நீட் உயிரியல் - உயிர் மூலக்கூறுகள் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
சாம்பலில் காணப்படும் அங்கக பொருட்களில் காணப்படுபவை
- (a)
கால்சியம்
- (b)
மெக்னீசியம்
- (c)
பாஸ்பேட்
- (d)
இவையனைத்தும்
குளுட்டாமிக் அமிலம் ஒரு _____ அமினோ அமிலம்
- (a)
அமில
- (b)
கார
- (c)
நடுநிலையான
- (d)
அரோமேட்டிக்
விலங்குகளில் சேமிக்கப்படும் கார்போஹைடிரேட்
- (a)
ஸ்டார்ட்ச்
- (b)
கிளைகோஜன்
- (c)
குளுக்கோஸ்
- (d)
பிரக்டோஸ்
பைரிமிடினுக்கு எடுத்துக்காட்டு/எடுத்துக்காட்டுகள்
- (a)
யுரேசில்
- (b)
சிஸ்டோசைன்
- (c)
தைமின்
- (d)
இவையனைத்தும்
DNA-வில் காணப்படும் நைட்ரஜன் காரங்கள், இது தவிர
- (a)
அடினைன்
- (b)
குவானைன்
- (c)
சைட்டோசசைன்
- (d)
யுரேசில்
ஒரு பாலிபெப்டைடு அல்லது புரதத்தில் அமினோ அமிலங்களை இணைப்பது
- (a)
ஒரு பெப்டைடு பிணைப்பு
- (b)
ஒரு குளுகோசைட்டிக் பிணைப்பு
- (c)
ஒரு எஸ்டர் பிணைப்பு
- (d)
ஒரு ஹைடிரஜன் பிணைப்பு
DNA -வின் இரட்டைச் சுருள் மாதிரியை வழங்கியவர்கள்
- (a)
ராபர்ட் பிரவுண்
- (b)
ஸ்வான்
- (c)
லூயிஸ் பாஸ்டியர்
- (d)
வாட்சன் மற்றும் கிரிக்
அடினைன் மற்றும் குவானைனுக்கும் இடையே காணப்படும் ஹைடிரஜன் பிணைப்புகளின் எண்ணிக்கை
- (a)
இரண்டு
- (b)
மூன்று
- (c)
நான்கு
- (d)
ஐந்து
ஒரு DNA மூலக்கூறில் இரண்டு கார இணைகளுக்குக்கிடையே உள்ள இடைவெளி
- (a)
36 \(\mathring { A } \)
- (b)
3.4 \(\mathring { A } \)
- (c)
36 \(\mathring { A } \)
- (d)
4 \(\mathring { A } \)
செல்லின் ஆற்றல் கரன்சி எனப்படுவது
- (a)
AMP
- (b)
ADP
- (c)
ATP
- (d)
NAD
நொதிகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்தும் வேதிப்பொருள் அழைக்கப்படுவது
- (a)
தூண்டி
- (b)
அடக்கி
- (c)
விரைவுபடுத்தி
- (d)
வினையூக்கி
ஒரு நொதியின் புரதப்பகுதி அழைக்கப்படுவது
- (a)
அப்போஎன்ஷைம்
- (b)
இணை நொதி
- (c)
துணை காரணி
- (d)
ஐசோ நொதி
பல இணைநொதிகளின் இன்றியமையாத வேதிப் பொருள்
- (a)
நொதிகள்
- (b)
நீர்
- (c)
வைட்டமின்கள்
- (d)
தாதுப்பொருட்கள்
பாலிலுள்ள கேசின் ஒரு
- (a)
கிளைகோ புரதம்
- (b)
பாஸ்போ புரதம்
- (c)
குரோமோ புரதம்
- (d)
உலோக புரதம்
ஒடுக்கும் சர்க்கரையல்லாதது எது?
