

நீட் இயற்பியல் - ஈர்ப்பியல்
Exam Duration: 60 Mins Total Questions : 30
இரு நிறைகள் 200kg மற்றும் 400kg நிலவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நிலப் பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் புவி ஈர்ப்பு முடுக்கத்தைப் போல் \(\frac { 1 }{ 6 } \)மடங்கு எனில் அவை நிலப்பரப்பில் 4m இடைவெளியில் வைக்கப்பட்டிருக்கும் போது அவைகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசை ________.
(G=6.67\(\times \)10-11Nm2kg-2)
- (a)
6.66\(\times \)10-7N
- (b)
6.66\(\times \)10-8N
- (c)
3.33\(\times \)10-7N
- (d)
3.33\(\times \)10-8N
\(F=\frac { { m }_{ 1 }{ m }_{ 2 } }{ { r }^{ 2 } } G\)
\(=\frac { 200\times 400 }{ 4\times 4 } \)
=5000\(\times \)6.67\(\times \)10-11
=33.55\(\times \)10-8
F=3.33\(\times \)10-7N
கோள் ஒன்றை துணைக்கோள் ஒன்று நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது கோளிலிருந்து அதன் பெரும மற்றும் சிறும தூரங்கள் முறையே 2.5\(\times \)106m மற்றும் 3\(\times \)105m .தொலைவான புள்ளியில் துணைக்கோளின் வேகம் 6\(\times \)104ms-1,எனில் ,அருகாமையில் அமைந்த புள்ளியில் துணைக்கோளின் வேகம்(ms-1) ________.
- (a)
5\(\times \)105
- (b)
7.2\(\times \)105
- (c)
10\(\times \)105
- (d)
3.6\(\times \)106
L = mv1r1= mv2r2
\(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \)
r1= 2.5\(\times \)106, v1 = 6\(\times \)104ms-1
r2 = 3\(\times \)105, v2 = ?
\({ v }_{ 2 }\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } .{ v }_{ 1 }\)
= \(\frac { 2.5\times { 10 }^{ 6 } }{ 3\times 10^{ 5 } } \times 6\times 10^{ 4 }\)
= 5\(\times \)105ms-1
நிலவானது புவியை ஒரு வருடத்தில் 13 முறை சுற்றி வருகிறது.சூரியனிலிருந்து புவியின் தொலைவிற்கும் புவியிலிருந்து நிலவின் தொலைவிற்கு இடையேயான விகிதம் 390 எனில் சூரியனின் நிறைக்கும் புவியின் நிறைக்கும் இடையில் விகிதம் ________.
- (a)
3.51\(\times \)104
- (b)
3.51\(\times \)105
- (c)
3.51\(\times \)106
- (d)
3.51\(\times \)103
கெப்ளர் மூன்றாம் விதிப்படி,
\({ T }_{ e }^{ 2 }=\frac { 4\pi ^{ 2 } }{ GM_{ s } } { r }_{ e }^{ 3 }\)........1
Te = சூரியனைச் சுற்றி வரும் புவியின் சுற்றுக் காலம்
re = புவிக்கும் சூரியனுக்கும் இடையேயானத் தொலைவு
Ms = சூரியனின் நிறை
\({ T }_{ e }^{ 2 }=\frac { 4\pi ^{ 2 } }{ GM_{ s } } { r }_{ e }^{ 3 }\)......2
Tm = புவியை சுற்றி வரும் நிலாவின் சுற்றுக் காலம்
rm = நிலாவிற்கும் புவிக்கும் இடையேயான தொலைவு
Me = புவியின் நிறை
\(\frac { { T }_{ m }^{ 2 } }{ { T }_{ e }^{ 2 } } =\frac { 4\pi ^{ 2 }{ r }_{ m }^{ 3 } }{ GM_{ e } } /\frac { 4\pi ^{ 2 }{ r }_{ e }^{ 3 } }{ GM_{ s } } \)
\(\frac { M_{ s } }{ M_{ e } } =\frac { { T }_{ m }^{ 2 } }{ { T }_{ e }^{ 2 } } \times \frac { { r }_{ e }^{ 3 } }{ { r }_{ m }^{ 3 } } \)
=\(\left( \frac { 1 }{ 13 } \right) ^{ 2 }.(390)^{ 3 }=\frac { 1 }{ 13\times 13 } \times 390\times 390\times 390\)
=9\(\times \)39\(\times\) 103
\(\frac { M_{ s } }{ M_{ e } } \)=351\(\times\)103=3.51\(\times\)105
புவிபரப்பில் ஒரு புள்ளியில் புவி ஈர்ப்பு முடுக்கம் g. நிறையில் மாற்றம் ஏதும் இல்லாமல் புவியின் ஆரம் பாதியாக சுருங்கினால், அதே புள்ளியில் புவி ஈர்ப்பு முடுக்கம் ________.
