நீட் உயிரியல் - உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
முதிர்ச்சியடைந்த மனிதனில் எத்தனை நிரந்தர பற்கள் உள்ளன.
- (a)
23
- (b)
12
- (c)
13
- (d)
32
மனிதனில் நான்கு வகை பற்கள் இருந்த போதிலும், பல் அமைவு இவ்வாறு விவரிக்கப்படுகிறது.
- (a)
பலவின் பல்லுள்ள தன்மை
- (b)
இருமுறை பல் முளைக்கும் தன்மை
- (c)
குழிகளில் பல்லுள்ள தன்மை
- (d)
முகடு இணை பற்கள்
பற்களின் மேல்புறத்தில் உள்ள கடினப் பகுதி பற்கிரீடம் எனப்படும். இவை எந்த பகுதியினால் சூழப்பட்டிருக்கும்?
- (a)
டென்டைன்
- (b)
எனாமஸ்
- (c)
பல்ப்
- (d)
சிமெண்டம்
உணவானது மூச்சுக்குழலினுள் நுழைவதை தடுக்கும் குருத்தெலும்புகளினால் ஆன அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- (a)
குரல்வளை மூடி (எபிகிளாட்டிஸ்)
- (b)
மூச்சுக்குழல்
- (c)
உதரவிதானம்
- (d)
செவிப்பறை
சிம்பயோடிக் நுண்ணுயிரிகளை கொண்ட சிறிய பை போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- (a)
குடல்வால்
- (b)
குடற்பை (சீக்கம்)
- (c)
பைலோரஸ்
- (d)
ஃபன்டிக்
உமிழ்நீரில் காணப்படும் செரிமான வேதிப்பொருள்
- (a)
தையலின்
- (b)
லைசோசைம்
- (c)
ரெனின்
- (d)
டிரிப்சின்
உணவானது இரைப்பைக்கு செலுத்தப்படும் விதம்
- (a)
அமீபா போன்ற நகர்வு
- (b)
சிலியா போன்ற நகர்வு
- (c)
குடல் அலைவு
- (d)
தசை நகர்வு
இயல்புக்கு மாறாத உடலில் அதிக நீருடன் கழிவு வெளியேறுவது இவ்வாறு கூறப்படுகிறது
- (a)
மஞ்சள்காமாலை
- (b)
வாந்தி
- (c)
வயிற்றுப்போக்கு
- (d)
மலச்சிக்கல்
செரித்த கார்போஹைட்ரேட்டுகள் எவ்வாறு மாற்றம் அடைகிறது?
- (a)
ஒற்றைச் சர்க்கரை
- (b)
இரட்டை சர்க்கரை
- (c)
கொழுப்பு அமிலங்கள்
- (d)
கிளிசரால்
இரைப்பை சாறில் உள்ளவை
- (a)
பெப்சின், லிப்பேஸ் மற்றும் ரெனின்
- (b)
டிரிப்சின், லிப்பேஸ் மற்றும் ரெனின்
- (c)
டிரிப்சின், பெப்சின் மற்றும் லிப்பேஸ்
- (d)
டிரிப்சின், பெப்சின் மற்றும் ரெனின்
பிலிரூபின் மற்றும் பிலிவெர்டின் என்பவை
- (a)
பித்த உப்புக்கள்
- (b)
பித்த நிறமிகள்
- (c)
கொலஸ்டிரால்
- (d)
சிறுநீரக கற்கள்
இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் எதிலிருந்து சுரக்கிறது?
- (a)
குடுவை செல்கள்
- (b)
முதன்மை செல்கள்
- (c)
ஆக்ஸின்டிக் செல்கள்
- (d)
கல்லீரல் செல்கள்
வாய்குழியின் உட்புறம் நாக்கு இணைந்துள்ள பகுதி
- (a)
இஸ்த்மஸ்
- (b)
எண்டரிகஸ்
- (c)
இன்டன்டிபுலம்
- (d)
ஃபிரானுலம்
பட்டினியாக இருக்கும் நபருக்கு ஏற்படுவது
- (a)
இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்தல்
- (b)
இரத்தத்தில் யூரியாவின் அளவு குறைதல்
- (c)
இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைதல்
- (d)
இரத்தத்தில் குளுகோசின் அளவு அதிகரித்தல்
குரல்வளை மூடியின் செயல்பாடு எதனை தடுக்க உதவுகிறது?
