நீட் வேதியியல் - வேதிச் சமநிலை மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
10 L கொள்ளளவு உடைய கலனில் ஒரு மோல் H2O(g) மற்றும் 1 மோல் CO(g) ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டு H2O +CO என்ற சமநிலை எய்தும் வரை 700k வெப்பப்படுத்தப்பட்டது. சமநிலையில் 40% of H2O(g) (நிறைப்படி) வினைப்பட்டதாக கண்டறியப்பட்டது. இச்சமநிலையின் Kc ______.
- (a)
\(\frac { 1 }{ 9 } \)
- (b)
\(\frac { 4 }{ 9 } \)
- (c)
\(\frac { 5 }{ 9 } \)
- (d)
\(\frac { 5 }{ 9 } \)
\({ H }_{ 2 }O+CO\rightleftharpoons { H }_{ 2 }+{ CO }_{ 2 }\)
\((1-x)\quad (1-x)x\quad x\)
\(x=\frac { 40 }{ 100 } =0.4{ H }_{ 2 }={ CO }_{ 2 }=\)மோல் எண்ணிக்கை = 0.4
\(\therefore \)மீதியுள்ள \({ H }_{ 2 }O\)மோல் எண்ணிக்கை = 1-0.4 = 0.6
மீதியுள்ள \(CO\)மோல் எண்ணிக்கை = 1-0.4 = 0.6
\(\therefore { K }_{ C }=\frac { \left[ { H }_{ 2 } \right] \left[ { CO }_{ 2 } \right] }{ \left[ { H }_{ 2 }O \right] \left[ CO \right] } =\frac { 0.4\times 0.4 }{ 0.6\times 0.6 } =\frac { 4 }{ 9 } \)
700K ல் \({ N }_{ 2 }(g)+{ 3H }_{ 2 }(g)\rightleftharpoons 2NH3(g)({ K }_{ c }=61)\) ஒரு சோதனையில் N2, H2 மற்றும் NH3 ன் தொடக்க செறிவுகள் முறையே 10-3M, 3x 10-3M, மற்றும் 3x10-3M ஆகும். கீழ்க்கண்டவற்றில் எந்த கூற்று சரியாகும்?
- (a)
[NH3] அதிகரிக்கும்
- (b)
[NH3] குறையும்
- (c)
[NH3] மாறிலியாகும்
- (d)
Kc = Qc
\({ N }_{ 2_{ (g) } }+{ 3H }_{ 2(g) }\rightleftharpoons { 2NH }_{ 3(g) }\\ { Q }_{ C }=\frac { { \left[ { NH }_{ 3 } \right] }_{ i }^{ 2 } }{ { \left[ { N }_{ 2 } \right] }_{ i }{ \left[ { H }_{ 2 } \right] }_{ i }^{ 3 } } =\frac { { \left( { 3\times { 10 } }^{ -3 } \right) }^{ 2 } }{ { 10 }^{ -3 }\times { \left( { 3\times 10 }^{ -3 } \right) }^{ 3 } } =\frac { { 10 }^{ 6 } }{ 3 } \)
\({ K }_{ C }=61\)(கொடுக்கபப்ட்டது)
\(\therefore { Q }_{ C }>{ K }_{ C }\) பின்னோக்கு வினை நடைபெறும்
\(\therefore \left[ { NH }_{ 3 } \right] \) குறைகிறது
20oC ல் கீழ்கண்ட எந்த 0.01M கரைசல் அதிக pH ஐ பெற்றிருக்கும்?