- (a)
g
- (b)
\(\frac { g }{ 2 } \)
- (c)
\(\frac { g }{ 8 } \)
- (d)
\(\frac { g }{ 4 } \)
புவிபரப்பில்,
g = \(\frac { GM }{ { R }^{ 2 } } \) ,இதில்
M = புவியில் நிறை
R = புவியின் ஆரம்
ஆரம் பாதியாகும் போது,
g' = \(\frac { GM }{ \left( { R }/2 \right) ^{ 2 } } =\frac { 4GM }{ R^{ 2 } } =4g\)
அதே புள்ளியில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் புதிய மதிப்பு g' எனில்,
\(\frac { g'R'2 }{ (R'+h)^{ 2 } } =\frac { 4g\left( { R }/2 \right) ^{ 2 } }{ \left( { R }/2+h \right) ^{ 2 } } =\frac { 4g\left( { R }/2 \right) ^{ 2 } }{ \left( { R }/2+{ R }/2 \right) ^{ 2 } } =g\)
துணைக்கோள் ஒன்று புவியை ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.புவியின் நிறையை ஒப்பிடும் போது துணைக் கோளின் நிறை மிகக் குறைவு________.
- (a)
காலத்தை சார்ந்து ஒரு ஒழுங்கான கால இடையில் அமைப்பின் மொத்த எந்திர ஆற்றல் மாறும்.
- (b)
காலத்தை சார்ந்து ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் அமைப்பின் நேர்கோட்டு உந்தம் மாறும்.
- (c)
அமைப்பின் முடுக்கம் எப்போதும் புவியின் மையத்தை நோக்கியே இருக்கும்.
- (d)
புவியை மையமாகக் கொண்ட அமைப்பின் கோண உந்தத்தின் திசை மாறும் ஆனால்,அதன் அளவு மாறாது.
துணைக்கோளின் மீதான ஈர்ப்பு விசை புவியின் மையத்தை நோக்கி இருக்கும்.எனவே துணைக்கோளின் முடுக்கம் எப்போதும் புவியை நோக்கியே இருக்கும்.
R மற்றும் 2R ஆரமுடையதும் M மற்றும் 5M நிறை உடையதுமான இரு கோளவடிவ பொருள்கள் தொடக்கத்தில் அவைகளுக்கும் இடையே 12R இடைவெளி இருக்குமாறு வெளியில் விடப்படுகிறது. அவை ஒன்றையொன்று ஈர்ப்பியல் விசையால் மட்டும் ஈர்க்கப்பட்டால் அவை மோதுவதற்கு முன் குறைந்த நிறையுடைய பொருள் கடக்கும் தூரம்________.
- (a)
7.5R
- (b)
1.5R
- (c)
2.5R
- (d)
4.5R
ஒவ்வொரு கோளத்தின் மீதும் செயல்படும் ஈர்ப்பியல் விசையின் ஈர்ப்பு
F = \(\frac { GM\times 5M }{ (12R)^{ 2 } } =\frac { 5GM^{ 2 } }{ 144{ R }^{ 2 } } \)
சிறிய கோளத்தின் முடுக்கம்
\({ a }_{ 1 }=\frac { F }{ M } =\frac { 5GM^{ 2 } }{ 144{ R }^{ 2 }M } =\frac { 5GM }{ 144{ R }^{ 2 } } \)
பெரிய கோளத்தின் முடுக்கம்
\({ a }_{ 2 }=\frac { F }{ 5M } =\frac { GM }{ 144{ R }^{ 2 } } \)
\(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =5\)
't' நேரத்தில் கடக்கும் தொலைவு
s = \(\frac { 1 }{ 2 } \)at2
s \(\propto \) a
∴ மோதலுக்கு முன் சிறிய கோளமானது பெரிய கோளம் பயணம் செய்யும் தொலைவைவிட 5 மடங்கு பயணம் செய்யும்.
x என்பது பெரிய கோளம் பயணம் செய்த தொலைவு என்க.
