நீட் - வேதியியல் - மின்வேதியியல்

Question - 1

கால்வானிக் மின்கலத்தில் உள்ள சுற்றில் எது பாய்கிறது?

 • A அயனிகள் 
 • B எலக்ட்ரான்கள் 
 • C மின்சாரம் 
 • D அணுக்கள் 

Question - 2

மிகையளவு மின்பகுளிகள் என்பன

 • A மின்சாரத்தை கடத்தும் 
 • B நீரில் உடனே கரையும் 
 • C அதிக நிர்த்தலில் அயனியாக கரைகிறது 
 • D அனைத்து நிறுத்தல்களிலும் முழுவதும் அயனிகளாக பிரிக்கப்படுகின்றன 

Question - 3

மின்னாற்பகுத்தலில் ஆக்ஸிஜனேற்றமும் ஒடுக்கமும் இவற்றில் முறையே நிகழ்கின்றன:

 • A நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாய் 
 • B எதிர்மின்வாய் மற்றும் நேர்மின்வாய்
 • C இரு மின்வாய்களிலும் 
 • D இவற்றில் ஏதுமில்லை 

Question - 4

மின்னாற்பகுத்தலின் போது எதிர் மின்வாயில் வெளியிடப்படும் உறுப்பு:

 • A எதிர்மின் அயனி 
 • B நேர்மின் அயனி 
 • C அயனிகள் 
 • D இவை அனைத்தும் 

Question - 5

நியம கடத்துதிறனின் (K)SI அலகு:

 • A சீமன்ஸ் 
 • B சீமன்ஸ் m-1(Sm-1)
 • C Sm 
 • D m/s 

Question - 6

மோலார் கடத்துதிறனின் (Am)ன் அலகு:

 • A S cm2
 • B S cm-2mol-1
 • C S cm-2
 • D S cm2mol-1

Question - 7

ஒரு கடத்து மின்கலத்தின் மின்கல மாறிலி 

 • A மின்பகுளியின் செறிவு மாறும் போது மாறுகிறது 
 • B வெப்பநிலையைப் பொறுத்து மாறுகிறது 
 • C பிரிகை விதத்தைப் பொறுத்து மாறுகிறது 
 • D மாறிலியாகும் 

Question - 8

0.01 M கரைசலின் கடத்திறன் 0.005 S m-1 என கண்டறியப்பட்டது. கரைசலின் மோலார் கடத்து திறனானது 

 • A 5x102S cm2mol-1
 • B 5.00x10-3 S cm2
 • C 500 S cm2 mol-1
 • D 0.5 cm2 mol-1

Question - 9

AgNO3 கரைசலிருந்து 108 g யை படியச் செய்யும் மின்சாரத்தின் அளவு 

 • A ஒரு பாரடே 
 • B ஓர் ஆம்பியர் 
 • C ஒரு கூழும் 
 • D ஒரு மணிக்கு ஓர் அம்பியர் 

Question - 10

இச்சூழலில் ஒரு கால்வானிக் மின்கலம்.மின்பகுளி மின்கலமாக செயல்படுகிறது.

 • A Ecell=0
 • B Ecell>Eext
 • C Eext>Ecell
 • D Ecell=Eext
Facebook
Twitter
Google+
Email