

நீட் உயிரியல் - பூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்
Exam Duration: 60 Mins Total Questions : 30
ஆணிவேர்த் தொகுதி பொதுவாகக் காணப்படுவது
- (a)
ஒருவித்திலைத் தாவரங்கள்
- (b)
தொற்று தாவரங்கள்
- (c)
இருவித்திலைத் தாவரங்கள்
- (d)
இடைநிலைத் தாவரங்கள்
கீழ்க்கண்டவற்றுள் எந்த வறள் நிலத்தாவரத்தில் தண்டு தட்டையாக மாறுபாடு அடைந்து பச்சையத்துடன் ஒளிசேர்க்கையில் ஈடுபடுகின்றது?
- (a)
கொலக்கேஷியா
- (b)
கிரிசாந்திமம்
- (c)
ஓப்பன்ஷியா
- (d)
வெள்ளரி
அங்கை வடிவத் கூட்டிலை காணப்படும் தாவரம்
- (a)
வேம்பு
- (b)
வாழை
- (c)
இலவு
- (d)
புளி
பாதுகாப்பிற்காக இலைகள் முட்களாக உருமாறி இருக்கும் தாவரம்
- (a)
பட்டாணி
- (b)
வெங்காயம்
- (c)
காக்டஸ்
- (d)
வெள்ளை பூண்டு
மஞ்சரியின் பொதுவான அச்சு
- (a)
மஞ்சரித்தண்டு
- (b)
பூக்காம்பு
- (c)
பூவிதழ்
- (d)
அதைப்புள்ளது
பூவின் அங்கங்கள் மூன்றின் மடங்காகக் காணப்படுமாயின் அம்மலர்
- (a)
நான்கங்கமுடையது
- (b)
மூன்றங்கமுடையது
- (c)
ஐந்தங்கமுடையது
- (d)
ஆறு அங்கமுடையது
சூலகவட்டத்தை உருவாக்குபவை
- (a)
மகரந்தத்தாள்கள்
- (b)
சூலிலைகள்
- (c)
புல்லிகள்
- (d)
அல்லிகள்
ரசிமோஸ் வகை மஞ்சரி காணப்படும் குடும்பம்
- (a)
சொலானம் நைகேரம்
- (b)
பைசம் சட்டைவம்
- (c)
அல்லியம் சிபா
- (d)
கால்சியம் ஆட்டோம்னேல்
பைசம் சட்டைவத்தின் கனி வகை
- (a)
காப்சூல்
- (b)
லெகூம்
- (c)
பெர்ரி
- (d)
சைஷாகார்ப்
கீழ்க்கண்டவற்றுள் இலையின் பாகம் அல்லாதது எது?
- (a)
பூக்காம்பு
- (b)
இலையின் அடிப்பாகம்
- (c)
இலைக்காம்பு
- (d)
இலைத்தாள்
சூலிலை இணையாத சூலகத்திலிருந்து உருவாகும் கனி
- (a)
தனி கனி
- (b)
திரள்கனி
- (c)
கூட்டுக்கனி
- (d)
சூசோடோகார்பிக் கனி
கீழ்கண்ட தாவரங்களில் எது அதனுடைய மூன்று பண்புகளோடு இணைக்கப்பட்டுள்ளன
- (a)
பட்டாணி: C3 சுழற்சி, கருவூண் உடைய விதை வெக்ஸில்லரி இதழமைவு
- (b)
தக்காளி: திருகிய இதழமைவு அச்சு சூல் ஒட்டுமுறை, பெர்ரி
- (c)
வெங்காயம்: குமிழம், அடுக்கு இதழமைவு அச்சு சூல் ஒட்டுமுறை
- (d)
மக்காச்சோளம்: C3 சுழற்சி, மூடிய வாஸ்குலார் கற்றைகள், ஸ்கூட்டெல்லம்
⊕ K(5) C(5) A5 G(2) இது எந்த மலருக்கான மலர்ச் சூத்திரம்?
- (a)
கடுகு
- (b)
அல்லியம்
- (c)
அகத்தி
- (d)
பெட்டூனியா
செம்பருத்தி, கடுகு, கத்தரி, உருளைக்கிழங்கு, கொய்யா, வெள்ளரி, வெங்காயம், டூலிப் இவற்றுள் எத்தனை மலர்களில் மேல்மட்டச் சூற்பை காணப்படுகிறது?
