நீட் - உயிரியல் - செல்: உயிரின் அலகு

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

அனைத்து உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல்களின் அடிப்படை அலகு.

  • A செல் 
  • B நியூரான் 
  • C நெப்ரான் 
  • D சார்கோமியர் 

Question - 2

உயிருள்ள செல்லை முதன் முதலில் விவரித்தவர்

  • A ராபர்ட் பிரவுண் 
  • B ஆன்டன் வான் லூவான் ஹாக் 
  • C ராபர்ட் ஹூக் 
  • D மத்தியாஸ் ஷிலிடன் 

Question - 3

ஆர்க்கிட் வேர்களில் நியூக்ளியசை கண்டுபிடித்தவர் 

  • A ராபர்ட் பிரவுண் 
  • B ராபர்ட் ஹூக் 
  • C ஷிலிடன் 
  • D ஷிவான் 

Question - 4

செல்கொள்கையை வகுத்தவர் 

  • A அல்போன்சா கார்டி 
  • B ஹியூகோ வான் மோல் 
  • C விர்செவ் 
  • D ஷிவான் மற்றும் ஷிலிடன் 

Question - 5

தியோடர் ஷிவான் ஒரு 

  • A பிரிட்டிஷ் விலங்கியலாளர் 
  • B ஜெர்மனிய தாவரவியலாளர் 
  • C பிரெஞ்சு  தாவரவியலாளர் 
  • D பிரிட்டிஷ்  தாவரவியலாளர் 

Question - 6

தாவர செல்களின் தனித்தன்மையாக காணப்படுவது

  • A பிளாஸ்மா சவ்வு 
  • B செல்சுவர் 
  • C லைசோசோம் 
  • D மைட்டோகாண்டிரியா 

Question - 7

செல்கள் பகுப்படைகின்றன எனவும் ஏற்கனவே உள்ள செல்களில் இருந்துதான் செல்கள் தோன்றுகின்றன என முதன்முதலில் விளங்கியவர் 

  • A ஷிவான் 
  • B ஷிலிடன் 
  • C ருடால்ப் விர்ச்சௌ 
  • D அல்போன்சோ கார்டி 

Question - 8

சவ்வினால் சூழப்படாத நியூக்ளியஸ் மற்றும் நுண்ணுறுப்புகள் பண்பாகக் காணப்படுவது 

  • A புரோகேரியோட்டுகள் 
  • B யூகேரியோட்டுகள் 
  • C வைரஸ்கள் 
  • D இவையனைத்தும் 

Question - 9

செல்களில் காணப்படும் சவ்வினால் சூழப்படாத நுண்ணுறுப்புகள்

  • A ரைபோசோம்கள் 
  • B சென்டரியோஸ் 
  • C (1) மற்றும் (2)
  • D நியூக்ளியஸ் 

Question - 10

செல் பகுப்படைதலுக்கு உதவும் நுண்ணுறுப்பு 

  • A எண்டோபிளாச  வலை  
  • B லைசோசோம் 
  • C ரைபோசோம் 
  • D சென்ட்ரியோல்