நீட் - வேதியியல் - அணு அமைப்பு

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

ரூதர் போர்டின் \(\alpha\)-துகள்கள் சிதறல் ஆய்வு முதன் முதலில் தெரியப்படுத்தியது 

  • A எலக்ட்ரான்கள் 
  • B புரோட்டான்கள் 
  • C உட்கரு 
  • D நியூட்ரான்கள் 

Question - 2

2P ஆர்பிட்டால் பெற்றிருப்பது 

  • A n = 1, l = 2
  • B n = 1, l = 0
  • C n = 2, l = 1
  • D n = 2, l = 0

Question - 3

முதன்மை குவாண்டம் எண் இதன் உருவளவுடன் தொடர்புடையது 

  • A உட்கரு 
  • B அணு 
  • C எலக்ட்ரான்
  • D நியூட்ரான்

Question - 4

எந்த ஒரு np ஆர்பிட்டாலும் இதனை கொண்டிருக்கும்:

  • A நான்கு எலக்ட்ரான்கள் 
  • B இரண்டு எலக்ட்ரான்கள் இணை சுழற்சியுடன் 
  • C இரண்டு எலக்ட்ரான்கள் எதிர் சுழற்சியுடன் 
  • D ஆறு  எலக்ட்ரான்கள்

Question - 5

ரூபீடியம் (z = 37)ன் இணைதிறன் எலக்ட்ரான்களுக்குரிய (வெளிவட்டம்)நான்கு குவாண்டம் எண்களின் சரியான தொகுப்பு 

  • A 5, 0, 0, +1/2
  • B 5, 1, 0, +1/2
  • C 5, 1, 1, +1/2
  • D 6, 0, 0, +1/2

Question - 6

கீழ்கண்ட எந்த தொகுப்பு  எலக்ட்ரான்கள்,இயலாத ஒழுங்கமைவு ஆகும்?

  • A n = 3, l = 2, m = -2, s = +1/2
  • B n = 4, l = 0, m = 0, s = +1/2
  • C n = 3, l = 2, m = 0, s = +1/2
  • D n = 5, l = 3, m = 0, s = +1/2

Question - 7

ஹூண்ட் விதி எந்த ஆர்பிட்டால் படத்தில் மீறப்பட்டுள்ளது?

  • A
  • B
  • C
  • D

Question - 8

K கூட்டில் உள்ள இரண்டு எலக்ட்ரான்களும் இதில் வேறுபடுகின்றன:

  • A முதன்மைக் குவாண்டம் எண் 
  • B கோண உந்தக் குவாண்டம் எண் 
  • C காந்தக்  குவாண்டம் எண் 
  • D சுழற்சி  குவாண்டம் எண் 

Question - 9

Cr3+உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.

  • A 6
  • B 4
  • C 3
  • D 1

Question - 10

காந்தக் குவாண்டம் எண் இதனுடன் தொடர்புடையது 

  • A வடிவம் 
  • B உருவளவு 
  • C திசைப்பண்பு 
  • D சுழற்சி