நீட் உயிரியல் - இனப்பெருக்க நலன் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி ஆரோக்கியமான இனப்பெருக்கம் என்பது
- (a)
ஆரோக்கியமாக, பணிகளை மேற்கொள்ளும் இனப்பெருக்க உறுப்புகள்
- (b)
ஆரோக்கியமான உடல்
- (c)
இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரோக்கியமாக இருப்பது
- (d)
ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புக்களை கொண்ட உடல்
உலக சுகாதார நிறுவன அமைப்பின் கூற்றுப் படி கீழ்கண்டவற்றுள் ஆரோக்கிய இனப்பெருக்கம் அல்லாதது
- (a)
உடல்
- (b)
உணர்வு
- (c)
சமுதாயம்
- (d)
சுற்றுசூழல்
கீழ்க்கண்டவற்றுள் எந்தப் பிரச்சனை ஆரோக்கியமான இனப்பெருக்கத்தை பாதிக்கிறது?
- (a)
மக்கள் தொகை பெருக்கம்
- (b)
பெண் சிசு கொலை
- (c)
செக்ஸ் தொடர்பான குற்றங்கள்
- (d)
பால்வினை நோய்கள்
எய்ட்ஸ் எனும் நோய் எவ்வழியில் பரவுகிறது?
- (a)
பால்வினை நோய்கள்
- (b)
ஊசிகள் மூலம்
- (c)
ஃபோமைட் மூலம்
- (d)
டிராப்லெட் நியூளியஸ்
கீழ்க்கண்டவற்றுள் எதை பற்றி பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவித்தல் வேண்டும்?
- (a)
இனப்பெருக்கம் பற்றிய விழிப்புணர்வு
- (b)
பாலியல் கல்வி
- (c)
எய்ட்ஸ் விழிப்புணர்வு
- (d)
பிறப்புக் கட்டுப்பாடு முறைகள்
உலகத்தில் ஒவ்வொரு _________ மனிதனும் இந்தியன்.
- (a)
மூன்றாவது
- (b)
நான்காவது
- (c)
ஐந்தாவது
- (d)
ஆறாவது
கீழ்கண்டவற்றுள் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கான காரணம் அல்லாதது
- (a)
இறப்பு விகிதம் வெகுவாக குறைதல்
- (b)
மகப்பேறு இறப்பு விகிதம் குறைதல்
- (c)
குழந்தை இறப்பு விகிதம் வெகுவாக குறைதல்
- (d)
நோய் தடுப்பு முறைகள்
புள்ளி விவரம் என்பது
- (a)
குடும்ப கட்டுப்பாடு
- (b)
பெடிகிரி அட்டவணை
- (c)
மக்கள் தொகை பற்றிய புள்ளி விவரம்
- (d)
மக்கள் தொகை அறிக்கை
பாலூட்டும் காலக்கட்டம் என்பது
- (a)
கருத்தரித்தலைத் தவிர்க்கும்
- (b)
பாலூட்டும் தாய்க்கு பாலுணர்வில் ஆர்வம் குறைதல்
- (c)
அண்ட வெளியேற்றம் தடைபடும்
- (d)
சீரற்ற மாதவிடாய் சுழற்சி
ஆண்களின் கருத்தடை சாதனம்
- (a)
ஆணுறை
- (b)
தடுப்புறை
- (c)
IUDs
- (d)
வால்ட்
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொண்டு விடை தருக.
i. IUD என்பது ஆண்களுக்கான கருத்தடை சாதனம்
ii. IUD என்பது இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை
iii. IUD மருத்துவரால் கருப்பையினுள் வைக்கப்படும்.
- (a)
i & ii சரியானது
- (b)
ii & iii சரியானது
- (c)
i & iii சரியானது
- (d)
i, ii & iii சரியானது
கருத்தடை மாத்திரைகளை பொதுவாக
- (a)
புரோஜெஸ்டிரான் ஹார்மோன்
- (b)
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்
- (c)
ஸ்டீராய்டு ஹார்மோன்
- (d)
புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் சேர்ந்தது.