- (a)
குளுக்கோஸ்
- (b)
லாக்டோஸ்
- (c)
மால்டோஸ்
- (d)
சுக்ரோஸ்
ஒரு நியூகிளியோசைடில் காணப்படுபவை
- (a)
சர்க்கரையும் பாஸ்பேட்டும் மட்டும்
- (b)
நைட்ரஜன் காரமும் சர்க்கரையும் மட்டும்
- (c)
நைட்ரஜன் காரம், சர்க்கரை மற்றும் பாஸ்பேட்
- (d)
பாஸ்பேட்டும் நைட்ரஜன் காரம் மட்டும்
லெசித்தின் ஒரு
- (a)
கொழுப்பு அமிலம்
- (b)
பாஸ்பேட்டேடு இணைக்கப்பட்ட கோலைனைக் கொண்ட பாஸ்போலிப்பிடு
- (c)
கொலஸ்ட்ரால்
- (d)
கொழுப்பு
நியூகிளிக் அமிலத்தின் முதுகெலும்புச் சட்டத்தில் காணப்படுபவை
- (a)
காரம் மற்றும் பாஸ்பேட்
- (b)
சர்க்கரை மற்றும் பாஸ்பேட்
- (c)
சர்க்கரை மற்றும் காரம்
- (d)
சர்க்கரை, காரம், பாஸ்பேட்
மிகவும் இன்றியமையாத அமினோ அமிலம்
- (a)
லினோலிக் அமிலம்
- (b)
லினோலினிக் அமிலம்
- (c)
ஆராச்சிடோனிக் அமிலம்
- (d)
ஸ்டீயரிக் அமிலம்
இயற்கை பொருட்களில் அதிகமாகக் (90%) காணப்படும் செல்லுலோஸ் காணப்படுவது
- (a)
தடி
- (b)
பருத்தி இழைகள்
- (c)
ரேயான்
- (d)
ராஃபேஜ்
பாக்டீரியா நோயுயிரிகளை சல்பா மருந்துகள் கொல்லும்முறை
- (a)
போட்டியில்லா அடக்கி முறை
- (b)
அல்லோஸ்டீரிக் மாடுலேஷன்
- (c)
பாக்டீரியாவில் உருவாகும் போலிக் அமிலத்தின் போட்டியிடும் அடக்கியாக செயல்படுதல்
- (d)
பாக்டீரிய நோயுயிரியை பின்னூட்ட அடக்கல் மூலம் கட்டுப்படுத்துதல்
லிப்பிடுகள் நீரில் கரைவதில்லை. ஏன்னெனில் அவற்றின் மூலக்கூறுகள்
- (a)
நீர் விரும்பிகள்
- (b)
நீர் வெறுப்பவைகள்
- (c)
நடுநிலையானவை
- (d)
இருமுனை அயனிகள்
கீழ்க்கண்டவற்றுள் ஒடுக்கும் சர்க்கரை எது?
- (a)
காலக்டோஸ்
- (b)
குளுகோனிக் அமிலம்
- (c)
\(\beta \) - மிதைதல் காலாக்டோசைடேஸ்
- (d)
சுக்ரோஸ்
காகித உற்பத்தித் தொழிலில் மரக்கூழ் தயாரிப்பில் முக்கியமான படிநிலை
- (a)
சுத்தமான செல்லுலோஸ் தயாரித்தல்
- (b)
செல்லுலோசை சிதைக்கும் வேதிப் பொருட்களுடன் மரம் சேர்க்கப்படுத்தல்
- (c)
தகுந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி மரத்திலுள்ள எண்ணெயை நீக்குதல்.
- (d)
மரத்திலுள்ள நீர் சுமார் 500C வெப்பநிலைக்கு வெப்பமேற்றி நீக்கப்படுத்தல்.
