

நீட் உயிரியல் - விலங்குலகம்
Exam Duration: 60 Mins Total Questions : 30
ஒரு துளைக் கொண்ட செரிமான மண்டலம் வாய் மற்றும் மலக்குழாய் பகுதியாக செயல்படுவது.
- (a)
அனலிடா
- (b)
கணுக்காலிகள்
- (c)
தட்டைப்புழுக்கள்
- (d)
மெல்லுடலிகள்
முதுகெலும்பிகளில் முதிர் பருவ முதுகு தண்டு எவ்வாறு மாற்றமடைகிறது?
- (a)
முதுகெலும்புத்தூண்
- (b)
தண்டு வடம்
- (c)
மண்டை ஓடு
- (d)
நரம்பு நாண்கள்
கருவளர்ச்சியை எவ்வகை ஆண் மீன்களில் காணலாம்?
- (a)
தலைமீன்
- (b)
எக்சோசீட்டஸ்
- (c)
லேபியோ
- (d)
கடற்குதிரை
முள்ளெலும்பு மீன்களின் செவுள்கள் எதனைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது?
- (a)
காற்றுப்பை
- (b)
செவிப்பறை
- (c)
செவுள்மூடி
- (d)
செதில்கள்
தவளையின் பேரினம்
- (a)
ரானா
- (b)
பியுபோ
- (c)
ஹைலா
- (d)
அலைட்டிஸ்
வீனஸ் மலர் கூடை என்பது
- (a)
லியுக்கோசோலினியா
- (b)
யுபிளக்டுல்லா ஆஸ்பர்ஜில்லம்
- (c)
யூஸ்பான்ஜியா
- (d)
சைக்கான்
கணுக்காலிகளின் சுவாச உறுப்பு என்பது?
- (a)
செவுள்கள்
- (b)
குறிப்பு நுரையீரல்
- (c)
மூச்சுக்குழல் மண்டலம்
- (d)
இவை அனைத்தும்
ஆக்டோபஸ் உயிரியின் பொதுவான பெயர்
- (a)
கணவாய் மீன்
- (b)
பேய்மீன்
- (c)
ஹேக் மீன்
- (d)
வெள்ளி மீன்
குறுத்தெலும்பு மீன்களில் காணமுடியாதது அவை நிதானமாக நீந்துவதற்கு உதவுவது எவை?
- (a)
காற்றுப்பை
- (b)
செவுல்மூடி
- (c)
செவுல்கள்
- (d)
வால்துடுப்பு
பறவைகளின் சிறகுகள் நீர் எதிர்ப்புக் கொண்டது. இவை எண்ணெய் போன்ற திரவத்தை சுரக்கிறது.
- (a)
தோல் சுரப்பிகள்
- (b)
கோது சுரப்பி
- (c)
வியர்ச்சுரப்பி
- (d)
வியர்வைச் சுரப்பிகள்
கீழ்கண்ட விலங்குகளில் எவை சரியாக குறிப்பிடப்பட்டுள்ளவை?
- (a)
அனைத்து ஊர்வன உயிரினங்கள் குளிர் இரத்த பிராணிகள் மற்றும் மூன்று அறை கொண்ட இதயம் உடையவை
- (b)
அனைத்து முள்ளெலும்புகள் கொண்ட மீன் இனங்கள் நான்கு ஜோடி செவுள்கள் மற்றும்
- (c)
அனைத்து கடற்பஞ்சு இனங்கள் கடல்நீரில் வாழ்பவை மற்றும் கழுத்து பட்டை செல்கள் உடையவை
- (d)
அனைத்து பாலூட்டிகளும் குட்டி ஈனும் தன்மை உடையவை மற்றும் இடைத்திரை (அ) உதரவிதானம் உடையது
கீழ்கண்ட விலங்குகளில் எவை குட்டி ஈனுபவை அல்ல?
- (a)
திமிங்கலம்
- (b)
பறக்கும் வௌவால்
- (c)
யானை
- (d)
பிளாட்டிபஸ்
கீழ்கண்ட கணுக்காலிகள் நோய்கள் பரப்புபவைகள், அவைகளில் இதுதவிர நோய்கள் பரப்பாதவை
- (a)
அனாபிலிஸ்
- (b)
கியுலக்ஸ்
- (c)
ஏடிஸ்
- (d)
லோகஸ்டா
ஒட்டுண்ணிகள் அற்ற கடல் வாழ் உயிரினம் கொண்ட தொகுதி எது?