- (a)
நான்கு
- (b)
ஐந்து
- (c)
ஆறு
- (d)
மூன்று
கீழ்கண்ட தாவரங்களில் வெவ்வேறு நீளத்தில் மகரந்ததாள்களை உடையவை எத்தனை? இண்டிகோஃபெரா, செஸ்பானியா, சால்வியா, அல்லியம், அலோ, கடுகு, நிலக்கடலை, முள்ளங்கி, கடலை மற்றும் டர்னிப்
- (a)
மூன்று
- (b)
நான்கு
- (c)
ஐந்து
- (d)
ஆறு
மாங்கனியின் உண்ணும் பகுதியாக இருப்பது
- (a)
கனி உள்ளுறை
- (b)
மீசோகார்ப்
- (c)
கனி உள்ளுறை
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
மியூஸா இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது
- (a)
ஸ்பேடிக்ஸ்
- (b)
கூட்டு ஸ்பேடிக்ஸ்
- (c)
கலப்பு ஸ்பேடிக்ஸ்
- (d)
இவை எதுவும் இல்லை
சாதகமான சூழ்நிலையில் இஞ்சியின் எப்பகுதியிலிருந்து அல்லது பகுதிகளிலிருந்து தரைமேல் தண்டுத் தொகுப்புத் தோன்றுகிறது?
- (a)
நுனிமொட்டு மட்டும்
- (b)
கோணமொட்டும் செதில் இலையும்
- (c)
செதில் இலை மட்டும்
- (d)
நுனிமொட்டும், கோணமொட்டும்
வெள்ளரியில் காணப்படும் சூல் ஒட்டு முறை
- (a)
விளிம்பு சூல் ஒட்டு முறை
- (b)
அச்சு சூல் ஒட்டு முறை
- (c)
சுவர் சூல் ஒட்டு முறை
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
பின்வரும் கூற்றுகளில் எவை சரி?
I. புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம், ஆகியவை மலரின் அடுத்தடுத்து அமைந்துள்ள நான்கு பாகங்கள்
II. ஒழுங்கான மலர்கள் இருபக்கச் சமச்சீரினையும், ஒழுங்கற்ற மலர்கள் ஆரச்சமச்சீரினையும் கொண்டுள்ளன.
III. கீழ் மட்டச்சூற்பையுடைய மலர் சூலக மேல்மலர்; மேல்மட்டச் சூற்பையுடைய மலர் சூலகக் கீழ்மலர்
- (a)
II, III மட்டும்
- (b)
I மட்டும்
- (c)
I, II மட்டும்
- (d)
III மட்டும்
ஃபில்லோடு (அ) இலைத் தொழில் இலைக்காம்பு எத்தாவரத்தில் காணப்படுகிறது?
- (a)
அகேஷியா
- (b)
லாத்திரஸ்
- (c)
பிக்னோமியா
- (d)
இலந்தை
குக்கர்பிட்டா மேக்ஸிமாவில் அல்லிவட்டத்தின் வடிவம்
- (a)
தட்டுவடிவம்
- (b)
மணிவடிவம்
- (c)
குழல் வடிவம்
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
நரம்புகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து தொடக்கி, இழைத்தாளின் முழுநீளத்திற்கும் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்வது
- (a)
அங்கை வடிவ வலை நரம்பமைவு
- (b)
அங்கை வடிவ இணை நரம்பமைவு
- (c)
சிறகு இணை நரம்பமைவு
- (d)
சிறகு வலை நரம்பமைவு
அகேஷியா மெலனோஸைலான் என்ற தாவரத்தில் எப்பாகம் அகன்ற தட்டையான பசுமை நிறத்துடன் கூடிய இலை போன்ற அமைப்பாக மாறி உள்ளது?
- (a)
கோண மொட்டு
- (b)
கூட்டிலைக் காம்பு
- (c)
இலையடிச் செதில்
- (d)
தண்டு
ஸிஞ்சினீஷியஸ் மகரந்தத் தாள்களைக் கொண்ட குடும்பம்
- (a)
மால்வேஸி
- (b)
பேபேஸி
- (c)
ஆஸ்ட்ரேஸி
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
கொத்துமல்லி எவ்வகை கனி
- (a)
லொமண்டம்
- (b)
கிரிமோகார்ப்
- (c)
ரெக்மா
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
எதிர் ஒளி நாட்டத்துடன் வளரும் தாவர உறுப்பு எது?
- (a)
வேர்
- (b)
தண்டு
- (c)
இலை
- (d)
மலர்
மைக்ரோ ஸ்போரகம் என அழைக்கப்படுவது எது?
- (a)
மகரந்தம்
- (b)
மகரந்தத் தாள்
- (c)
மகரந்த பை
- (d)
மகரந்த அறை
வேரில் வளிமண்டல ஈரத்தையும் மழை நீரையும் உறிஞ்சும் திசுக்கள்
- (a)
சைலம்
- (b)
ஃபுளோயம்
- (c)
வெலாமன்
- (d)
பாரன்கைமா