நீட் - உயிரியல் - உயிர் மூலக்கூறுகள்

Buy நீட் தமிழ் -2020 Practice test pack

Question - 1

உயிருள்ள திசுக்களிலிருந்து நாம் பெரும் அணைத்து கார்பன் கூட்டுப் பொருட்களும் அழைக்கப்படுவது 

  • A உயிர் மூலக்கூறுகள் 
  • B சாம்பல்கள் 
  • C ஆல்டிஹைடுகள் 
  • D கீட்டோன்கள் 

Question - 2

சாம்பலில் காணப்படும் அங்கக பொருட்களில் காணப்படுபவை 

  • A கால்சியம் 
  • B மெக்னீசியம் 
  • C பாஸ்பேட் 
  • D இவையனைத்தும்

Question - 3

குளுட்டாமிக் அமிலம் ஒரு _____ அமினோ அமிலம் 

  • A அமில 
  • B கார
  • C நடுநிலையான 
  • D அரோமேட்டிக் 

Question - 4

கார அமினோ அமிலத்திற்கு எடுத்துக்காட்டு 

  • A குளுடாமிக் அமிலம் 
  • B லைசின் 
  • C வாலைன் 
  • D அரோமாடிக் 

Question - 5

தைரோசின், பின்னல்அனலைன், ட்ரிப்டோஃபேன் ஆகியவை _____ அமினோ அமிலங்கள்  

  • A அமில 
  • B கார 
  • C நடுநிலை 
  • D அரோமாடிக் 

Question - 6

கீழ்க்கண்டவற்றுள் நடுநிலை அமினோ அமிலம் எது?

  • A குளுட்டாமிக் அமிலம் 
  • B லைசின் 
  • C வாலைன் 
  • D தைரோசின் 

Question - 7

அமிலத்தில் காணப்படும் கார்போன்களின் எண்ணிக்கை 

  • A 16
  • B 20
  • C 8
  • D 12

Question - 8

இருபது கார்பன் அணுக்களுடன் காணப்படுவது 

  • A பால்மிடிக் அமிலம் 
  • B ஆராச்சிட்டோனிக் அமிலம் 
  • C கொழுப்பு அமிலங்கள் 
  • D கிளிசரால் 

Question - 9

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அமினோ அமிலங்களின் எண்ணிக்கை 

  • A 20
  • B 36
  • C 75
  • D 18

Question - 10

புரதங்களின் கட்டுமானப் பொருட்கள் 

  • A குளுக்கோஸ் 
  • B அமினோ அமிலங்கள் 
  • C கொழுப்பு அமிலங்கள் 
  • D கிளிசரால்