

நீட் உயிரியல் - பல்லுயிரிகள் மற்றும் அதன் பாதுகாப்பு
Exam Duration: 60 Mins Total Questions : 30
உயிரினப் பல்வகைமை எனப்படுவது
- (a)
குறிப்பிட்ட இனத்தின் அதிகரிப்பு
- (b)
பல இனங்கள் ஒரே நேரத்தில் காணப்படுதல்
- (c)
பல இனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் காணப்படுதல்
- (d)
இனங்கள் உலகெங்கும் ஒரே மாதிரியாகக் காணப்படல்.
புரோகேரியோட்டுகளின் எண்ணிக்கையினை இதுவரை கணக்கிட முடியாமைக்குக் காரணம்
- (a)
நுண்ணுயிரினங்களின் எண்ணிக்ககைக்கு மிக அதிகம்
- (b)
பல இனங்களை சோதனைச் சாலைகளில் வளர்க்க முடியாது.
- (c)
கணக்கிடும் முறை மிகப்பழைமையானது.
- (d)
பல நுண்ணுயிரிகள் கணக்கிடும் முன்பே மறைந்து விடுகின்றன.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
i. உலகிலுள்ள உயிரினப் பன்மயமுள்ள 12 நாடுகளின் இந்தியாவும் ஒன்று
ii. இந்தியாவில் 90,000 தாவர இனங்களும் 45000 விலக்கினங்களும் காணப்படுகின்றன.
iii. மொத்த இனங்களில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளவை 22% மட்டுமே
- (a)
i மற்றும் ii
- (b)
i மற்றும் iii
- (c)
ii மற்றும் iii
- (d)
i,ii மற்றும் iii
நிலையான உயிரின சமுதாயத்தின் பண்பாவது யாது?
- (a)
ஆண்டிற்காண்டு உற்பத்தியில் அதிக வேறுபாடு காணப்படுவதில்லை.
- (b)
பருவநிலை மாற்றத்திற்கு எதிர்ப்புத் திறன் அல்லது ஒத்த நிலை காணப்படுதல்
- (c)
ஊடுருவும் அயல் இனங்களுக்கு எதிர்ப்புத் திறன்
- (d)
இவையனைத்தும்
மறந்த விலங்கினக்களின் இணையில் தவறானது எது?
- (a)
ஸ்டெல்லார் கடல்பசு - ரஷ்யா
- (b)
தைலசின் - நியூசிலாந்து
- (c)
குவாகா - ஆப்ரிக்கா
- (d)
டோடோ -மாரீஷியஸ்
கீழ்க்கண்டவற்றுள் தீயவை நான்கின் காரணமல்லாதது எது?
- (a)
வாழுமிட அழிதல்
- (b)
அளவுக்கு அதிகப்பயன்பாடு
- (c)
இணை பரிணாமம்
- (d)
அயல் தாவர உட்புகுதல்
இப்புவியின் நுரையீரல் என அழைக்கப்படுவது எது?
- (a)
பெருங்கடல்கள்
- (b)
பனிப்படலமாதல்
- (c)
ஆப்ரிக்கா
- (d)
அமேசான்
நைல் நதியிலுள்ள சைசில்டு மீன் இனம் அழியக் காரணமான அறிமுகப்படுத்தப்பட்ட இனம்
- (a)
சேட் மீன்
- (b)
கொடுவாமீன்
- (c)
ஐக்கார்னியா
- (d)
பார்த்தீனியம்
உயிரிய பல்வகைமை பாதுகாப்பிற்கான காரணமல்லாதது எது?
- (a)
நெறிமுறை காரணம்
- (b)
பொருளாதாரப் பயன்கள்
- (c)
அழகியல் இன்பம்
- (d)
அதிக உற்பத்தி
வாழுமிடத்திற்கு வெளியே உயிரி பல்வகைமை பாதுகாப்பு எனப்படுவது
- (a)
அழியும் நிலையிலுள்ள உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து மனிதரது பராமரிப்பில் காத்தல்
- (b)
மரபணு வளங்கள் உயிரினப் பெருக்க மற்றும் சிற்றின நிலையில் பாதுகாத்தல்
- (c)
தாவரங்களும் விலங்கினகளும் விளங்கின மற்றும் தாவர தோட்டங்களும் விதை வங்கிகளிலும் சேமிக்கப்படுத்தல்
- (d)
இவையனைத்தும்
இந்தியாவில் வெப்ப மண்டலப் காடுகள் காணப்படுமிடம்
- (a)
கிழக்குத் தொடர்ச்சி மலை
- (b)
மேற்குத் தொடர்ச்சி மலை
- (c)
இமய மலை
- (d)
சுந்தரவனக் காடுகள்
1992-ல் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டின் கருப்பொருள்
- (a)
வாங்குன்ற வளர்ச்சி
- (b)
மாசுபடுதல்
- (c)
உயிரிய பல்வகைமை
- (d)
மக்கட் தொகை பெருக்கம்
UN - பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு 2011 - ம் ஆண்டு நடைபெற்ற இடம்
- (a)
கத்தார்
- (b)
போலந்து
- (c)
தென் ஆமெரிக்கா
- (d)
பெரு
புறச்சூழ் காப்பிற்கு எடுத்துக்காட்டு
- (a)
வன உயிரிட உய்விடம்
- (b)
கோயில்காடு
- (c)
தேசியப் பூங்கா
- (d)
விதை வங்கி
கீழ்க்கண்டவற்றுள் சரியில்லாத கூற்று எது?
