட்களை வடிகட்டி செயல்பட
(i)எலக்ட்ரோடு கம்பிகள் ஆயிரக்கணக்கான வோல்ட்களில்
(ii)ஒரு கொரோனா உருவாக்கப்பட்டு அது துகள்களுடன் இணைய எலக்ட்ரான்களை விடுவிக்கிறது 
(iii) ​​​​​​​இரு தட்டுகளுக்கிடையே காற்றின் வேகம் குறைவு இதனால் துகள்கள் அவற்றில் விழுகின்றன 

  • A i  &ii  சரியானவை 
  • B i & iii சரியானவை 
  • C  ii &iii சரியானவை 
  • D i & iii சரியானவை