

நீட் உயிரியல் - பரிணாம வளர்ச்சி
Exam Duration: 60 Mins Total Questions : 30
பின்வருவனவற்றை பொருத்துக
வரிசை I | வரிசை II |
1. பெரிய வங்கி | அ. ரிட்சர் |
2. காஸ்மோசோயிக் கோட்பாடு | ஆ. பிரிபஞ்சம் |
3. உயிரற்றவை உருவாதல் | இ. ஒப்பாரின் |
4. வேதியியல் பரிணாமம் | ஈ. வான் ஹால்மாண்ட் |
- (a)
அ ஆ இ ஈ 1 2 4 3 - (b)
அ ஆ இ ஈ 1 2 3 4 - (c)
அ ஆ இ ஈ 2 1 4 3 - (d)
அ ஆ இ ஈ 1 4 2 3
லாமார்க்கிசத்தின் முக்கிய தடை எது?
- (a)
உயிர்மக் கூறின் தொடர்ச்சி கோட்பாடு
- (b)
உயிர் மரபு விதி
- (c)
இயற்கை தேர்வு கோட்பாடு
- (d)
திடீர் மாற்றக் கோட்பாடு
பின்வருவனவற்றில் எது சிறிய மூளைஅளவு கொண்டது?
- (a)
ஹோமோ ஏரக்டஸ்
- (b)
ஹோமோ சாப்பியன்ஸ்
- (c)
ஹோமோ நியான்டர் தாலென்சிஸ்
- (d)
ஹோமோ ஹாபிட்ஸ்
ஹார்டி-வீன் பெர்க் சமன்பாட்டில் அழியான உயிர் தொகை?
- (a)
உயிரினம் தேர்வு செய்து இணையும்
- (b)
திடீர் மாற்றம் இல்லை
- (c)
இடம் பெயர்தல் இல்லை
- (d)
உயிர் தொகுதி பெரியது
உயிர் தோன்றலில் உள்ள சரியான வரிசையை கண்டறிக?.
(1) புரோபயாட்டிக்ஸ் உருவாதல்
(2) உயிருள்ள மோனோமெர்கல் உருவாதல்
(3) உயிருள்ள பாலிமெர்கள் உருவாதல்
(4) மரபியல் அமைப்பின் அடிப்படையில் DNA- உருவாதல்
- (a)
1,2,3,4
- (b)
1,3,2,4
- (c)
2,3,1,4
- (d)
2,3,4,1
ஈஸ்ட் செல்களின் இறந்த நிலை குடுவை ஆய்வு என்பது?
- (a)
ஒப்பாரின் & ஹால்டேன்
- (b)
யூரே-மில்லர்
- (c)
வான் ஹெல்மான்ட்
- (d)
லூயிஸ் பாஸ்டியர்
படிவங்களின் படிப்பு பற்றிய கூற்று
- (a)
மண்ணியல் கால அளவு
- (b)
தற்போதைய தொடர்பு
- (c)
பிரிவடைதல்
- (d)
அனைத்தும்
முதலில் தோன்றிய ஏப் மனிதனின் வருடம்
- (a)
1.5 mya
- (b)
2.0 mya
- (c)
1.0 mya
- (d)
10000 ஆண்டுகளுக்கு முன்
இவற்றில் எந்த இனம் ஹோமோ இனம் சார்ந்தது அல்ல?
- (a)
ஜாவா மனிதன்
- (b)
முதல் APE மனிதன்
- (c)
முதன்மையான மனிதன்
- (d)
குரோ-மாக்னோன் மனிதன்
கதிர் அரிவாள் வடிவச் சிவப்பணுச் செல் இரத்தச் சோகை எதற்கு உதாரணம்
- (a)
மரபியல் நகர்வு
- (b)
பல்லுருவமைப்பு
- (c)
குரோம்சோம் பிறழ்ச்சி
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
விலங்கியல் தத்துவம் என்ற நூலை வெளியிட்டவர்
- (a)
சார்லஸ் டார்வின்
- (b)
ஆகஸ்ட் வீஸ்மென்
- (c)
மெக் டூகால்
- (d)
ஜீன் பாப்ஸ்து லாமார்க்
பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது?
- (a)
காற்றில்
- (b)
நி்லத்தில்
- (c)
நீரில்
- (d)
மலைப்பகுதியில்
'தொழிற்சாலை மெலானிக்கம்' என்ற நிகழ்வு கீழ்கண்ட எதனை விளக்குகிறது?