- (a)
NaHSO4
- (b)
CH3COONa
- (c)
C6H5ONa
- (d)
C6H5COONa
\(A){ HSO }_{ 4 }^{ - }\rightarrow { H }^{ + }+{ SO }_{ 4 }^{ 2- }\)
\(B){ CH }_{ 3 }COO^{ - }+{ H }_{ 2 }O\rightleftharpoons { CH }_{ 3 }COOH+OH^{ - }\)
\(C){ C }_{ 6 }{ H }_{ 3 }{ O }^{ - }+{ H }_{ 2 }O\rightleftharpoons { C }_{ 6 }{ H }_{ 5 }OH+{ OH }^{ - }\)
\(D){ C }_{ 6 }{ H }_{ 3 }{ CO }_{ 2 }^{ - }+{ H }_{ 2 }O\rightleftharpoons { C }_{ 6 }{ H }_{ 5 }C{ O }_{ 2 }H+{ OH }^{ - }\)
A யின் கரைசல் மட்டும் அமிலத் தன்மையடையது. B,C மற்றும் D காரத்தன்மையுடையது. இவற்றில் இணை காரங்கள் நீராற்பகுப்புகின்றன. அமிலத்தின் வலிமை குறைவு எனில் [OH-] அதிகமாகும்.
கீழ்கண்ட எந்த சமநிலையில், அமைப்பின் பருமன் மாற்றப்படின், மோல் எண்ணிக்கையை மாற்றாது?
- (a)
\({ N }_{ 2 }(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO(g)\)
- (b)
\({ PCI }_{ 5 }\rightleftharpoons { PCl }_{ 3 }(g)+{ Cl }_{ 2 }(g)\)
- (c)
\({ N }_{ 2 }+{ 3H }_{ 2 }(g)\rightleftharpoons { 2NH }_{ 3 }(g)\)
- (d)
\({ SO }_{ 2 }{ Cl }_{ 2 }(g)\rightleftharpoons { SO }_{ 2 }+{ Cl }_{ 2 }(g)\)
\({ N }_{ 2 }{ O }_{ 2 }(g)\rightleftharpoons { 2NO }_{ 2 }(g)\) என்ற சமநிலை வினையில், \({ N }_{ 2 }{ O }_{ 4 }\) மற்றும் NO2 சமநிலை செறிவுகள் முறையே 4.8 x 10-2 மற்றும் 1.2 x 10-2 mol /L ஆகும். வினையின் Kc மதிப்பு _______.
- (a)
3 x 10-3 mol /L
- (b)
3.3 x 10-3 mol /L
- (c)
3 x 10-1 mol /L
- (d)
3.3 x 10-1 mol/L
\({ N }_{ 2 }{ O }_{ 4 }(g)\rightleftharpoons { 2NO }_{ 2 }(g)\)
\(K=\frac { \left[ { NO }_{ 2 } \right] }{ \left[ { N }_{ 2 }{ O }_{ 4 } \right] } \)
\(=\frac { \left[ 1.2\times { 10 }^{ -2 } \right] ^{ 2 } }{ 4.8\times { 10 }^{ -2 } } =3\times { 10 }^{ -3 }\)
\({ P }_{ 4 }(s)+{ 5O }_{ 2 }(g)\rightleftharpoons { P }_{ 4 }{ O }_{ 10 }(s)\) ன்றே வினையின் சமன்பாடு ________.
- (a)
\({ K }_{ C }=\frac { 1 }{ \left[ { O }_{ 2 } \right] ^{ 5 } } \)
- (b)
\({ K }_{ C }\) = \(\left[ { O }_{ 2 } \right] ^{ 5 }\)
- (c)
\({ K }_{ C }=\frac { \left[ { P }_{ 4 }{ O }_{ 10 } \right] }{ 5\left[ { P }_{ 4 } \right] \left[ { O }_{ 2 } \right] } \)
- (d)
\({ K }_{ C }=\frac { \left[ { P }_{ 4 }{ O }_{ 10 } \right] }{ 5\left[ { P }_{ 4 } \right] \left[ { O }_{ 2 } \right] ^{ 5 } } \)
\({ K }_{ C }=\frac { 1 }{ \left[ { O }_{ 2 } \right] ^{ 5 } } \)
\({ K }_{ C }=\frac { \left[ { P }_{ 4 }{ O }_{ 10(s) } \right] }{ \left[ { P }_{ 4(s) } \right] \left[ { O }_{ 2g } \right] ^{ 5 } } \)
\({ K }_{ C }=\frac { 1 }{ \left[ { O }_{ 2(g) } \right] ^{ 5 } } \)
\(\therefore \) திண்மங்களின் செறிவு 1 ஆகும்
\({ SO }_{ 3 }(g)\rightleftharpoons { SO }_{ 2 }(g)+{ 1/2O }_{ 2 }(g)\) என்ற வினையின் சமநிலை மாறிலி KC = 4.9 x 10-2 ஆகும் 2SO2 (g) + O2(g) \(\rightleftharpoons { 2SO }_{ 3 }(g)\) ன் KC மதிப்பு ________.