- (a)
குரல் வளையினுள் உணவு நுழைவதை தடுப்பது
- (b)
குரல் வளையினுள் காற்று நுழைவதை தடுப்பது
- (c)
உணவுக்குழலினுள் காற்று நுழைவதை தடுப்பது
- (d)
உணவுக்குழலினுள் உணவு நுழைவதை தடுப்பது
பாலூட்டிகளில் ஸ்டார்ச் செரித்தல் எதிலிருந்து தொடங்கும்?
- (a)
வாய்
- (b)
இரைப்பை
- (c)
உணவுக் குழல்
- (d)
டியோடினம்
மனித உடலில் செரிமான நிகழவின்போது எந்த வேதிப் பொருளால் கார்போஹைட்ரேட் உடைபடுகிறது?
- (a)
லிப்போலைட்டிக் என்சைம்
- (b)
இரைப்பை லிப்பேஸ்
- (c)
அமைலோலைட்டிக் என்சைம்
- (d)
புரோட்டியோலைட்டிக் என்சைம்
உடல் நிலை சரியில்லாத பொழுது சிலவகை காரமான உணவுப் பொருட்களை உண்பது எது ஏற்பட வழிவகுக்கும்?
- (a)
வயிற்றுப்போக்கு
- (b)
வாந்தி
- (c)
அஜீரணம்
- (d)
மஞ்சள் காமாலை
மனித உடலில் சில வகையான சேர்ந்து வரும் தன்மை கொண்ட நுண்ணியிரிகள் எங்கு காணப்படும்?
- (a)
குடற்பை (சீக்கிம்)
- (b)
வாய்க்குழி மற்றும் நாக்கின் மேல் பகுதி
- (c)
குடல்வால் மற்றும் மலக்குடல்
- (d)
முன் சிறுகுடல்
இரைப்பையில், கேஸ்டிரிக் அமிலம் எந்த செல்களில் இருந்து சுரக்கிறது?
- (a)
பெப்டிக் செல்கள்
- (b)
அமில செல்கள்
- (c)
கேஸ்டிரினை சுரக்கும் செல்கள்
- (d)
மண்டை ஓடு சுவர் செல்கள்
எந்த ஹார்மோன்கள், கணைய நீர் மற்றும் பை கார்பனேட்டுகளின் உற்பத்தி செயலை தூண்டுகிறது?
- (a)
ஆஞ்சியோ டென்சின் மற்றும் எபிநெப்ரின்
- (b)
கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின்
- (c)
கோல்சிஸ்டோகைனின் மற்றும் செக்ரடின்
- (d)
இன்சுலனின் மற்றும் குளுக்ககான்
மனிதனில், கீழ்கண்ட எந்த உணவு மூலக்கூறுகள் முற்றிலும் செரிக்கப்படாமல் இரைப்பையை சென்றடைகிறது?
- (a)
ஸ்டார்ச் மாற்றும் கொழுப்புகள்
- (b)
கொழுப்பு மற்றும் செல்லுலோஸ்
- (c)
ஸ்டார்ச் மற்றும் செல்லுலோஸ்
- (d)
புரதம் மற்றும் கொழுப்பு
மனிதனில்,கீழ்கண்ட எந்த என்சைம் பால் செரித்தலில் முதலில் செயல்படுகிறது.