- (a)
இயற்கைத் தேர்வு
- (b)
தூண்டப்பட்ட தீடீர்மாற்றம்
- (c)
இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்
- (d)
புவியியல் தனிமைப்படுத்துதல்.
ஊர்வன இனத்தின் பொற்காலம்
- (a)
மீசோசோயிக் பெருங்காலம்
- (b)
சீனோசோயிக் பெருங்காலம்
- (c)
பேலியோசோயிக் பெருங்காலம்
- (d)
புரோட்டிரோசோயிக் பெருங்காலம்
நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
- (a)
குவார்டெர்னரி
- (b)
கிரட்டேஷியஸ்
- (c)
சைலூரியன்
- (d)
கேம்ப்ரியன்
ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?
- (a)
உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
- (b)
திடீர்மாற்றம் இல்லாத நிலையில்
- (c)
வலசை போதல் இல்லாத நிலையில்
- (d)
இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.
இவரின் டார்வீனின் கருத்துகளில் இயற்கைத் தேர்வு கருத்துக்கள் கண்டறியப்படவில்லை
- (a)
பிஷர்
- (b)
மேயர்
- (c)
ஹக்ஸ்லே
- (d)
வாலஸ்
காலாபாகஸ் தீவுகளில் காணப்பட்ட டார்வீனின் குருவிகளின் அலகின் அளவும் விதைகளின் அளவும் ________ தேர்விற்கு உதாரணம் ஆகும்.
- (a)
நிலைப்படுத்துதல்
- (b)
இலக்கு நோக்கிய
- (c)
உடைப்பு முறை
- (d)
தொகுப்பு முறை
பொருந்தாதவற்றை கண்டறி
- (a)
டிரையாசிக்
- (b)
ஜூராசிக்
- (c)
கிரிடேஷியஸ்
- (d)
டெர்ஷியரி
_______ பெருங்காலம் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது
- (a)
பேலியோசோயிக்
- (b)
மீசோசோயிக்
- (c)
சீனோசோயிக்
- (d)
முன்கேம்பிரியன்
முதல் நிலவாழ் தாவரங்களின் தோற்றம் _________
- (a)
ஆர்டோவிசியன்
- (b)
கேம்பிரியன்
- (c)
சைலூரியன்
- (d)
டிவோனியன்
மொனிரா புரோடீஸ்டாவில் உணவு பொருள் முறை
- (a)
கொன்று தின்றல்
- (b)
விலங்கு முறை
- (c)
ஒளிர்ச்சேர்க்கை
- (d)
அனைத்தும்
பெறப்பட்ட பண்பு மரபுக் கடத்தப்படும் என்ற கொள்கையை தவறென்று நிரூபித்தவர் யார்?
- (a)
கோப்
- (b)
ஆஸ்பார்ன்
- (c)
ஸ்பென்சர்
- (d)
ஆகஸ்ட்வீஸ்மான்
டார்வினியன் குருவிகள் _______ சிற்றினங்கள் உள்ளன.
- (a)
4
- (b)
14
- (c)
40
- (d)
47
நிறுவனர் தத்துவம் இதன் மூலம் ஏற்படுகின்றது
- (a)
மரபணு ஓட்டம்
- (b)
திடீர் மாற்றம்
- (c)
மரபணு நகர்வு
- (d)
இயற்கைத் தேர்வு
A | உயிர்வழியில்லா தோற்றம் | 1. | ஹால்டேன் |
B | உயிர்வழித் தோற்றம் | 2. | ஒப்பாரின் |
C | கோசர் வேட்டுகள் | 3. | ஹென்றி பாஸ்டியா |
D | திரவ ஊடகத்தில் கூழ்மத் திரள் | 4. | தாமஸ் ஹக்சிலி |
- (a)
A-4,B-3,C-2,D-1
- (b)
A-1,B-2,C-4,D-1
- (c)
A-3,B-2,C-4,D-1
- (d)
A-3,B-4,C-1,D-2
A | கம்பளிமாமுத் யானைகள் | 1. | வளைதசைப் புழுக்கள் மற்றும் கணுக்காலிகளை இணைக்கிறது. |
B | மனித படிவங்கள் | 2. | சைபீரியா |
C | படிவப் பாறை | 3. | பொம் பெய் |
D | பெரி பேட்டஸ் | 4. | ஆர்க்கியாப்டிரிக்ஸ் |
- (a)
A-2,B-3,C-4,D-1
- (b)
A-1,B-2,C-3,D-4
- (c)
A-4,B-3,C-2,D-1
- (d)
A-3,B-4,C-1,D-2