

நீட் வேதியியல் - ஹைட்ரஜன் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
டிரிட்டியம் பெறப்படும் முறை _______.
- (a)
உட்கரு வினைகள்
- (b)
சூடாக்கப்பட்ட C மீது நீராவியைச் செலுத்துதல்
- (c)
AL மீது NAOH ன் செயல்
- (d)
ZN மீது H2SO4 ன் செயல்
பல்லேடியத்தின் மீது ஹைட்ரஜன் பரப்பில் கவரப்படுதல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- (a)
அணுநிலை ஹைட்ரஜன்
- (b)
ஆர்த்தோ ஹைட்ரஜன்
- (c)
அடைக்கப்பட்ட ஹைட்ரஜன் (occlued hydrogen)
- (d)
கன ஹைட்ரஜன்
இதில் ஹைட்ரஜன் உப பொருளாக பெறப்படுகிறது.
- (a)
நீரின் மின்னாற்பகுப்பு
- (b)
எரி சோடா உற்பத்தி
- (c)
போஷ் முறை
- (d)
மேற்கண்ட அனைத்தும்
ஊடுருவிய ஒளியில் ஹைட்ரஜன் இதனுடன் சேர்க்கிறது.
- (a)
ப்ளூரின்
- (b)
குளோரின்
- (c)
புரோமின்
- (d)
அயோடின்
தொகுதி 13, 14, 15, 16 மற்றும் 17 தனிமங்களின் ஹைட்ரைடுகள் _______.
- (a)
சகப்பண்பு தன்மை உடையவை
- (b)
அயனித் தன்மை உடையவை
- (c)
ஈதல் பண்பு தன்மை உடையவை
- (d)
மேற்கண்ட ஏதுவுமில்லை
ஆர்த்தோ ஹைட்ரஜனில், எலக்ட்ரான்களின் சுழற்சி _______.
- (a)
ஒரே திசையில் ஆனால்,புரோட்டான்கள் வேறு திசையில்
- (b)
எதிர் திசையில் ஆனால்,புரோட்டான்கள் ஒரே திசையில்
- (c)
ஒரே திசையில் புரோட்டான்களும் அவ்வாறே
- (d)
எதிர் திசையில் புரோட்டான்களும் அவ்வாறே
உப்பு போன்ற ஹைட்ரைடு எது?
- (a)
NH3
- (b)
H2O
- (c)
NaH
- (d)
AsH3
கீழ்கண்டவற்றில் எது இடைநிலை ஹைட்ரைடுகள்?(interstitial)
- (a)
கார மற்றும் காரமண் உலோகங்கள்
- (b)
ஹேலஜன்கள்
- (c)
உலோகப்போலிகள்
- (d)
இடைநிலைத் தனிமங்கள்
ஹைட்ரஜன் பொருளாதாரத்தின் முக்கிய தத்துவம் _______.
- (a)
நீர்ம அல்லது வாயு டைஹைட்ரஜன் வடிவில், ஆற்றல் சேமிக்கப்படுதலும் அனுப்பப்படுத்தலும்
- (b)
திரவ டியூட்ரியம் வடிவில் ஆற்றல் சேமிக்கப்படுதலும் அனுப்பப்படுத்தலும்
- (c)
நீர்ம அல்லது வாயு ட்ரிட்டியம் வடிவில் ஆற்றல் சேமிக்கப்படுதலும் அனுப்பப்படுத்தலும்
- (d)
மேற்கண்ட அனைத்தும்
நீரை இதனுடனும் கொதிக்க வைக்கும் போது தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மை ஆகிய இரண்டும் நீக்கப்படுகிறது_______.
- (a)
CaSO4
- (b)
Na2CO3
- (c)
CaCO3
- (d)
CaO
Na2CO3
Ca(HCO3)2 + Na2CO3 \(\rightarrow \)CaCO3 + 2 Na HCO3
CaCl2 + Na2CO3\(\rightarrow \) CaCO3 + 2NaCl
Ca2+ or Mg2+ அயனிகள் காரியத்தை கார்பனேட்டுகளாக நீக்கப்படுகின்றன.
இதிலிருந்து H2O2 ன் ஆய்வக தயாரிப்பு நடைபெறுகிறது.
- (a)
H2SO4
- (b)
NH4 HSO4
- (c)
Na2O2 + H2SO4
- (d)
மேற்கண்ட அனைத்தும்
Na2O2 + H2SO4
Na2O2 + H2SO4 Na2SO4 + H2O2
H2O2 ன் நிறம் நீக்கும் பண்பிற்கு காரணம் அதன் _______.
- (a)
ஒடுக்கும் பண்பு
- (b)
ஆக்ஸிஜனேற்றம் பண்பு
- (c)
நிலையற்ற தன்மை
- (d)
அமிலத்தன்மை
நீர்த்த அமிலத்துடன் H2O2 ஐ தரும் ஆக்ஸைடு
- (a)
PbO2
- (b)
MnO2
- (c)
Na2O2
- (d)
TiO2
தி.வெ.அ. நிலையில் 500 மிலி O2 வை வெளியேற்ற பயன்படும் '10 கன அளவு' H2O2 கன அளவு_______.