- (a)
துளையுடலிகள்
- (b)
சினிடேரியா
- (c)
மெல்லுடலிகள்
- (d)
முட்தோலிகள்
மனிதரின் உடலில் பிளாஸ்மோடியத்தின் புறசிவப்பணு சுழற்சி நடைபெறும் இடம்
- (a)
கல்லீரல்
- (b)
கணையம்
- (c)
உமிழ்நீர்ச் சுரப்பி
- (d)
இரைப்பை
கீழ்க்கண்டவற்றில் போலி, உடற்குழி கொண்டவை எவை?
- (a)
தட்டைப்புழுக்கள்
- (b)
மெல்லுடலிகள்
- (c)
வளைத்தசைப் புழுக்கள்
- (d)
உருளை புழுக்கள்
யூரோப்பியல் சுரப்பி, புறாக்களின் _______ பகுதியில் காணப்படுகிறது.
- (a)
வாலின் தோற்றம்
- (b)
உணவுக்குழல்
- (c)
மூளை
- (d)
இனப்பெருக்க மண்டலம்
ஆனிக்கோ - போறா வகுப்பிற்கு எடுத்துக்காட்டு
- (a)
பூரான்
- (b)
பெரிபாட்டஸ்
- (c)
நண்டு
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
ஐந்து பேரரசு கோட்பாட்டில் இடம் பெயராதவை
- (a)
பூஞ்சைகள்
- (b)
வைரஸ்கள்
- (c)
பூக்கும் தாவரங்கள்
- (d)
பாக்டீரியாக்கள்
சிலந்திப் பூச்சி இவ்வகுப்பைச் சார்ந்தது
- (a)
கிராஸ்டேஷியா
- (b)
ஆனிக்கோஃபோரா
- (c)
மரியப்போடா
- (d)
அராக்னிடா
ஆஸ்கார்ஸ் லும்ரிகாய்ட்ஸ் இத்தொகுதியைச் சார்ந்தது
- (a)
நிமட்டோடா
- (b)
செஸ்டோடா
- (c)
டிரமட்டோடா
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
புறாவின் கண் திரவத்தினுள் காணப்படும் நிறமி நீட்சியின் பெயர்
- (a)
பெக்டன்
- (b)
சிலியரி நீட்சி
- (c)
கோன்கள்
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
வகைப்பாட்டின் தந்தை
- (a)
லின்னேயஸ்
- (b)
ஜான்ரே
- (c)
அரிஸ்டாட்டில்
- (d)
மேற்கண்ட ஏதுவுமில்லை
உடல் இடைப்படையில் உள்ள குழி
- (a)
வென்ட்ரிகிள்
- (b)
சீலோம்
- (c)
ஆர்ச்சென்டிரான்
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது?
- (a)
அஸ்காரிஸ்
- (b)
பெரிட்டிமா
- (c)
சைகான்
- (d)
டீனியா சோலியம்
கரப்பான் பூச்சியின் சுவாச நிறுமி.
- (a)
ஹீமோகுளோபின்
- (b)
நிறமற்ற இரத்தம் ஹீமோலிஃம்ப்
- (c)
ஆக்ஸிஹீமோகுளோபின்
- (d)
ஹீமோஎரித்ரின்
கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலூட்டி?
- (a)
டெல்ஃபினஸ்
- (b)
மேக்ரோபஸ்
- (c)
ஆர்னிதோரிங்கஸ்
- (d)
ஈகுவஸ்
கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.
- (a)
உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.
- (b)
சுவாசத்திற்கு பயன்படுகிறது
- (c)
உணவூட்டத்திற்கு பயன்படுகிறது
- (d)
நீரோட்டத்தை உருவாக்குகிறது
ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.
- (a)
தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ்
- (b)
தொகுதி: கணுக்காலிகள்
- (c)
தொகுதி: அன்னலிடா
- (d)
தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்
வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு இவ்வகுப்பு விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது.
- (a)
பாலூட்டிகள்
- (b)
பறப்பன
- (c)
ரெப்டிலியா
- (d)
இருவாழ்விகள்