- (a)
பெப்சின்
- (b)
ரெனின்
- (c)
லிப்பேஸ்
- (d)
டிரிப்சின்
மேல் அண்ணச் சுரப்பிகள் காணப்படும் இடம்
- (a)
நாக்கின் அடிப்பகுதி
- (b)
கன்னத்தின் அடிப்பகுதி
- (c)
இரு தாடைகளுக்கும் இடைப்பகுதி
- (d)
கண்களுக்கு கீழ்பகுதி
கிளைக்கோஜீனோலைசிஸில் நடைபெறுவது
- (a)
சர்க்கரை கிளைக்கோஜனாக மாறுகிறது
- (b)
சர்க்கரையில் ஆக்ஸிஜனேற்றம்
- (c)
கிளைக்கோஜன்,சர்க்கரையாக மாறுகிறது
- (d)
கிளைக்கோஜன் கொழுப்பாக மாறுகிறது
இரைப்பை சாறில் காணப்படுவது
- (a)
ட்ரிப்சின்,பெப்சின்,லிப்பேஸ்
- (b)
பெப்சின்,லிப்பேஸ்,ரெனின்
- (c)
பெப்சின்,அமைலேஸ்,ட்ரிப்சின்
- (d)
பெப்சின்,ரெனின்,கார்பாக்ஸிபெப்சிடேஸ்
ஈறுகளிலிருந்து தசைகளிலிருந்தும் இரத்தக் கசிவு ஏற்படக் காரணமான பற்றாக் குறை நோய்
- (a)
ஆஸ்டியோமலேசியா
- (b)
சிரோப்தால்மியா
- (c)
பெல்லாக்ரா
- (d)
ஸ்கர்வி
அலை இயக்கங்கள் என்ற அசைவுகள் இரைப்பைச் சுவற்றின் வழியாக நொடிகளுக்கு ஒரு முறை செல்கிறது?
- (a)
20 நொடிகள்
- (b)
30 நொடிகள்
- (c)
15 நொடிகள்
- (d)
10 நொடிகள்
அம்புலிக்கல் குடல் பிதுக்கம் ஏற்படும் இடம்?
- (a)
அக்குள்
- (b)
தொடையிடுக்கு
- (c)
நாபிக்குப்பின் பகுதி
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
கீழ்க்கண்டவற்றுள் நரம்புச் சீர்குலைவுடன் தொடர்பற்றது
- (a)
இரும்பு
- (b)
மெக்னீசியம்
- (c)
பொட்டாசியம்
- (d)
சோடியம்
கணை நீரின் PH
- (a)
6-8
- (b)
6-7
- (c)
7-8
- (d)
9-10
மேல்வயிற்றில் வலி, வாந்தி, காய்ச்சல் இந்நோயின் அறிகுறி
- (a)
குடல்புண்
- (b)
குடல் இறக்கம்
- (c)
குடல்வால் சுழற்சி
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
இணைவுப் புரதங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
- (a)
அல்புமின்கள்
- (b)
பெப்டோன்கள்
- (c)
ஹீமோகுளோபின்
- (d)
குளோபுலின்
சிறு குடலில் குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் உட்கிரகித்தல்
- (a)
ஊடுருவல் மூலம்
- (b)
தேர்ந்தெடுக்கப்பட்டு
- (c)
சவ்வூடு பரவல் மூலம்
- (d)
செறிவு அடர்த்திக்கு எதிராக
சுக்ரோஸ் ஸ்டார்ச் ஆகியவற்றில் உள்ள கார்போ ஹைடிரேட்டு வகைகள் முறையே
- (a)
மோனோசாக்கரைடுகள், டை சாக்கரைடுகள்
- (b)
டைசாக்கரைடுகள், பாலிசாக்ரைடுகள்
- (c)
பாலிசாக்ரைடுகள், மோனோசாக்ரைடுகள்
- (d)
பாலிசாக்ரைடுகள், டைசோக்கரைடுகள்
செயல்பாடற்ற பெப்சினோஜனை செயல்படும் பெப்சினாக மாற்றுவது
- (a)
ரெனின்
- (b)
HCL
- (c)
எண்டிரோகைனேஸ்
- (d)
மேற்கண்ட எதுமில்லை
கீறல்கள் என பொதுவாக அழைக்கப்படுவது
- (a)
மலவாய்ப்புண்
- (b)
அப்பென்டிக்ஸ்
- (c)
குடலிறக்கம்
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
தான் எந்த மாற்றமும் அடையாமல் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவது
- (a)