கீழ்க்கண்டவற்றுள் ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை முறை
- (a)
டியூபெக்டமி
- (b)
வாசொடமி
- (c)
டக்டெக்டமி
- (d)
வாசெக்டமி
கீழ்க்கண்டவற்றுள் கருத்தடை முறைகளால் ஏற்படும் பக்க விளைவு
- (a)
குமட்டல்
- (b)
மார்பக புற்றுநோய்
- (c)
சீரற்ற இரத்தப்போக்கு
- (d)
நெஞ்சு வலி
கீழ்க்கண்டவற்றுள் முற்றிலும் குணப்படுத்த இயலாத நோய்
- (a)
HIV
- (b)
ஹெப்பாடிடிஸ் B
- (c)
பிறப்புறுப்பில் ஹெர்ப்ஸ்
- (d)
சிபிலிஸ்
கீழ்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொண்டு விடை தருக.
i. ART என்பது வழக்கத்திற்கு மாறான இனப்பெருக்க முறை
ii. ZIFT என்பது சைகோட்டிலிருந்து முழு குழந்தை உருவாகுதல்
iii. GIFT என்பது கேமிட்டிலிருந்து முழு குழந்தை உருவாகுதல்
- (a)
(i) மட்டும் சரியானது
- (b)
(ii) மட்டும் சரியானது
- (c)
(iii) மட்டும் சரியானது
- (d)
இவை அனைத்தும் சரியல்ல
கருத்தரிக்க பெண்களுக்கு கீழ்க்கண்டவற்றுள் எம்முறை பின்பற்றப்படுகிறது?
- (a)
வெளி கருத்தரித்தல்
- (b)
உள் கருத்தரித்தல்
- (c)
கருப்பை விட்டு வேறு கருப்பைக்கு மாற்றுதல்
- (d)
கருப்பையினுள்ளே வைத்தல்
GIFT என்பதன் விரிவாக்கம்
- (a)
கேமிட்டுகளை பெலோபியன் குழலுக்கு வெளியே வைப்பது.
- (b)
கேமிட்டுகளை உள்கருத்தரித்தலுக்கு பின் மாற்றுவது
- (c)
ஜெர்ம் செல்களை பெலோபியன் குழலுக்கு மாற்றுவது
- (d)
பெலோபியன் குழலுக்குள் செலுத்தி பின் மாற்றுவது
செயற்கை முறை கருத்தரித்தல் என்பது (செயற்கை விந்தூட்டம்)
- (a)
ஆரோக்கியமான கொடையாளியின் விந்தணுக்களை முட்டைகளைக் கொண்ட சோதனைக்குழாயில் செலுத்துவது
- (b)
முட்டைகளைக் கொண்ட சோதனைக்குழாயில் கணவனின் விந்தணுக்களைச் செலுத்துவது
- (c)
ஆரோக்கியமான கொடையாளியின் விந்தணுக்களை கலவிக் கால்வாயில் செயற்கை முறையில் செலுத்துவது
- (d)
ஆரோக்கியமான கொடையாளியின் விந்தணுக்களை நேரடியாக அண்டகத்தில் செலுத்துவது
கீழ்க்கண்டவற்றில் வாசெக்டமி பற்றிய கூற்றுகளில் தவறானது
- (a)
விந்து திரவத்தில் விந்தணுக்கள் காணப்படாது
- (b)
எபிடைடிமிஸில் விந்தணுக்கள் காணப்படாது
- (c)
விந்து சிறுகுழல்கள் வெட்டப்பட்டு கட்டப்படும்
- (d)
நிலையான கருத்தடை
எபிடைடிமிஸில் விந்தணுக்கள் காணப்படாது. எபிடைடிமிஸ் எனும் நாளத்தால் விந்து செல்லை கடத்துமே தவிர உற்பத்தி செய்யாது.
ஆம்னியோசென்டசிஸ் என்பது எதனை பற்றி அறிய உதவும்?
- (a)
மூளை நோய்கள்
- (b)
மரபியல் நோய்கள்
- (c)
இதய நோய்கள்
- (d)
இவையனைத்தும்
காப்பர் T எதனை தடுக்கும்
- (a)
கருத்தரித்தல்
- (b)
கரு முட்டை முதிர்ச்சியடைதல்
- (c)
அண்ட வெளியேற்றம்
- (d)
கருபதித்தல்
சிறந்த கருத்தடை சாதனம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?