சிறிய கோளம் பயணம் செய்த தொலைவு = 5x மோதலின் போது, கோளங்களுக்கு இடையேயான தொலைவு=2R+R=3R
கோளங்கள் பயணம் செய்த தொலைவு = 5x + x
= 6x
6x = 12R-3R
x = 1.5R
∴ சிறியகோளம் பயணம் செய்த தொலைவு = 5x
= 5\(\times \)1.5 R
= 7.5 R
ஒவ்வொன்றும் 100kg கொண்ட இரு கோளங்கள் 4m இடைவெளியில் உள்ளன. இரு கோளங்களையும் சேர்க்கும் கோட்டின் மையத்தில் ஈர்ப்புலம் மற்றும் ஈர்ப்பு அழுத்தம் முறையே ________.(g =6.7\(\times \)10-11Nm2kg-2)
- (a)
6.7\(\times \)10-11N மற்றும் 6.7\(\times \)10-9Jkg-1
- (b)
1.6\(\times \)10-11N மற்றும் 6.7\(\times \)10-9Jkg-1
- (c)
பூஜ்ஜியம் மற்றும் 6.7\(\times \)10-9Jkg-1
- (d)
பூஜ்ஜியம் மற்றும் 1.6\(\times \)10-9Jkg-1
'O' வில் A மற்றும் B ஆகியவற்றால் ஏற்படும் மின்புலங்கள் சமமாகவும் எதிரெதிராகவும் இருக்கும். எனவே 'O' வில் தொகுப்பயன் ஈர்ப்புப்புலம் சுழியாகும்.
V=\(-\frac { GM }{ r } \times 2\)
=\(\frac { 6.7\times 10^{ -11 } }{ 2 } \times 100\times 2=6.7\times 10^{ -9 }Jkg^{ -1 }\)(அளவில்)
புவியைச் சுற்றி r மற்றும் 4r ஆரமுடைய வட்டப் பாதைகளில் முறையே 200kg மற்றும் 800kg நிறையுள்ள இரு துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன அவைகளின் சுற்றியக்க வேகங்களின்________.
- (a)
1:1
- (b)
1:2
- (c)
1:4
- (d)
1:8
\(V\propto \frac { 1 }{ \sqrt { r } } \)
\(\frac { { V }_{ 1 } }{ { V }_{ 2 } } =\sqrt { \frac { r_{ 2 } }{ { r }_{ 1 } } } =\sqrt { \frac { 4r }{ r } } =2\)
= 2:1
கோள் ஒன்றின் அருகாமையில் அமைந்த வட்டப் பாதையில் சுற்றி வரும் துணைக் கோளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்திராது?
- (a)
கோளின் நிறை
- (b)
கோளின் அடர்த்தி
- (c)
துணைக் கோளின் நிறை
- (d)
கோளுக்கு மேலான உயரம்
விண்வெளிக் கப்பலில் சுற்றி வரும் ஒருவர் எடையற்ற நிலையை அடைவதற்கான காரணம்________..
- (a)
நிலைமம்
- (b)
சுழி ஈர்ப்பு
- (c)
முடுக்கம்
- (d)
ஈர்ப்பு மையம்
புவியைச் சுற்றும் நிலாவின் சுற்றுக்காலம் ________.
- (a)
30 நாள்கள்
- (b)
24 நாள்கள்
- (c)
27.3 நாள்கள்
- (d)
365 நாள்கள்
ஆழத்தைச் சார்ந்து புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு, gd = ________.
- (a)
\(g\left( 1-\frac { 2d }{ R } \right) \)
- (b)
\(g\left( 1-\frac { R }{ d } \right) \)
- (c)
\(g\left( 1-\frac { d }{ R } \right) \)
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
புவியானது சூரியனிடமிருந்து தற்போது உள்ள தொலைவில் நான்கில் ஒரு பங்கு தொலைவில் இருக்கும்போது ஓர் ஆண்டின் காலம்________.
- (a)
தற்போதைய ஆண்டில் நான்கில் ஒரு பங்கு ஆகும்
- (b)
தற்போதைய ஆண்டில் பாதியாகும்
- (c)
தற்போதைய ஆண்டில் எட்டில் ஒரு பங்கு ஆகும்
- (d)
தற்போதைய ஆண்டில் ஆற்றில் ஒரு பங்கு ஆகும்
புவி சுழல்வது நின்றுவிட்டால் நடுக்கோட்டுப் பகுதியில் g - ன் மதிப்பு ________.
