நீட் - உயிரியல் - கழிவுப் பொருட்கள் மற்றும் கழிவு நீக்கம்

Question - 1

விலங்குகளின் முக்கியமான நைட்ரஜன் கழிவுகள்

 • A அம்மோனியா 
 • B யூரியா 
 • C யூரிக் அமிலம் 
 • D இவையனைத்தும் 

Question - 2

கீழ்க்கண்டவற்றுள் எந்த நைட்ரஜன் கழிவு அதிக நச்சு தன்மையும், எளிதில் நீரில் கறியும் தன்மையும் கொண்டது?

 • A அம்மோனியா 
 • B யூரியா 
 • C யூரிக் அமிலம் 
 • D கிரியேட்டின் 

Question - 3

மீன்கள், நீர்வாழ் இருவாழ்விகள் மற்றும் நீர்வாழ் பூச்சிகள் எவ்வகை கழிவுநீக்கத்தை கொண்டுள்ளது 

 • A யூரியோடெலிக் 
 • B யுரிக்கோடெலிக் 
 • C அம்மோனோடெலிக் 
 • D இவையனைத்தும் 

Question - 4

யூரிகழிவாக வெளியேற்றும் நிகழ்வு 

 • A அம்மோனோடிலிசம் 
 • B யூரியோடெலிசம் 
 • C யூரிக்கோடெலிசம் 
 • D வெளியேற்றல் 

Question - 5

பின்வரும் எந்த விலங்கு(கள்) யுரிகோடெலிக் ?

 • A ஊர்வன 
 • B பறப்பன 
 • C நில நத்தைகள் மற்றும் பூச்சிகள் 
 • D இவையனைத்தும் 

Question - 6

கீழ்கண்ட எந்த உறுப்பில் அம்மோனியா, யூரியாவாக மாறுகிறது?

 • A கல்லீரல் 
 • B நுரையீரல் 
 • C சிறுநீரகம் 
 • D சிறுகுடல் 

Question - 7

எந்த யூரினத்தில்  பிளேம் செல்கள் கழிவு நீக்க உறுப்பாக உள்ளது?

 • A ஆம்பியாக்சஸ் 
 • B பிளனேரியா 
 • C ரோட்டிபர் 
 • D இவையனைத்தும் 

Question - 8

பூச்சிகளில் காணப்படும் கழிவு நீக்க உறுப்பு

 • A பசுஞ்சுரப்பிகள் 
 • B மால்பிஜியன் குழல்கள் 
 • C நெப்ரிடியா 
 • D சுடர் செல்கள் 

Question - 9

எந்த விலங்குகளில் உணர்கொம்பு சுரப்பி அல்லது பச்சை சுரப்பி கழிவு நீக்க உறுப்பாக செயல்படுகிறது 

 • A கிரஸ்டேஷியன் 
 • B பூச்சிகள் 
 • C அனலிடுகள் 
 • D சிபலோகார்டேட்டா 

Question - 10

சிறுநீரக உல் ஓரத்தில் உள்ள குழைவு பகுதி 

 • A சிறுநீர்பை 
 • B சிறுநீர்துவாரம் 
 • C பிரமிடுகள் 
 • D ஹைலம் 
Facebook
Twitter
Google+
Email