நீட் - வேதியியல் - வெப்ப இயக்கவியல்

Question - 1

ஓர் அமைப்பு மூடப்பட்டிருக்கும் 

 • A சுற்றுப்புரத்துடன் வெப்பம் மற்றும் பருப்பொருளை பரிமாற்றம் செய்யும் போது    
 • B சுற்றுப்புரத்துடன் வெப்பத்தை மட்டும் பரிமாற்றம் செய்து பருப்பொருளை பரிமாற்றம் செய்யாமலிருக்கும் போது  
 • C சுற்றுப்புரத்துடன் வெப்பத்தையோ ,பருப்பொருளை பரிமாற்றம் செய்யாமலிருக்கும் போது
 • D மேற்கண்ட ஏதுமில்லை 

Question - 2

P,V மற்றும் T யில்  

 • A P மற்றும் V சாரா பண்புகள் மற்றும் T சார்ந்த பண்பு 
 • B P மற்றும் T  சாரா பண்புகள் மற்றும் V சார்ந்த பண்பு 
 • C V  மற்றும் T சாரா பண்புகள் மற்றும் P  சார்ந்த பண்பு 
 • D அனைத்தும் சாரா மற்றும் சார்ந்த பண்புகள் 

Question - 3

இவ்வாறு ஆற்றல் மாற்றப்படும் போது \(\triangle \)U  மதிப்பு நேர்குறியிடூ உடையது   

 • A சுற்றுப்புறத்திலிருந்து அமைப்பிற்கு   
 • B அமைப்பிலிருந்து சுற்றுப்புறத்திற்கு      
 • C அமைப்பிலிருந்து அமைப்பிற்கு   
 • D சுற்றுப்புறத்திலிருந்து சுற்றுப்புறத்திற்கு     

Question - 4

வெப்பவியக்கவியல் நிலைச்சார்பு என்ற பண்பு       

 • A வெப்ப மாற்றங்களை கணக்கிட பயன்படுகிறது     
 • B மதிப்பு பாதையை பொறுத்து அமைவதில்லை 
 • C அழுத்தம் -பருமன் வேலையை கணக்கிட பயன்படுகிறது     
 • D மதிப்பு வெப்பநிலையை மட்டுமே பொறுத்தது  

Question - 5

வெப்ப மாறாச் செயல் முறையில் ஒரு செயல் முறை நடைபெற சரியான நிபந்தனை ;   

 • A \(\triangle \)T  = 0 
 • B \(\triangle \)P  = 0
 • C q = 0
 • D w  = 0

Question - 6

திட்ட நிலைகளில் அனைத்து தனிமங்களின் என்தாள்பி:       

 • A ஒன்று 
 • B பூஜ்ஜியம் 
 • C < 0
 • D தனிமத்திற்கு தனிமம் வேறுபடுகிறது     

Question - 7

இச்செயல் முறையில் அமைப்பின் வெப்ப நீ;நிலை குறைகிறது  

 • A வெப்ப மாறாச் செயல்முறையின் அழுத்தம்    
 • B வெப்ப நிலை மாறாச் செயல் முறையில்  அழுத்தம் 
 • C வெப்பநிலை  மாறாச் செயல் முறையில்  விரிவு 
 • D வெப்ப மாறாச் செயல் முறையின் அழுத்தம்    

Question - 8

ஒரு நல்லியல்பு வாயுவின் சம வெப்பநிலை நிகழ்வின் வரிவில்   

 • A U மற்றும் H உயர்கிறது 
 • B U உயர்கிறது ஆனால் H குறைகிறது  
 • C H உயர்கிறது ஆனால் U  குறைகிறது  
 • D U மற்றும் H மாறுவதில்லை 

Question - 9

மாறா பரும செயல் முறையில், அதிகரிக்கப்படும் அக ஆற்றலானது     

 • A உறிஞ்சப்பட்ட வெப்பத்திற்கு சமம்  
 • B வெளியிடப்பட்ட வெப்பத்திற்கு சமம்
 • C செய்யப்பட்ட வேலைக்கு சமம் 
 • D உறிஞ்சப்பட்ட வெப்பத்திற்கு செய்யப்பட்ட வேலைக்கு சமம்

Question - 10

வெப்ப நிலை மற்றும் வெப்பம் ஆகியன 

 • A புறப்பண்புகள் 
 • B அகப்பண்புகள் 
 • C முறையே அகப்பண்பு மற்றும் புறப்பண்பாகும் 
 • D முறையே புறப்பண்பு மற்றும் அகப்பண்பாகும் 
Facebook
Twitter
Google+
Email