DNA -வில் சமமான எண்ணிக்கையில் அடினைன் மற்றும் தைமின் (A = T) மற்றும் குவானைன் மற்றும் சைட்டோசைன் (G = C) காணப்படுகிறது. இது அழைக்கப்படும்
- (a)
சார்காப் விதி
- (b)
கவுலம்ப்பின் விதி
- (c)
லி சாட்லியர் கொள்கை
- (d)
வாண்ட் ஹோப் பிளாட்
கீழ்க்கண்டவற்றுள் சரியான பண்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ள உயிர் மூலக்கூறு எது?
- (a)
லெசித்தின் - செல்சவ்வில் காணப்படுகிற பாஸ்பாரிலேற்றமடைந்த கிளிசரைடு
- (b)
பால்மிடிக் அமிலம் - 18 கார்பன் அணுக்களுடைய நிறைவுறாத கொழுப்பு அமிலம்
- (c)
அடினிலிக் அமிலம் - குளுக்கோஸ் பாஸ்பேட் மூலக்கூறுகளுடைய அடினோசைன்
- (d)
அலனைன் அமினோ - மூலக்கூறின் ஏதாவது ஒரு இடத்தில அமினோ தொகுதியையும் அமில தொகுதியையும் கொண்டது.
கைட்டின் மூலக்கூறு
- (a)
பாஸ்பரசைக் கொண்டுள்ள பலபடி சர்க்கரை
- (b)
சல்பர் கொண்டுள்ள பலபடி சர்க்கரை
- (c)
எளிய பலபடி சர்க்கரை
- (d)
நைட்ரஜன் உள்ள பலபடி சர்க்கரை
கீழ்க்கண்டவற்றுள் ஒடுக்கமடையா கார்போ ஹைடிரேட் எது
- (a)
மால்டோஸ்
- (b)
சுக்ரோஸ்
- (c)
லாக்டோஸ்
- (d)
ரைபோஸ் 5-பாஸ்பேட்
கீழ்க்கண்டவற்றுள் உயிர் மூலக்கூறுகளில் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புள்ளது எது?
- (a)
நியூகிளியோடைடில் உள்ள நியூகிளிக் அமிலங்கள்
- (b)
டைகிளிசரைடில் உள்ள கொழுப்பு அமிலங்கள்
- (c)
பலபடி சர்கரையிலுள்ள ஒற்றைச் சர்க்கரைகள்
- (d)
அமினோ அமிலத்திலுள்ள பாலிபெப்டைடுகள்
புரதமல்லாத நொதி எது?
- (a)
லைசோசைம்
- (b)
மைக்ரோசோம்
- (c)
லைகேஸ்
- (d)
டிஆக்சிரைபோ நியூக்ளியேஸ்
ஃபைட்டோகுரோம் எனப்படுவது
- (a)
ஃபிளேவோ புரதம்
- (b)
கிளைகோ புரதம்
- (c)
லிம்போ புரதம்
- (d)
குரோமோ புரதம்
ஒரு கொழுப்பு மூலக்கூறில் காணப்படுவது
- (a)
ஒரு கிளிசரால் மற்றும் ஒரு கொழுப்பு அமில மூலக்கூறு
- (b)
மூன்று கிளிசரால் மற்றும் மூன்று கொழுப்பு அமில மூலக்கூறுகள்
- (c)
மூன்று கிளிசரால் மற்றும் ஒரு கொழுப்பு அமில மூலக்கூறு
- (d)
ஒரு கிளிசரால் மற்றும் மூன்று கொழுப்பு அமில மூலக்கூறுகள்
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
- (a)
பைரிமிடினாக யுரேசில்
- (b)
கிளைசின் அமினோ அமிலத்தில் சல்பர் காணப்படுகிறது.