ஆக்சிஜன்கள்
- (b)
ஹார்மோன்கள்
- (c)
நொதிகள் (அ) என்சைம்கள்
- (d)
மேற்கண்ட எதுமில்லை
உமிழ் நீரில் அடங்கியுள்ள நொதி
- (a)
டயலின்
- (b)
ரெனின்
- (c)
பெப்சின்
- (d)
மேற்கண்ட எதுமில்லை
சீரோப்தால்மியா நோய் உள்ளவர்களிடம் காணப்படும் நோய்க்குறி
- (a)
வளைந்த கால்கள்
- (b)
கார்னியா உலர்தல்
- (c)
பக்கவாதம்
- (d)
பற்சிதைவு
இரைப்பையினால் சுரக்கப்படும் HCL அமிலத்தை சமநிலைப்படுத்துவது
- (a)
இரைப்பை நீர்
- (b)
கணைய நீர்
- (c)
பித்த நீர்
- (d)
சிறுகுடல் நீர்
கீழே உள்ள மனித பற்கள் வகைகளில், நிரந்தர பல்லமைப்பில் காணப்படும் ஒரு வகை ஆரம்பநிலை பல்லமைப்பில் காணப்படாது அது
- (a)
முன் கடைவாய்ப் பற்கள்
- (b)
கடைவாய் பற்கள்
- (c)
கோரைப்பற்கள்
- (d)
வெட்டும் பற்கள்
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது சரியானது அல்ல
- (a)
இரைப்பையின் சார்பு கோழைச் சவ்வு சார்ந்த பகுதியில் காணப்படும் புரூனரின் சுரப்பிகளால் பெப்சினோஜன் சுரக்கப்படுகிறது.
- (b)
குடலின் கோழைச்சவ்வு சார்ந்த பகுதியில் காட்லட் செல்கள் கோழை (Mucus) யைச் சுரக்கின்றன.
- (c)
இரைப்பையின் கோழைச்சவ்வு சார்ந்த பகுதியில் காணப்படும் ஆக்சின்டிக் செல்கள் HCL அமிலத்தைச் சுரக்கின்றன.
- (d)
கணையத்தில் காணப்படும் அசினஸ் செல்கள் கார்பாக்சிபெப்ட்டிடேஸ் என்ற நொதியைச் சுரக்கின்றன.
நம் உணவுப் பாதையின் நீளம் சுமார்
- (a)
8 மீட்டர்
- (b)
10 மீட்டர்
- (c)
20 மீட்டர்
- (d)
மேற்கண்ட எதுமில்லை
பித்தக்கற்கள் எவற்றால் ஆனவை
- (a)
கொழுப்பு
- (b)
சர்க்கரை
- (c)
கொலஸ்ட்ரால்
- (d)
மேற்கண்ட எதுமில்லை
கொழுப்பு செரிமானத்தின் முதல் படி
- (a)
பால்மமாதல்
- (b)
நொதி செயல்பாடு
- (c)
லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்
- (d)
அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு
சரியான இணைகளை உருவாக்குக
வரிசை –I | வரிசை –II |
P) சிறுகுடல் | i) மிகப்பெரிய தொழிற்சாலை |
Q) கணையம் | ii) குளுக்கோஸ் உட்கிரகித்தல் |
R) கல்லீரல் | iii) மின்பகு பொருட்களைக் கடத்துதல் |
S) பெருங்குடல் | iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல் |
- (a)
( P- iv ) ( Q- iii) ( R- i ) ( S- ii )
- (b)
( P- iii ) (Q- ii ) ( R- i ) ( S- iv )
- (c)
( P- iv ) ( Q- iii ) ( R- i ) (S- ii )
- (d)
( P- ii) (Q-iv ) ( R- iii ) ( S- i )
பர்தோலினின் நாளம் இதனோடு தொடர்புடையது
- (a)
கல்லீரல்
- (b)
கணையம்
- (c)
இரைப்பை
- (d)
நாவடி உமிழ் நீர்ச் சுரப்பி
ஃபிராக்டோஸ் உட்கிரகித்தலுக்கு, பொருட்கள் வழிக் கடத்தலுக்குத் தேவையானது
- (a)
Na+
- (b)
K+
- (c)
CI-
- (d)
HCO3-
பித்தக் கற்கள் எதனால் ஆனது?
- (a)
பித்த உப்புகள்
- (b)
பித்த நிறமிகள்
- (c)
பித்த நீர்
- (d)
கொலஸ்டிரால்