- (a)
அதிகமாகும்
- (b)
குறையும்
- (c)
மாறாமலிருக்கும்
- (d)
சுழியாகிவிடும்
புவிமையக் கொள்கையை உருவாக்கியவர் ________.
- (a)
ஆர்யபட்டா
- (b)
தாலமி
- (c)
நிக்கோலஸ் கோபர்நிகஸ்
- (d)
ஜொகனஸ் கெப்ளர்
புவியின் மீது விடுபடுவேகம் 11.2 km s-1 புவியின் நிறையைப்போல் 8 மடங்கும், புவியின் ஆரத்தைப் போல் 2 மடங்கும் உள்ள கோள் ஒன்றில் விடுபடு திசைவேகம் ________.
- (a)
11.2 km s-1
- (b)
5.6 km s-1
- (c)
22.4 km s-1
- (d)
44.8 km s-1
கெப்ளரின் விதிப்படி ஆர வெக்டர் சம காலங்களில் சம பரப்புகளை ஏற்படுத்தும் எந்த அழிவின்மையின் விளைவாக இவ்விதி உள்ளது?
- (a)
கோண உந்தம்
- (b)
நேர்க்கோட்டு உந்தம்
- (c)
ஆற்றல்
- (d)
மேற்கண்ட அனைத்தும்
ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு ...... Nm2kg-2
- (a)
6.67 x 10-9
- (b)
6.61 x 10-6
- (c)
6.67 x 10-11
- (d)
6.67 x 10-10
கோள்களைச் சுற்றிவரும் வான்பொருள்கள் ________.
- (a)
துணைக்கோள்கள்
- (b)
வாள்மீன்கள்
- (c)
எரிமீன்கள்
- (d)
விண்மீன்கள்
புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு________.
- (a)
9.8 m/s2
- (b)
9800 cm/s2
- (c)
0.0098km/s2
- (d)
அனைத்தும் சரி
நிலவின் சுற்றுப்பாதையின் ஆரம் ________.
- (a)
3.84 x 106m
- (b)
3.84 x 108 m
- (c)
3.84 x 107m
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை________.
- (a)
மாறாது
- (b)
2 மடங்கு அதிகரிக்கும்
- (c)
4 மடங்கு அதிகரிக்கும்
- (d)
2 மடங்கு குறையும்
சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1)மற்றும் சேய்மைத்தொலைவு (r2)களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் \(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } \) ________.
- (a)
\(\frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \)
- (b)
\({ \left( \frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \right) }^{ 2 }\)
- (c)
\(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \)
- (d)
\({ \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }\)
சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A,B மற்றும் C ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB மற்றும் KC ஆகும். இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், ________.
- (a)
KA > KB >KC
- (b)
KB < KA
C - (c)
KA < KB < KC
- (d)
KB > KA > KC
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது ________.
- (a)
அதிகரிக்கும்
- (b)
குறையும்
- (c)
மாறாது
- (d)
அதிகரித்து பின்பு குறையும்
சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு________.
- (a)
98N
- (b)
சுழி
- (c)
49N
- (d)
9.8N
ஓராண்டு காலத்தில் புவியின் மீது சூரியன் செய்த வேலையின் அளவு________.
- (a)
சுழி
- (b)
சுழி அல்ல
- (c)
நேர்குறி மதிப்புடையது
- (d)
எதிர்குறி மதிப்புடையது
பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை
- (a)
முடிவிலி
- (b)
சுழி
- (c)
பூமியின் பரப்பின் மீதான எடைக்கு சமம்
- (d)
5 மடங்கு
நடக்கும் போது ஒரு நபரின் தோள்பட்டையை ஆட்டுவது________.
- (a)
கையில் ஏற்படும் வலியினால்
- (b)
திசைவேகத்தை அதிகரிக்க
- (c)
திசைவேகத்தை சமன் செய்ய
- (d)
புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட
கோண இயக்கத்தில் பின்வருவனவற்றுள் மாறாதது சூரியனிலிருந்து பார்ப்பது போல்-நீள்வட்டப் சுற்றுப்பாதை எனக் கொள்.
- (a)
வேகம்
- (b)
கோண உந்தம்
- (c)
இயக்க ஆற்றல்
- (d)
கோண வேகம்