- (c)
சுக்ரோஸ் ஒரு இரட்டைச் சர்க்கரை
- (d)
செல்லுலோஸ் ஒரு பலபடி சர்க்கரை
புரதத்தின் அளவு வரிசை
- (a)
மொச்சை > முட்டைக்கரு > அரிசி
- (b)
முட்டைக்கரு > மொச்சை > அரிசி
- (c)
முட்டைக்கரு > அரிசி > மொச்சை
- (d)
மொச்சை >அரிசி > முட்டைக்கரு
ஒரு டைபெப்டைடில் இல்லாதது
- (a)
இரண்டு பெப்டைடு அலகுகள்
- (b)
இரண்டு அமினோ அமிலப் பகுதிகள்
- (c)
ஓர் அமைடு தொகுதி
- (d)
உப்பு போன்றதொரு அமைப்பு
A மற்றும் B -அமினோ அமிலங்கள் வினைபுரிந்து கொடுப்பது
- (a)
இரண்டு டைபெப்டைடுகள்
- (b)
மூன்று பெப்டைடுகள்
- (c)
நான்கு டைபெப்டைடுகள்
- (d)
ஒரே ஒரு டைபெப்டைடு
குளுக்கோசு + அசிட்டிக் அமில நீரிலி +உலர் சோடியம் அசிடேட்டு _______?
- (a)
டைஅசிட்டேட்டு
- (b)
பெட்ரா அசிடேட்டு
- (c)
பென்டா அசிடேட்டு
- (d)
ஹெக்சா அசிடேட்டு
இரண்டு அமினோ அமிலங்கள் இணையும்பொழுது இந்த மூலக்கூறு வெளிப்படும்.
- (a)
H2O
- (b)
H2S
- (c)
CO2
- (d)
O2
அமினோ அமிலத்தின் பலப்படி எது?
- (a)
சர்க்கரை
- (b)
கொழுப்பு
- (c)
ஃபீனால்
- (d)
புரதம்
புரதங்களின் நீராற்பகுப்பில் இறுதியாக விளைவது
- (a)
அனிலின்
- (b)
அலிஃபாடிக் அமிலம்
- (c)
அமினோ அமிலம்
- (d)
அரோமேடிக் அமிலம்
கீழ்கண்டவற்றுள் எது ஒற்றைச் சர்க்கரை?
- (a)
சுக்ரோசு
- (b)
செல்லுலோசு
- (c)
மால்டோசு
- (d)
குளுக்கோசு
ஒடுக்கும் சர்க்கரையைத் தேர்ந்தெடு.
- (a)
சுக்ரோசு
- (b)
செல்லுலோசு
- (c)
ஸ்டார்ச்சு
- (d)
குலுகோசு
கைரல் கார்பனைக் கொண்டிராத அமினோ
- (a)
கிளைசீன்
- (b)
அலனைன்
- (c)
ட்ரையோசைன்
- (d)
ப்ரோலைன்
கீழ்க்கண்ட நுண் ஊட்ட மூலமும் செல்லினுள் காணப்படுகிறது.
- (a)
கால்சியம்
- (b)
துத்தநாதம்
- (c)
பாஸ்பரஸ்
- (d)
பொட்டாசியம்
நொதியின் செயலை விளக்கும் பூட்டுச் சாவி இயக்க முறையில் ஊக்குவிப்பு தளம் என்பது இங்கு காணப்படுகிறது.
- (a)
தளப்பொருளில்
- (b)
நொதியில்
- (c)
விளைபொருளில்
- (d)
ஊக்குவிப்பு ஆற்றலில்
நொதியில் ஊக்குவிக்கப்படும் வினைகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவுவது _______
- (a)
முழு நொதி
- (b)
அப்போ என்ஸைம்
- (c)
கனிம அயனிகள்
- (d)
பிராஸ்தட்டிக் தொகுதிகள்
DNA சுருளில் விட்டம் _____ ஆகும்.
- (a)
\(34 \overset{0}{A } \)
- (b)
0.34 nm
- (c)
\(20\overset{0}{A } \)
- (d)
3.4 nm
எந்த வகை RNA அதிகக் கரையும் தன்மையுடையது.
- (a)
mRNA
- (b)
tRNA
- (c)
rRNA
- (d)
RNA
ஒரு புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை
- (a)
10
- (b)
15
- (c)
20
- (d)
25