நீட் - உயிரியல் - பூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

கருவின் முளைவேர் தோற்றுவிப்பது

  • A முதல்நிலை வேர் 
  • B இரண்டாம்நிலை வேர் 
  • C மூன்றாம்நிலை வேர்  
  • D வேற்றிட வேர் 

Question - 2

தண்டுத் தொகுதியை தோற்றுவிப்பது

  • A முளை வேர் 
  • B முளை கருத்து 
  • C விதையிலைகள்  
  • D ஹைபோகாட்டில் 

Question - 3

முதன்மை வேரும் அதன் கிளைகளும் தோற்றுவிப்பது

  • A ஆணி வேர்த்தொகுதி  
  • B சல்லி வேர்த்தொகுதி  
  • C வேற்றிட வேர்த்தொகுதி  
  • D ஹாஸ்டோரிய 

Question - 4

ஆணிவேர்த் தொகுதி பொதுவாகக்  காணப்படுவது   

  • A ஒருவித்திலைத் தாவரங்கள் 
  • B தொற்று தாவரங்கள் 
  • C இருவித்திலைத் தாவரங்கள் 
  • D இடைநிலைத்  தாவரங்கள் 

Question - 5

தாவரத்தின் முதல்நிலை வேர் குறுகிய காலமே வாழ்கிறது. அதன் பின் தண்டின் அடியில் பல வேர்கள் தோன்றி தோற்றுவிப்பது.  

  • A ஆணி வேர்த்தொகுதி 
  • B வேற்றிட வேர்த்தொகுதி 
  • C மூன்றாம் நெல்லை வேர்த்தொகுதி
  • D சல்லி வேர்த்தொகுதி

Question - 6

சல்லி வேர்த்தொகுதி காணப்படுவது 

  • A மாமரம்
  • B கோதுமை செடி 
  • C யூகாலிப்ட்ஸ்   
  • D வேப்பமரம்

Question - 7

முளைவேரைத் தவிர தாவரங்களின் பிற பாகாகலிருந்து தோன்றும் வேர்கள் அழைக்கப்படுவது     

  • A ஆணி வேர் 
  • B ஹாஸ்டோரியா  
  • C வெலாமன் 
  • D வேற்றிட வேர்கள் 

Question - 8

கீழ்கண்டவற்றுள் வேர்த்தொகுதியின் பண்பு அல்லாதது எது?   

  • A தாவர வளர்ச்சியை ஒழுங்குபடுத்துபவைகளை தயாரித்தல்  
  • B ஒளிச்சேர்க்கை   
  • C நிலைத்திருக்கச் செய்தல்   
  • D உணவுப் பொருட்களை சேமித்தல்  

Question - 9

வேரின் நுனியைப் பாதுகாக்கும் தொப்பி போன்ற அமைப்பு  

  • A வேர்த்தூவிகள் 
  • B வேர்முடி 
  • C வெலாமன்  
  • D நிமட்டோபோர்கள் 

Question - 10

கணுக்களும் கணுவிடைப் பகுதிகளும் மொட்டுகளும் காணப்படாது  

  • A தண்டுகளில்
  • B ரைசோம்களில் 
  • C கிழங்குகளில்
  • D வேர்களில்