- (a)
50 மிலி
- (b)
25 மிலி
- (c)
100 மிலி
- (d)
125 மிலி
1 லிட்டர் '10 கன அளவு' H2O2 தரும் O2
'தி.வெ.அ.'ல் 10 லிட்டர்
(அதாவது)'தி.வெ.அ.'ல் 10 லிட்டர் O2 1லிட்டர்.
H2O2 வால் வெளிப்படுகிறது.
'தி.வெ.அ.'ல் 500 மிலி (0.5L) O2 \(\frac{1\times0.5}{10}\)லிட்டர்
H2O2 வால் வெளிப்படுகிறது = 50 மிலி H2O2
ஹைட்ரஜன் பர் ஆக்ஸைடு எதாக செயல்படாது?
- (a)
ஆக்சிகரணி
- (b)
நீரகற்றும் காரணி
- (c)
ஆக்சிஜன் ஒடுக்கியாக
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
ராக்கெட்டுகளில் உந்தும் பொருளாகப் பயன்படுவது_______.
- (a)
D2O
- (b)
H2O2
- (c)
CH2=CH2
- (d)
CH2=CH4
எச்சேர்மத்தில் ஹைட்ரஜன் எதிர் மின் ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது
- (a)
LiH
- (b)
H2O
- (c)
HCl
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
டியூட்ரியம் அணுக்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை _______.
- (a)
5
- (b)
7
- (c)
1
- (d)
3
ஆர்த்தோ பாரா ஹைட்ரஜன் வேறுபடுவது_______.
- (a)
அணு நிறை
- (b)
நிறை எண்
- (c)
புரோட்டான் சுழற்சி
- (d)
எலக்ட்ரான் சுழற்சி
1 லிட்டர் 3 M கரைசலில் உள்ள ஹைட்ரஜன் பெர்ஆக்ஸைடின் நிறை_______.
- (a)
12.2 g
- (b)
102 g
- (c)
78 g
- (d)
14 g
கனநீரைக் கண்டுபிடித்தவர் _______.
- (a)
யூரே
- (b)
லவாசியர்
- (c)
பிரிஸ்ட்லி
- (d)
ஷீலே
(a) H2O2+O3 ⟶H2O+2O2
(b) H2O2+AgO⟶ 2Ag +H2O+O2
மேற்கண்ட வினைகளில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பங்கின் முறையே_______.
- (a)
ஆக்சிஜனேற்றம் (a) மற்றும் ஒடுக்கம் (b)
- (b)
ஒடுக்கம் (b) மற்றும் ஆக்சிஜனேற்றம்
- (c)
ஒடுக்கம் (a) மற்றும் (b)
- (d)
ஆக்சிஜனேற்றம் (a) மற்றும் (b)
கீழ்க்கண்டவற்றில் எது, சாதாரண ஹைட்ரஜனிலிருந்து பாரா ஹைட்ரஜனை உறிஞ்சப் பயன்படுகிறது?
- (a)
விலங்குக் கரி
- (b)
ஆந்த்தரசைட் கரி
- (c)
கிளர்வூட்டப்பட்ட நிலக்கரி
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
குறைந்த அளவில் உள்ள ஹைட்ரஜன் ஐசோடோப்பு_______.
- (a)
11H
- (b)
21D
- (c)
31T
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
டியூட்ரியம் ஆக்சிஜனோடு சேர்ந்து கொடுப்பது_______.
- (a)
ஆக்சிடியூட்ரியம்
- (b)
நீர்
- (c)
கனநீர்
- (d)
மேற்கூறிய அனைத்தும்
சோடியம்_____________ வடிவ படிகங்களைத் தருகிறது.
- (a)
எண்முகி
- (b)
பிரமிடு
- (c)
நான்முகி
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
நீரற்றுச் சுண்ணாம்பு என்பது_______.
- (a)
CaO
- (b)
CaCO3
- (c)
Ca(OH)2
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
ஜிப்சம் உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு_______.
- (a)
CaSO4.H2O
- (b)
CaSO4.1/2H2O
- (c)
CaSO4.2H2O
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது?
- (a)
ஹைட்ரஜன் அயனி, H3O+ கரைசலில் தனித்து உள்ளது
- (b)
டைஹைட்ரஜன் ஒடுக்க வினைபொருளாக செயல்படுகிறது
- (c)
ஹைட்ரஜன் மூன்று ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் டிரிட்டியம் அதிக அளவில் காணப்படுகிறது.
- (d)
அயனி உப்புகளில், எப்போதும் ஹைட்ரஜன் நேர் அயனியாகக் காணப்படுவதில்லை
ஆர்த்தோ, பேரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
- (a)
அவைகள் உட்கரு சுழற்சி ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்)
- (b)
ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.
- (c)
குறைந்த வெப்பநிலை, பாரா மாற்றியத்திற்கு சாதகமாக உள்ளது.