- (a)
416
- (b)
2.40 x 10-3
- (c)
9.8 x 10-3
- (d)
4.9 x 10-2
\({ SO }_{ 2 }(g)+\frac { 1 }{ 2 } { O }_{ 2 }\rightleftharpoons { SO }_{ 3 }(g)\)
\({ K }_{ C }=\frac { { \left[ { SO }_{ 3 } \right] }^{ 2 } }{ { \left[ { SO }_{ 2 } \right] }^{ 2 }{ \left[ { O }_{ 2 } \right] }^{ 1/2 } } \quad \quad ........(1)\)
\({ 2SO }_{ 2 }(g)+{ O }_{ 2 }\rightleftharpoons { 2SO }_{ 3 }(g)\)
\({ K }_{ C }^{ 1 }=\frac { { \left[ { SO }_{ 3 } \right] }^{ 2 } }{ { \left[ { SO }_{ 2 } \right] }^{ 2 }{ \left[ { O }_{ 2 } \right] } } \quad \quad ...........(2)\)
(1) மற்றும் (2) லிருந்து
\({ K }_{ C }^{ 2 }={ K }_{ C }^{ 1 }\)
\(\therefore { K }_{ C }^{ 2 }={ K }_{ C }^{ 1 }=\left( \frac { 1 }{ 4.9\times { 10 }^{ -2 } } \right) ^{ 2 }=\frac { { 10 }^{ 4 } }{ { 4.9 }^{ 2 } } =416.39\)
சமநிலையில் உள்ள எந்த ஓர் அமைப்பின் மீதும் அழுத்தம், செறிவு அல்லது வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் சமநிலை மாற்றத்தை நீக்கும் வகையில் உள்ள திசையில் மாறி அமையும் இது________.
- (a)
வெப்பவியக்கவியல் முதல் விதி
- (b)
லீ சாட்லியர் தத்துவம்
- (c)
ஹெஸ்ஸின் விதி
- (d)
ஆஸ்வால்டு விதி
H2(g) + 1/2 O2(g) என்ற வேதிவினை எந்த பின்வரும் வகையைச் சார்ந்தது?
- (a)
மீளாவினை
- (b)
மீள்வினை
- (c)
சங்கிலி வினை
- (d)
பலபடித்தான சமநிலைவினை
சமநிலையில் ஒரு வினை பெற்றிருப்பது?
- (a)
இணை வினைகள்
- (b)
சிக்கலான வினைகள்
- (c)
எதிரெதிர் வினைகள்
- (d)
அடுத்தடுத்து நிகழும் வினைகள்
கீழ்காணும் சமநிலையில் எதில் Kp = KC
- (a)
N2(g) + 3H2(g) \(\rightleftharpoons \) 2NH2(g)
- (b)
H2(g) + I2(g)\(\rightleftharpoons \) 2HI2(g)
- (c)
PCI5(g) \(\rightleftharpoons \) PCI3(g) + CI2(g)
- (d)
2SO2(g) + O2(g) \(\rightleftharpoons \) 2SO3(g)
Q > Kc எனில்________.