- (a)
ஹெர்பேரியத்தில் தாவரங்கள் அழுத்தப்பட்டு, உலர வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
- (b)
தாவரவியல் பூங்காக்களில் தாவரங்கள் உயிருள்ள நிலையில்
- (c)
ஒரு அருங்காட்சியத்தில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்கள் காணப்படும்.
- (d)
வகைபாட்டியலில் இனங்களைக் கண்டுபிடிக்க வகைபாட்டுக்கு உதவுகிறது.
இந்தியப் பாராளுமன்றத்தில் உயிரிய பல்வகைமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு யாது?
- (a)
1996
- (b)
1992
- (c)
2002
- (d)
2000
உலகிலுள்ள மொத்த செழுமை இலக்குகளின் எண்ணிக்கை
- (a)
24
- (b)
14
- (c)
34
- (d)
54
உலகிலுள்ள மொத்த உயிர்கோள சேமகங்களின் எண்ணிக்கை _______ அதில் இந்தியாவில் காணப்படுவை _______ .
- (a)
90 & 448
- (b)
3 & 34
- (c)
14 & 425
- (d)
30 & 448
வாழுமிட அழிவிற்குக் காரணமில்லாதது எது?
- (a)
காட்டிற்கிடையே ரோடு
- (b)
தொழில் வளர்ச்சி
- (c)
மலை வாழ் மக்களது குடியிருப்பு
- (d)
மாசுபடுதல்
சூழல் மண்டல சேவைகளில் மதிப்பிட முடியாதவை இது ஒன்றைத் தவிர
- (a)
ஆக்ஸிஜென் உற்பத்தி
- (b)
பூக்களின் மகரந்தச் சேர்க்கை
- (c)
பறவைகளை கூர்ந்து நோக்குதல்
- (d)
மருத்துவ தாவரங்கள்
உலக இயற்கை பாதுகாப்பு கழகம் அழைக்கப்படுவது
- (a)
ICBN
- (b)
ICZN
- (c)
IUCN
- (d)
ICUN
ஒரு நிலையான உயிரிய சமுதாயத்தின் பண்பு /பண்புகள்
i) ஆண்டிற்கு ஆண்டு உற்பத்தியில் அதிக வேறுபாடு இல்லை
ii) பருவநிலை மாறுபாடுகளுக்கு எதிர்ப்புத்திறன் அல்லது தாங்கு திறன் கொண்டது.
iii) அயல் இனங்களின் ஊடுருவலுக்கு தாங்குதிறன் கொண்டது
- (a)
i & ii சரியானவை
- (b)
i & iii சரியானவை
- (c)
ii & iii சரியானவை
- (d)
i,ii , & iii சரியானவை
பினவரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது?
- (a)
குளிர் பாலைவனம்
- (b)
வெப்ப மண்டலக்காடுகள்
- (c)
மிதவெப்ப மழைக்காடுகள்
- (d)
சதுப்பு நிலங்கள்
பின்வருவனவற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?
- (a)
மேற்கு தொடர்ச்சி மலை
- (b)
இந்திய - கங்கை சமவெளி
- (c)
கிழக்கு இமையமலை தொடர்
- (d)
அ மற்றும் இ
வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
- (a)
பாலூட்டிகள்
- (b)
பறவைகள்
- (c)
இருவாழ்விடங்கள்
- (d)
முட்தோலிகள்
ஒரு சிங்கத்தின் தனிப்பட்ட வாழிட பரப்பின் தேவை _________ ச.கி.மீ. ஆகும்.
- (a)
100
- (b)
150
- (c)
200
- (d)
250
ஒரு குறிப்பிட்ட பகுதி, சமுதாயம் அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைப்பாட்டுத் தொகுதியின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுவது _______ பல்வகைத் தன்மையாகும்.
- (a)
ஆல்பா
- (b)
பீட்டா
- (c)
காமா
- (d)
மரபியல்
ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ _________ புதிய இனங்கள் இனங்காணப்பட்டு உலகளாவிய அளவில் வெளியிடப்படுகின்றன.
- (a)
1-2000
- (b)
10-15000
- (c)
100-500
- (d)
300-700