நீட் - வேதியியல் - வேதிப்பிணைப்புகளும் மூலக்கூறு அமைப்பும்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

இதன் நீரேற்று ஆற்றல் படிகக்கூடு  ஆற்றலை விட அதிகம்

  • A BaSO4
  • B BeSO4
  • C SrSO4
  • D RaSO4

Question - 2

கீழ்க்கண்டவற்றில் நேர்கோட்டில் இல்லாத மூலக்கூறு அல்லது அயனி

  • A N2O
  • B \(N_3^{\circleddash}\)
  • C \(I_3^{\circleddash}\)
  • D SCl2

Question - 3

XeO2F2 அமைப்பு இதனை ஒத்தது

  • A \(NH_4^+\)
  • B SiF4
  • C SF4
  • D \(BF_4^-\)

Question - 4

H2S மற்றும் SO2 வில் உள்ள மைய அனுவின் இனக்கலப்பு_______.

  • A Sp2,Sp3
  • B Sp3,Sp2
  • C Sp2,Sp2
  • D Sp3,Sp3

Question - 5

குளோரேட் (\(ClO_3^-\)) எதிர்மின் அயனியின் லூயி அமைப்பிலுள்ள மைய அணுவின் முறையான மின் சுமை_______.

  • A +2
  • B +1
  • C 0
  • D -1

Question - 6

1-பியூட்டீன் -3- ஐன் இல் உள்ள சிக்மா மற்றும் பை பிணைப்புகளின் எண்ணிக்கை முறையே_______.

  • A \(5\sigma\)மற்றும்\(5\pi\)
  • B \(6\sigma\)மற்றும்\(2\pi\)
  • C \(8\sigma\)மற்றும்\(2\pi\)
  • D \(7\sigma\)மற்றும்\(3\pi\)

Question - 7

NO+ அயனியின் பிணைப்புத்தரம்_______.

  • A 2.5
  • B 3
  • C 2
  • D 3.5

Question - 8

கீழ்க்கண்டவற்றில் பாராகாந்தத் தன்மையுடைய உறுப்பு எது?

  • A Li2
  • B B2
  • C Be2
  • D C2

Question - 9

கீழ்க்கண்டவற்றுள் மிகவும் அயனித் தன்மையுடைய சேர்மம் எது?

  • A AlI3
  • B AlCl3
  • C AlBr3
  • D AlF3

Question - 10

சோடியம் ஹாலைடுகளில் இதன் உருகுநிலை மிக அதிகம்_______.

  • A Nal
  • B NaBr
  • C NaCl
  • D NaF