- (a)
முன்னோக்கு வினைக்கு சாதகமாகிறது
- (b)
பின்னோக்கு வினைக்கு சாதகமாகிறது
- (c)
இரு வினைகளுக்கும் சாதகமாகிறது
- (d)
சமநிலைக்கு சாதகமாகிறது
ஒரு மூடிய கலனில் 1 மோல் H2, 1 மோல் I2 ஆகியவை வெப்பப்படுத்தப்பட்டுச் சமநிலை அடைந்தவுடன், கலவையில் 0.4 மோல் HI இருப்பதாகக் கொண்டால் HI உருவாதலின் Kc மதிப்பு என்ன?
- (a)
1
- (b)
0.8
- (c)
0.75
- (d)
0.25
2O3 \(\rightleftharpoons \) 3O2 என்ற வினைக்கான சமநிலை மாறிலி Kc மதிப்பு________.
- (a)
\(\frac { { \left[ { O }_{ 3 } \right] }^{ 3 } }{ { \left[ { O }_{ 2 } \right] }^{ 2 } } \)
- (b)
\(\frac { { \left[ { O }_{ 2 } \right] }^{ 2 } }{ { \left[ { O }_{ 3 } \right] }^{ 3 } } \)
- (c)
\(\frac { { \left[ { O }_{ 2 } \right] }^{ 3 } }{ { \left[ O_{ 3 } \right] }^{ 2 } } \)
- (d)
\(\frac { { \left[ { O }_{ 3 } \right] } }{ { \left[ { O }_{ 2 } \right] } } \)
கீழ்க்கண்டவற்றில் எதில் வினை விரைவாக நடைபெற்று முடிவடையும்?
- (a)
K = 102
- (b)
K = 10-2
- (c)
K = 10
- (d)
K = 1
ஹேபர் முறையில், அம்மோனியா தொகுப்பில் பயன்படுத்தப்படும் அழுத்தநிலை யாது?
- (a)
300-500 வளிமண்டல அழுத்தம்
- (b)
1 வளிமண்டல அழுத்தம்
- (c)
100 வளிமண்டல அழுத்தம்
- (d)
200 வழிமண்டல அழுத்தம்
ஹேபர் முறையில் இரும்பு ஏன் பயன்படுத்தப்படுகிறது?
- (a)
அம்மோனியா உருவாவதை அதிகரிக்க
- (b)
அம்மோனியா சிதைவடைவதை அதிகரிக்க
- (c)
சம நிலையை வேகமாக அடைய
- (d)
சம நிலையை வலப்புறமாக நகர்த்த
600 K வெப்பநிலையில் நிகழும் பின்வரும் ஒருபடித்தான வாயு சமநிலை வினையில் Kc -யின் அலகு
4NH3(g) + 5O2(g) \(\rightleftharpoons \)4NO(g) + 6H2O(g)
- (a)
(mol dm-3)-1
- (b)
(mol dm-3)
- (c)
(mol dm-3)-10
- (d)
(mol dm-3)-9
N2 + 3H2 \(\rightleftharpoons \) 2NH3 என்ற சமநிலையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது________.
- (a)
குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை
- (b)
குறைந்த அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
- (c)
அதிக வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம்
- (d)
அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
வெள்ளி நைட்ரேட்டும், சோடியம் குளோரைடும் சேர்ந்து வினைபுரிதல் எவ்வினைக்கு எடுத்துக்காட்டு?
- (a)
ஒன்றுமில்லை
- (b)
மீளா வினை
- (c)
ஒருபடித்தான வினை
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
ஒரு லிட்டர் கலத்தில் 56 கிராம் நைட்ரஜன் வாயு இருந்தால் அதன் மோலார் செறிவு ________.
