நீட் - உயிரியல் - தாவரங்களின் சுவாசித்தல்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

செல்களில் பயன்படுத்துவதற்காக மேக்ரோ மூலக்கூறுகள் ஆக்ஸிஜனேற்றமடைந்து ஆற்றலை வெளிவிடுவது

  • A சுவாசித்தல்
  • B ஒளிச்சேர்க்கை
  • C நீராவிப்போக்கு
  • D கீமோசிந்தசிஸ்

Question - 2

பொதுவாக சுவாச தளப்பொருளாவது

  • A புரதம்
  • B லிப்பிடு
  • C கார்போஹைரேட்டு
  • D வைட்டமின்கள்

Question - 3

செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது

  • A AMP
  • B ADP
  • C ATP
  • D NADH

Question - 4

கீழ்க்கண்டவற்றுள் சுவாசித்தலுக்கு பயன்படுத்தப்படுவது எது?

  • A CO2
  • B H2O
  • C O2
  • D இவையனைத்தும்

Question - 5

ATP -யின் இறுதியில் காணப்படும் மிகை ஆற்றல் பிணைப்புகள்

  • A ஒன்று
  • B இரண்டு
  • C மூன்று
  • D நான்கு

Question - 6

காற்றுள்ள சுவாசத்தின் முதல் நிலை

  • A கிளைக்காலிசிஸ்
  • B கிரிப் சுழற்சி
  • C இறுதிநிலை ஆக்ஸிஜனேற்றம்
  • D சுழற்சி ஒளி பாஸ்பரிகரணம்

Question - 7

குளுக்கோஸ் மூலக்கூறு பிளவுபட்டு கிளைக்காலிசின் இறுதியில் கிடைக்கும் இரு மூலக்கூறுகள்

  • A குளுகோஸ் -6-பாஸ்பேட்
  • B 3-பாஸ்போ கிளிசரிக் அமிலம்
  • C பைரூவிக் அமிலம்
  • D பாஸ்போ ஈனால் பைரூலேட்

Question - 8

குளுகோசை குளுக்கோஸ் -6-பாஸ்பேட்டாக பாஸ்பரிகரணமடையச் செய்யும் நொதி

  • A அல்டலேஸ்
  • B ஈனோலேஸ்
  • C பைருவிக்கைனேஸ்
  • D ஹெக்ஸோகைனேஸ்

Question - 9

கிளைக்காலிசிஸ் நடைபெறுமிடம்

  • A சைட்டோபிளாசம்
  • B மைட்டோகாண்டிரியா
  • C உட்கரு
  • D ரைபோசோம்

Question - 10

பைரூவிக் அமிலம் CO2 மற்றும் நிராக மாற்றப்  படுமிடம்.

  • A சைட்டோபிளாசம்
  • B மைட்டோகாண்டிரியா
  • C உட்கரு
  • D ரைபோசோம்