நீட் - வேதியியல் - p-தொகுதி தனிமங்கள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

பைரோ பாஸ்பாரிக் அமிலத்தில் உள்ள ஹைட்ராக்ஸைல் தொகுதிகளின் எண்ணிக்கை______.

  • A 3
  • B 4
  • C 5
  • D 7

Question - 2

BiCl3 கரைசலுடன் அதிகளவு நீர் சேர்க்கும் போது______.

  • A BiCl3 ன் அயனியாதல் அதிகரிக்கிறது
  • B Bi(OH)3 என்ற வெண்ணிற வீழ்படிவு தோன்றுகிறது
  • C BiCl3 நீராற்பகுப்படைந்து BiOCl என்ற வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது.
  • D BiCl3 வீழ்படிவாவதில்லை

Question - 3

NH4Cl மற்றும் KNO3 கலவையை வெப்பப்படுத்தும் போது நமக்கு கிடைப்பது?

  • A N2
  • B NO
  • C N2O
  • D NO2

Question - 4

கீழ்க்கண்ட ஹோலைடுகளில் மிகவும் அதிக அமிலத் தன்மை உடையது எது?

  • A PCl3
  • B SbCl3
  • C BiCl3
  • D CCl4

Question - 5

BCl3 சமதள மூலக்கூறாகும்; அதே வேளையில் NCl3 பிரமிடு வடிவமுடையது; காரணம்______.

  • A BCl3 ல் தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் இல்லை; ஆனால் NCl3 ல் ஒரு தனித்த இரட்டை எலக்ட்ரான் உடையது.
  • B N -Cl பிணைப்பை விட B -Cl பிணைப்பு அதிக முனைவுறும் திறனுடையது.
  • C N அணு B அணுவை விட சிறியது
  • D B -Cl பிணைப்பை விட, N -Cl பிணைப்பு அதிக சகப்பிணைப்பு தன்மையுடையது

Question - 6

கீழ்க்கண்டவற்றில் எதில் மிகக்குறைந்த சகப்பிணைப்புத் தன்மையுள்ள P -H பிணைப்பு உள்ளது.

  • A PH3
  • B P2H62+
  • C P2H5+
  • D PH4+

Question - 7

கீழ்க்கண்ட ஆக்ஸைடுகளில் மிகவும் குறைந்த அமிலத் தன்மையுடையது.

  • A P4O6
  • B P4O10
  • C As4O6
  • D As4O10

Question - 8

நைட்ரஜனின் ட்ரை ஹேலைடுகளில் எந்த ஒன்று மிக அதிக்காரத் தன்மையுடையது?

  • A NF3
  • B NCl3
  • C NI3
  • D NBr3

Question - 9

கீழ்கண்ட சேர்மங்களில் காணப்படாதது எது?

  • A AsCl5
  • B SbCl3
  • C BiCl5
  • D SbCl5

Question - 10

PO43- அயனியில், ஒவ்வொரு ஆக்ஸிஜன் அணு மீதும் உள்ள முறை சார்ந்த மின்சுமை மற்றும் P -O பிணைப்பு தரம் ஆகியன முறையே______.

  • A -0.75, 1.25
  • B -3, 1.25
  • C -0.75, 1.0
  • D -0.75, 0.6