- (a)
பயன்படுத்துவோருக்கு எளிதாக
- (b)
பக்க விளைவு ஏற்படுத்தாதவையாக
- (c)
பயன்படுத்துவோரின் பாலுறவில் இடையூறு ஏற்படுத்த
- (d)
இவை அனைத்தும்
கருப்பையக சாதனங்கள் கருத்தரித்தலை எவ்வாறு தடுக்காது?
- (a)
விந்து செல் நுழைவதை தடுத்தல்
- (b)
விந்து செல் அழிதல் (அ) விழுங்கபடுதல்
- (c)
விந்து செல் நகர்வதை குறைப்பது
- (d)
கருப்பையை கருப்பதித்தலுக்கு சூழலற்றவாறு மாற்றுதல்
கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளவேண்டிய காலங்கள்
- (a)
தினமும் தொடர்ந்து 7 நாள்கள்
- (b)
தினமும் தொடர்ந்து 21 நாள்கள்
- (c)
தினமும் தொடர்ந்து 5 நாள்கள்
- (d)
கருத்தரித்தலுக்கு முந்திய நாள்
தாய்ப்பாலூட்டும் பெண் பொதுவாக கருத்தரிப்பதில்லை. கீழ்கண்ட எந்த ஹார்மோன் சுரப்பு தடுக்கப்படுவதால் இது நிகழ்கிறது?
- (a)
GnRH
- (b)
FSH
- (c)
இரண்டும்
- (d)
இவையேதுமில்லை
கீழ்வருவனவற்றுள் HIV ஹிபாடிடிஸ் B வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ்
- (a)
வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
- (b)
டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்
- (c)
HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள்
- (d)
ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல்வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
- (a)
அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்மூலம்
- (b)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
- (c)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலைதூண்டுவதன் மூலம்
- (d)
அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்.
வரிசை I | வரிசைII | ||
A | தாமிரம் வெளிவிடு IUD | i. | LNG - 20 |
B | ஹார்மோன் வெளிவிடு IUD | ii. | லிப்பள் வளைய IUD |
C. | மருந்தில்லா IUD | iii | சாஹெலி |
D | மாத்திரைகள் | iv | Multiload - 375 |
- (a)
A (iv), B (ii), C (i), D (iii)
- (b)
A (iv), B (i), C (iii), D (ii)
- (c)
A (i), B (iv), C (ii), D (iii)
- (d)
A (iv), B (i), C (ii), D (iii)
கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடைமாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
- (a)
விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்
- (b)
அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்
- (c)
கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதைமற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.
- (d)
கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது
இவை வாய்வழி கருத்தடை மாத்திரைகளில் அடங்கியுள்ள பொருட்கள்
- (a)
FSH, புரோலாக்டின்
- (b)
TSH, புரோலாக்டின்
- (c)
FSH & TSH
- (d)
FSH & LH
பாலுறுப்பின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள் மேகப்புண்ணின்______ நிலையில் தோன்றும்.
- (a)
முதல்
- (b)
இரண்டாம்
- (c)
மூன்றாம்
- (d)
எதுவுமல்ல
சரியான கூற்று காண்
- (a)
வேரிகோசீல் பெண்களின் ஏற்படும்.
- (b)
உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களின் ஏற்படும்.
- (c)
ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல்
- (d)
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
பொருந்தாத கூற்று எது?
- (a)
இனஉறுப்புகளின் வெளிப்பகுதியில் கடினமான புடைப்பு
- (b)
கருப்பை வாயில் கடினமான புடைப்பு
- (c)
மலவாயைத் சுற்றி கடினமான புடைப்பு
- (d)
அண்டநாளத்தில் கடினமான புடைப்பு
கூற்று : இனப்பெருக்க உறுப்புகளில் யானைக்கால் நோய்.
காரணம்: இது கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் கிருமியால் வரும்.
