நீட் - வேதியியல் - வேதிச் சமநிலை

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

10 L கொள்ளளவு உடைய கலனில் ஒரு மோல் H2O(g) மற்றும் 1 மோல் CO(g) ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டு H2O +CO என்ற சமநிலை எய்தும் வரை 700k வெப்பப்படுத்தப்பட்டது. சமநிலையில் 40% of  H2O(g) (நிறைப்படி) வினைப்பட்டதாக கண்டறியப்பட்டது. இச்சமநிலையின் Kc ______.

  • A \(\frac { 1 }{ 9 } \)
  • B \(\frac { 4 }{ 9 } \)
  • C \(\frac { 5 }{ 9 } \)
  • D \(\frac { 5 }{ 9 } \)

Question - 2

300 K ல்\({ CH }_{ 3 }COOH+{ C }_{ 2 }{ H }_{ 5 }OH\rightleftharpoons { CH }_{ 3 }COO{ C }_{ 2 }{ H }_{ 5 }+{ H }_{ 2 }O\) என்ற எத்தனாலுடன் அசிட்டிக் அமிலத்தின் எஸ்டராக்குதல் வினையின் சமநிலை மாறிலி 4 ஆகும். 300k ஒரு மோல்CH3CO2H மற்றும் ஒரு மோல்  \({ CH }_{ 3 }\)\({ CH }_{ 2 }\)\(OH\) ஆகியவற்றை வெப்பப்படுத்தும் போது அசிட்டிக் அமிலத்தின் எப்பின்னம்  எஸ்டராக்கப்பட்டிருக்கும்?

  • A \(\frac { 1 }{ 2 } \)
  • B \(\frac { 1 }{ 3 } \)
  • C \(\frac { 2 }{ 3 } \)
  • D முழுவதும் வினைக்கப்பட்டிருக்கும் 

Question - 3

\(2HI\rightleftharpoons { H }_{ 2 }+{ I }_{ 2 },{ K }_{ C }=6.325\times 10\) என்ற சமநிலை எய்தப்பட்ட 2 லிட்டர் 0.2M HI கரைசல் வெப்பப்படுத்தப்பட்டது சமநிலையில் \([{ I }_{ 2 }]\) யாது?

  • A \(\frac { M }{ 6 } \)
  • B \(\frac { M }{ 30 } \)
  • C \(\frac { M }{ 60 } \)
  • D \(\frac { M }{ 4 } \)

Question - 4

\({ NH }_{ 2 }COONH_{ 4 }(s)\rightleftharpoons { 2NH }_{ 3 }(g)+{ CO }_{ 2 }(g)\) சமநிலையில் மொத்த அழுத்தம் 22.8 mm. atm3 என்ற அலகில் மேற்கண்ட சமநிலையின் Kp யாது?

  • A \({ 4\times 10 }^{ -6 }{ atm }^{ 3 }\)
  • B \({ 4\times 10 }^{ -5 }{ atm }^{ 3 }\)
  • C \({ 4\times 10 }^{ -4 }{ atm }^{ 3 }\)
  • D \(0.229{ atm }^{ 3 }\)

Question - 5

270 ல் 0.8L வெற்றிடமாக்கப்பட்ட கலனில் NH4HS(s) \(\rightleftharpoons { NH }_{ 3 }(g)+{ H }_{ 2 }{ S }(g){ H }_{ 2 }S(g),\) என்ற சமநிலை மீது செலுத்தப்பட்ட மொத்த அழுத்தம் 570 mm  என கண்டறியப்பட்டது. மேற்கண்ட சமநிலை எய்தப்பட தேவையான குறைந்தபட்ச \({ NH }_{ 4 }HS\) நிறை யாது?

  • A \(\frac { 51 }{ 82 } g\)
  • B \(\frac { 31 }{ 82 } g\)
  • C \(\frac { 82 }{ 51 } g\)
  • D \(\frac { 82 }{ 31 } g\)

Question - 6

\({ 20 }^{ \circ }C\) ல்  \({ NH }_{ 4 }HS(s)\rightleftharpoons { NH }_{ 3 }(g)+{ H }_{ 2 }S(g)\) என்ற சமநிலை எய்தப்பட்ட பொது அதன் அழுத்தம் 60cm Hg ஆகும். 15 cm\({ HgNH }_{ 3 }\) முன்னிலையில் சமநிலை எய்தப்பட்ட பொது மொத்த அழுத்தம் cm ல் யாது?

  • A 45
  • B 60
  • C 30
  • D 90

Question - 7

700K ல் \({ H }_{ 2 }(g)\)\({ I }_{ 2 }(g)\) \(\rightleftharpoons { 2H }I(g)\) ன் சமநிலை மாறிலி 56.25 சமநிலையில் 0.5 மோல்/லிட்டர் HI இருப்பின், சமநிலையில் \({ I }_{ 2 }\) வின் செறிவு யாது? தொடக்கத்தில் HI எடுத்துக் கொள்ளப்பட்டு சமநிலை எய்தப்பட்டதாகக் கொள்க.

  • A 0.315M 
  • B 0.032M 
  • C 0.067M 
  • D 0.63M 

Question - 8

1270C மற்றும் 1atm  அழுத்தத்தில், \({ I }_{ 2 }(g)\) \(\rightleftharpoons { 2 }I(g)\) என்ற சமநிலையில் \({ I }_{ { 2 }_{ (g) } }\)மோல் பின்னம் 0.9 ஆகும் பகுதி அழுத்தத்தை atm ல் குறிப்பிட்டால் Kp யைக் கணக்கிடுக.

  • A \(\frac { 1 }{ 90 } \)
  • B \(\frac { 1 }{ 45 } \)
  • C \(\frac { 1 }{ 81 } \)
  • D \(\frac { 2 }{ 81 } \)

Question - 9

\({ PCl }_{ 5 }(g)+{ Cl }_{ 3 }(g)+{ Cl }_{ 2 }(g\)) ற்கு எவ்வெப்ப நிலையில் \(\frac { { K }_{ p } }{ { K }_{ c } } \) = 500 ஆகும். (அழுத்தம் atm ல்)

  • A 6090 C 
  • B 6090 K 
  • C 273 C
  • D 273 K 

Question - 10

சமநிலையில் \({ PCl }_{ 5 }\rightleftharpoons { PCl }_{ 3 }+{ Cl }_{ 2 }\) வின் மொத்த அழுத்தம் 1 atm எனில், அதன் பிரிகை வீதம் 0.2 ஆகும். எந்த மொத்த அழுத்தத்தில் (atm) சிதைவு 0.5 ஆகும். (வெப்பநிலை மாறிலி என்க)

  • A \(\frac { 5 }{ 8 } \)
  • B \(\frac { 3 }{ 8 } \)
  • C \(\frac { 1 }{ 8 } \)
  • D \(\frac { 1 }{ 4 } \)