- (a)
4 மோல்/லிட்டர்
- (b)
84 மோல்/லிட்டர்
- (c)
2 மோல்/லிட்டர்
- (d)
2.24 \(\times\) 10-3 மோல்/லிட்டர்
ஆரம்பத்தில் ஒரு மோல் ஹைட்ரஜனும், 2 மோல் அயோடினும் 2 லிட்டர் கலனில் எடுக்கப்பட்டது. சமநிலையின் போது 0.2 மோல் ஹைட்ரஜன் காணப்பட்டது. எனில் சமநிலையின் போது உள்ள அயோடின், ஹைட்ரஜன் அயோடைட் ஆகியவற்றின் மோல்களின் எண்ணிக்கை முறையே ________.
- (a)
1.2, 1.6
- (b)
1.8, 1.0
- (c)
0.4, 2.4
- (d)
0.8, 2.0
வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை, வினைவிளை மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தால் அந்த சமநிலையின் மீது அழுத்தம் ________.
- (a)
பின்னோக்கு வினையை ஆதரிக்கும்
- (b)
முன்னோக்கு வினையை ஆதரிக்கும்
- (c)
எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
Kp க்கும் Kc க்கும் உள்ள தொடர்பு ________.
- (a)
Kc= Kp \(\times\) RT
- (b)
Kp = Kc(RT)\(\Delta \)n
- (c)
Kp = Kc \(\times\) RT
- (d)
Kp = Kc(RT)-\(\Delta \)n
ஹேபர் முறையில் உருவான அம்மோனியாவை நீக்க நீராவி அனுப்பப்படுவதன் நோக்கம்________.
- (a)
அதிகபட்ச அம்மோனியா உருவாவதற்கு
- (b)
அழுத்தத்தை நிலைப்படுத்த
- (c)
சமநிலையை நிலைப்படுத்த
- (d)
வெப்பநிலை மாறாதிருக்க
ஹேபர், முறையில் பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றி ________.
- (a)
V2O5
- (b)
Mo
- (c)
Ti
- (d)
Fe
ஹேபர் முறையில் பெறப்படும் அதிகபட்ச அம்மோனியா அளவு________.
- (a)
47%
- (b)
73%
- (c)
27%
- (d)
37%
எந்த ஒன்று குறைந்த லூயிஸ்காரத்தை போன்றது
- (a)
CO
- (b)
F
- (c)
BF3
- (d)
PF3
நீர்ம ஊடகத்தில் கரைதிறனின் சரியான வரிசையை கண்டுபிடி
- (a)
CuS > ZnS > Na2S
- (b)
ZnS > Na2S > CuS
- (c)
Na2S > CuS > ZnS
- (d)
Na2S> ZnS > CuS
H2+I2 ⇌2HI இச்சமநிலைக்கு அதிக அளவு ஹைட்ரஜனை சேர்க்க HI ன் செறிவு________.
- (a)
அதிகரிக்கிறது
- (b)
மெதுவாக குறைகிறது
- (c)
எப்பொழுதும் மாறாது
- (d)
இவை ஏதும் இல்லை
சம நிலையில் HI, I2, H2 ஆகியவைகளின் மோலார் செறிவுகள் முறையே 0.7, 0.1, 0.1, மோல்/லிட்டர் H2+I2 ⇌2HI. வினையின் சமநிலை மாறிலிகள் Kc, Kp ஆகியவற்றின் மதிப்பு முறையே________.
- (a)
7 மற்றும் 1/7
- (b)
49 மற்றும் 1/49
- (c)
7 மற்றும் 7
- (d)
49 மற்றும் 49
பின்வரும் வினைகளின் சமநிலை மாறிலிகள் 2A ⇌B -க்கு K1 ம் B⇌2A -க்கு K2-ம் ஆகும் எனில்
- (a)
K1=2K2
- (b)
K1=1/K2
- (c)
K1=(K1)2
- (d)
K1=1/K22
பின்வருவனவற்றுள் எந்த ஜோடி கரைசல் அமிலதாங்கல்கரைசல் அல்ல?