- (a)
கூற்று, காரணம் இரண்டும் சரி
- (b)
கூற்று சரி, காரணம் தவறு
- (c)
கூற்றுதவறு, காரணம் சரி
- (d)
கூற்று, காரணம் இரண்டும் தவறு
பாப் பூச்சு சோதனை மூலம் அறிவது
- (a)
பிறப்பறுப்பு மரு
- (b)
கருப்பை வாய் புற்று
- (c)
மேக்கப்புண்
- (d)
கென்னடிதியாஸிஸ்
வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு
- (a)
12-160 துடிப்பு/நிமிடம்
- (b)
130-150 துடிப்பு/நிமிடம்
- (c)
120-150 துடிப்பு/நிமிடம்
- (d)
130-160 துடிப்பு/நிமிடம்
மலட்டுத்தன்மைக்கு எதிரான விட்டமின்
- (a)
A
- (b)
D
- (c)
E
- (d)
B
கூற்று : பாலூட்டும் கால மாதவிடாயின்மை இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை
காரணம் : இது இயல்பான அண்ட செல்லாகத் சுழற்சியை மாதங்கள் தாமதமாக்கும்.
- (a)
கூற்று: சரி, காரணம் தவறு
- (b)
கூற்று காரணம் இரண்டும் சரி
- (c)
கூற்று, காரணம் இரண்டும் தவறு
- (d)
கூற்று தவறு, காரணம் சரி
தாய்சேய் இணைப்புத் திசுவில் குரோமோசோம் பிறழ்ச்சிக்கான ஆய்வு
- (a)
உடல்வெளிக்கருவுறுதல்
- (b)
GIFT
- (c)
ZIFT
- (d)
கோரியான் நுண்நீட்சி ஆய்வு
சரியா?, தவறா?
1) விந்தணுக்கள் சில வேதிப்பொருட்கள் செயலிழக்கச் செய்யும்
2) கருத்தடை உறை ஆட்டுத்தோல் பொருட்களால் செய்யப்படும்.
3) கருப்பை வாய்த்திரவம் ஹார்மோன்களால் கெட்டியாக்கப்படும்
4) பாலூட்டும் கால மாதவிடாயின்மை நம்பத்தக்கது
- (a)
1,2,சரி;3,4 தவறு
- (b)
1,2 தவறு;3,4 சரி
- (c)
1,2,3, சரி 4 தவறு
- (d)
1 தவறு; 2,3,4 தவறு
மேயர் ரோகிடான்ஸ்கி நோய்க் குறைபாடு என்பது
- (a)
கருப்பை இலா நிலை
- (b)
செயல்படும் சிறு அண்டகம்
- (c)
இறங்காத விந்தகம்
- (d)
உள்கருப்பை வாய் அழற்சி
உலக அளவில் தினமும் ______ பெண்கள் தினமும் கர்ப்பம், மகப்பேறு போன்றவற்றில் தவிர்க்கக்கூடிய காரணத்தால் இறக்கிறார்கள்.
- (a)
600
- (b)
700
- (c)
800
- (d)
900
ஐக்கிய நாட்டு சபையின் அறிக்கைப்படி இந்திய மக்கள் தொகை ________ பில்லியனைக் கடந்துவிட்டது.
- (a)
1.62
- (b)
1.26
- (c)
2.16
- (d)
1.16
வாய்வழி கருத்தடை மாத்திரைகள் எதைத் தடுக்கிறது?
- (a)
FSH
- (b)
LH
- (c)
புரோஜெஸ்டிரான்
- (d)
FSH,LH
பாலூட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ______ மாதமாகும்.
- (a)
4
- (b)
5
- (c)
6
- (d)
7
சீரியக்க கால இடைவெளி முறை_______ கருத்தடை முறை
- (a)
இயற்கை
- (b)
வேதிப்பொருள்
- (c)
தடுப்பு
- (d)
இயக்கத் தடுப்பு
மேகப்புண்ணின் நோய் வெளிப்படும் காலம் _________ நாட்கள்
- (a)
2-5
- (b)
10-90
- (c)
30-80
- (d)
4-80
இன உறுப்புகளின் வெளிப்பகுதி புடைப்புகள்________ நோயின் அறிகுறி
- (a)
பிறப்புறுப்பு மருக்கள்
- (b)
பிறப்புறுப்பு அக்கி
- (c)
மேகப் புண்
- (d)
AIDS
எந்த நோய் வெளிப்பட 10 ஆண்டுகள் ஆகும்?
- (a)
AIDS
- (b)
ஹிபாடிடிஸ் B
- (c)
பிறப்புறுப்பு மரு
- (d)
மேகப்புண்