நீட் - இயற்பியல் - ஈர்ப்பியல்

Buy நீட் தமிழ் 2022 (Pro) Practice test pack

Question - 1

ஒவ்வொன்றும் mkg நிறையுடைய நான்கு நிறைகள் O என்ற புள்ளிலிருந்து 1m ,2m ,4m மற்றும் 3m தொலைவில் வைக்கப்படுகிறது. 0 வில் ஈர்ப்பு புலத்தின் அளவிற்கும் ஈர்ப்பு அழுத்தத்திற்கும் இடையேயான விகிதம் ________.

  • A 1:1
  • B 17:24
  • C 1:2
  • D 15:32

Question - 2

இரு நிறைகள் 200kg மற்றும் 400kg நிலவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நிலப் பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் புவி ஈர்ப்பு முடுக்கத்தைப் போல் \(\frac { 1 }{ 6 } \)மடங்கு எனில் அவை நிலப்பரப்பில் 4m இடைவெளியில் வைக்கப்பட்டிருக்கும் போது அவைகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசை ________.
(G=6.67\(\times \)10-11Nm2kg-2

  • A 6.66\(\times \)10-7N
  • B 6.66\(\times \)10-8N
  • C 3.33\(\times \)10-7N
  • D 3.33\(\times \)10-8N

Question - 3

கோள் ஒன்றை துணைக்கோள் ஒன்று நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது கோளிலிருந்து அதன் பெரும மற்றும் சிறும தூரங்கள் முறையே 2.5\(\times \)106m மற்றும் 3\(\times \)105m .தொலைவான புள்ளியில் துணைக்கோளின் வேகம் 6\(\times \)104ms-1,எனில் ,அருகாமையில் அமைந்த புள்ளியில் துணைக்கோளின் வேகம்(ms-1) ________.

  • A 5\(\times \)105
  • B 7.2\(\times \)105
  • C 10\(\times \)105
  • D 3.6\(\times \)106

Question - 4

நிலவானது புவியை ஒரு வருடத்தில் 13 முறை சுற்றி வருகிறது.சூரியனிலிருந்து புவியின் தொலைவிற்கும் புவியிலிருந்து நிலவின் தொலைவிற்கு இடையேயான விகிதம் 390 எனில் சூரியனின் நிறைக்கும் புவியின் நிறைக்கும் இடையில் விகிதம் ________.

  • A 3.51\(\times \)104
  • B 3.51\(\times \)105
  • C 3.51\(\times \)106
  • D 3.51\(\times \)103

Question - 5

புவிப் பரப்பிலிருந்து 0.3\(\times\)106m உயரத்தில் உள்ள 2kg நிறையுடையத் துகள் ஒன்றின் ஈர்ப்பு அழுத்த ஆற்றல் (புவியின் ஆரம் = 6400kg , புவியின் நிறை = 6\(\times\)1024kg;G = 6.67\(\times\)10-11Nm2kg-2 ) ________.

  • A -2\(\times\)105J 
  • B -12\(\times\)107J 
  • C -12\(\times\)105J 
  • D -2\(\times\)107J 

Question - 6

புவிப்பரப்பிலுள்ள  ஈர்ப்பு முடுக்கத்தைப் போல் 1/4 மடங்கு குறைவான புவிஈர்ப்பு முடுக்கம் ஏற்படும் ஆழம் (R = புவியின் ஆரம் = 6400km) ________.

  • A 2.4\(\times \)105m 
  • B 3.6\(\times \)106m 
  • C 3.2\(\times \)105m 
  • D 4.8\(\times \)106m 

Question - 7

புவிப்பரப்பிலிருந்து 107m உயரத்திலுள்ள 200kg நிறையுடைய இராக்கெட் ஒன்றின் ஈர்ப்பு அழுத்த ஆற்றல் 109J. புவிபரப்பிலிருந்து 26.4\(\times \)106m  உயரத்தில் இராக்கெட்டின் நிலை ஆற்றல் ________. 

  • A -2\(\times \)109J 
  • B -0.5\(\times \)108J 
  • C -6.4\(\times \)108J 
  • D -16.8\(\times \)109J 

Question - 8

புவிப்பரப்பில் T அலைவு நேரம் கொண்ட 1m நீளமுடைய தனிஊசல் புவிப்பரப்பிலிருந்து 2R உயரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் அலைவு நேரம் (R =புவியின் ஆரம்) ________.

  • A 2T 
  • B 3T 
  • C \(\sqrt { 3 } \)T 
  • D 9T 

Question - 9

வெளியில் நீள் வட்டப்பாதையில் துணைகோள் ஒன்று சுற்றி வருகிறது. அதில் மாற்றமடையும் அளவு ________.

  • A கோண உந்தம் 
  • B சுற்றியக்க திசைவேகம் 
  • C நேர்கோட்டு  உந்தம் 
  • D எந்திரவியல் ஆற்றல் 

Question - 10

கோள் ஒன்று புவியின் ஆரத்தைப் போல் இரு மடங்கு மற்றும் புவியைப் போன்றதான சராசரி அடர்த்தியையும் கொண்டுள்ளது. Vமற்றும் Vஎன்பன முறையே கோளிற்கான மற்றும் புவிக்கான விடுபடு திசைவேகங்கள் எனில், அவற்றின் தொடர்பு ________.

  • A Ve = Vp
  • B Ve = 2Vp
  • C Vp = 2Ve
  • D Vp = \(\sqrt { 2 } \)Ve