- (d)
பாரா மாற்றியத்தின் வெப்ப கடத்துதிறன், அதன் ஆர்த்தோ மாற்றியத்தை விட 50% அதிகம்
ஒரு மீனின் உடலில், அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும், டியூட்டிரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது மீனின் நிறை அதிகரிப்பு_______.
- (a)
1.2g
- (b)
2.4g
- (c)
3.6g
- (d)
\(\sqrt{4.8}g\)
நீரின் கடினத்தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்கப் பயன்படும் காரணி_______.
- (a)
சோடியம் தயோ சல்பேட்
- (b)
பொட்டாசியம் பெர்மாங்கனேட்
- (c)
ஹைட்ரஜன் பெராக்சைடு
- (d)
EDTA
வணிக ரீதியான H2O2-ன் மாதிரி 100 கனஅளவு எனக் குறிக்கப்படுகிறது. இதன் பொருள்_______.
- (a)
திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்), 1mL H2O2 ஆனது 100mL O2ஐத் தரும்.
- (b)
திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்), 1L H2O2 ஆனது 100mL O2ஐத் தரும்.
- (c)
1L H2O2 ஆனது 22.4L O2ஐத் தரும்.
- (d)
திட்டவெப்ப அழுத்த நிலையில் (STPல்), 1mL H2O2 ஆனது ஒரு மோல் O2ஐத் தரும்.
கனநீர் பயன்படுவது_______.
- (a)
அணுக்கரு வினைகளில் மட்டுப்படுத்தி
- (b)
அணுக்கரு வினைகளின் குளிர்விப்பான்
- (c)
(அ) மற்றும் (ஆ)
- (d)
எதுவும் இல்லை
பின்வரும் தனிமங்களை கவனி.
I. Li II. Na III. K IV. Ca
இவற்றுள், மிகவும் இலேசானது எது?
- (a)
I
- (b)
II
- (c)
III
- (d)
IV
ஒரே அணு எண்ணும் வெவ்வேறு நிறை எண்களும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் அழைக்கப்படும் விதம் _______.
- (a)
ஐசோடோப்புகள்
- (b)
ஐசோபார்புகள்
- (c)
ஐசோடோன்கள்
- (d)
மாற்றியம்
லித்தியத்தை எதன் உதவியால் தாக்கி டியூட்ரியம் தயாரிக்கப்படுகிறது.
- (a)
டியூட்ரான்கள்
- (b)
ஹீலியம் உட்கரு
- (c)
மெதுவாகச் செல்லும் நியூட்ரான்கள்
- (d)
இவை அனைத்தும்
பின்வருவனற்றுள் கார உலோகங்களின் ஆக்ஸிஜனேற்ற நிலை.
- (a)
+2
- (b)
0
- (c)
+1
- (d)
+3
பின்வருவனற்றை கவனி:
I. H2O2
II. D2O
III. ND3
IV. CH2 = CH2
இவற்றுள், ராக்கெட்டுகளில் உந்தும் பொருளாகப் பயன்படுகிறது
- (a)
I
- (b)
II
- (c)
III
- (d)
IV
வேதிப் பெயரிடுதலுக்கான புதிய முறையை அறிமுகப்படுத்தியவர்
- (a)
லவாய்சியர்
- (b)
தாம்சன்
- (c)
மோல்லே
- (d)
ஜெர்மர்
ஹைட்ரஜன் இயற்கையில் கிடைக்கப்பெறும் _________ ஐசோடோப்புகளைப் பெற்றுள்ளது.
- (a)
இரண்டு
- (b)
மூன்று
- (c)
நான்கு
- (d)
ஆறு
பின்வருவனவற்றுள் எதை தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது
- (a)
நைட்ரிக் அமிலம்
- (b)
உரங்கள்
- (c)
வெடி பொருட்கள்
- (d)
இவை அனைத்தும்
பின்வருவனவற்றுள் எது வெஞ்சூட்டு வெப்பநிலையில் மட்டுமே, நீரைச் சிதைக்கிறது?
- (a)
சில்வர்
- (b)
பிளாட்டினம்
- (c)
லெட்
- (d)
கோல்டு
அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாக பயன்படுவது_______.
- (a)
நீர்
- (b)
கனநீர்
- (c)
கடின நீர்
- (d)
மென்னீர்
H2O2 கரைசலானது இதில் சேமித்து வைக்கப்படுகிறது?
- (a)
கண்ணாடி கலன்
- (b)
லெட் கலன்
- (c)
நெகிழி கலன்
- (d)
தாமிர கலன்
ஆக்சிஜன் ஒடுக்க வினைகள் ________ ஊடகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
- (a)
அமில
- (b)
கார
- (c)
நடுநிலை
- (d)
வெப்ப
நியூட்ரானை பெற்றிருக்காத ஒரே ஐசோடோப்பு எது?
- (a)
புரோட்டியாம்
- (b)
நியூட்ரியம்
- (c)
ஹைட்ரஜன்
- (d)
நைட்ரஜன்
நீர் எத்தன்மையை கொண்டது?
- (a)
ஈரியல்பு
- (b)
நீர்
- (c)
லெட் கலன்
- (d)
மென்னீர்