- (a)
H2CO3 மற்றும் Na2CO3
- (b)
H3PO4 மற்றும் Na3PO4
- (c)
HCIO4 மற்றும் NaCIO4
- (d)
CH3COOH மற்றும் CH3 COONa
ஒரு வினையின் சமநிலை மாறிலி அறைவெப்பநிலையில் K1 மற்றும் 700K ல் K2 ஆகும். K1>K2 எனில்,______.
- (a)
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் உமிழ்வினை.
- (b)
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் கொள்வினை.
- (c)
இவ்வினை சமநிலையை அடையாது.
- (d)
பின்னோக்கு வினை ஒரு வெப்ப உமிழ்வினை
N2(g) மற்றும் H2(g) லிருந்து NH3 உருவாதல் ஒரு மீள் வினையாகும்
N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + Heat இவ்வினையின் மீது வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் விளைவு என்ன?
- (a)
சமநிலையில் மாற்றமில்லை
- (b)
அம்மோனியா உருவாதலுக்கு சாதகமாக உள்ளது.
- (c)
சமநிலை இடது பக்கத்திற்கு நகரும்.
- (d)
வினையின் வேகம் மாறாது.
N2(g) + O2(g) \(\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons } \) 2NO(g)
2NO(g)+O2(g)\(\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons } \) 2NO2(g)
K1 மற்றும் K2 முறையே இவ்வினைகளின் சமநிலை மாறிலிகளாகும்
NO2(g)\({ \rightleftharpoons } \)1/2N2(g) + O2(g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?
- (a)
\(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)
- (b)
(K1=K2)1/2
- (c)
\(\frac { 1 }{ 2{ K }_{ 1 }{ K }_{ 2 } } \)
- (d)
\({ \left( \frac { 1 }{ { K }_{ 1 }{ K }_{ 2 } } \right) }^{ 3/2 }\)
2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ற சமநிலையில், 400K வெப்பநிலையில் A, B மற்றும் C2வின் சமநிலைச் செறிவுகள் முறையே 1 \(\times\) 10–4 M, 2.0 \(\times\) 10–3 M, 1.5 \(\times\) 10–4 M. 400K, வெப்பநிலையில் சமநிலையின் KC மதிப்பு யாது?
- (a)
0.06
- (b)
0.09
- (c)
0.62
- (d)
3 \(\times\) 10-2
Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH–(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது______.
- (a)
மாறாது
- (b)
¼ மடங்காக அதுவும் குறையும்
- (c)
4 மடங்காக அதிகரிக்கும்
- (d)
64 மடங்காக அதிகரிக்கும்
கீழ்கண்டவற்றில் எது இயற்பியல் செயல்முறை கொண்ட சமநிலையின் பண்பு?
- (a)
ஒரு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், சமநிலையானது, ஒரு மூடிய அமைப்பில் மட்டுமே சாத்தியம்.
- (b)
எதிர்-எதிர் செய்முறைகள் ஒரேவேகத்தில் நடைபெறும் மேலும் இங்கு, நிலையான ஆனால் இயங்கு நிலை இருக்கும்.
- (c)
அனைத்து இயற்பியல் செயல்முறைகளும் சமநிலையில் நடைபெறாது.
- (d)
அமைப்பின் அனைத்து அளவிடப்படும் பண்புகளும் மாறாமலிருக்கும்.
வினை நிகழும் அளவினை _______ கொண்டு அறிய முடியும்.
- (a)
வேதிவினை வேகவியல்
- (b)
வெப்ப இயக்கவியல்
- (c)
சமநிலை மாறிலி
- (d)
இவற்றில் எதுமில்லை.
ஒரு பொருளின் திட மற்றும் திரவ நிலைமைகளுக்கிடையே எவ்வெப்பநிலையில் சமநிலை காணப்படுகிறதோ, அவ்வெப்பநிலை அப்பொருளின் ______ எனப்படும்.
(i) உறைநிலை (ii) உருகுநிலை (ii) ஆவி சமநிலை
- (a)
(i) மட்டும்
- (b)
(ii) மட்டும்
- (c)
(i) (ii)
- (d)
(iii) மட்டும்.
பின்வரும் சமன்பாட்டை கவனி:
\({ I }_{ 2 }(s)\rightleftharpoons { I }_{ 2 }(g)\)
இச்சமன்பாட்டை குறிப்பது
- (a)
உருகுநிலை
- (b)
உறைநிலை
- (c)
ஆவியாதல்
- (d)
பதங்கமதால்
\({ N }_{ 2 }(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO(g)\) என்ற வினையின் \(\triangle n\)g மதிப்பு ______.
- (a)
0
- (b)
1
- (c)
2
- (d)
3
\({ K }_{ C }<{ 10 }^{ -3 }\) என்பது குறிப்பது ______.
- (a)
முன்னோக்கிய திசையில் வினை சிறிதளவே நிகழ்ந்துள்ளது
- (b)
முன்னோக்கிய (ம) பின்னோக்கிய வினை இரண்டும் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்துள்ளது
- (c)
வினை ஏறத்தாழ முடிவையும் நிலையில் உள்ளது.
- (d)
இவற்றில் எதுமில்லை
CO2(g) + H2O(I) ⇌ H+(ag) + HCO-3(aq) என்ற சமன்பாட்டின் மதிப்புகளுள் சரியான சமன்பாடு எது?
- (a)
Kc =\(\frac { [H^{ + }][HCO_{ 3 }^{ - }] }{ [CO_{ 2 }][{ H }_{ 2 }O] } \)
- (b)
\(\frac { [H^{ + }][HCO_{ 3 }^{ - }] }{ [CO_{ 2 }] } \)
- (c)
\(\frac { [CO_{ 2 }][{ H }_{ 2 }O] }{ [H^{ + }][HCO_{ 3 }^{ - }] } \)
- (d)
\(\frac { [CO_{ 2 }] }{ [{ H }^{ + }][HCO_{ 3 }^{ - }] } \)
மந்த வாயுக்களின் தவறானதைத் தேர்ந்தெடு
- (a)
சமநிலையில் உள்ள ஒரு அமைப்பில் ஒரு மந்தவாயு சேர்க்கப்படும் போது அக்கலனில் உள்ள வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கிறது
- (b)
வினைப்படு பொருள்கல் மற்றும் வினைவிளை பொருட்களின் பகுதி அழுத்தங்கள் அதிகரிப்பதில்லை
- (c)
மந்த வாயுவினை சேர்ப்பதால் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது
- (d)
மேற்கண்ட அனைத்தும் தவறானவை
பின்வருவனவற்றை தவறானதைத் தேர்ந்தெடு.
- (a)
Kc யானது வினை எந்த அளவிற்கு நிகழும் என்பதை கண்டறிய உதவுகிறது.
- (b)
Kc ன் மதிப்பு மிக அதிகமாக இருப்பின் அது அதிக அளவு விளைபொருளுடன் சமநிலையை அமைக்கிறது
- (c)
குறைவான Kc மதிப்பானது குறைந்த அளவு விளைபொருளுடன் சமநிலையை அடைகிறது
- (d)
நிகர வினை எத்திசையில் நிகழும் என்பதை கணிக்க இயலாது
2NH3(g) ⇌ N2(g) + 3H2 (g) என்ற வினையின் Δng மதிப்பு Kp, Kc க்கான தொடர்பு என்ன?
- (a)
-, Kp > Kc
- (b)
+, Kp < Kc
- (c)
-, Kp < Kc
- (d)
+, Kp > Kc
கூற்று (A): வினை நிகழ் நிபந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் சமநிலையில் உள்ள ஒரு அமைப்பில் பாதிப்பினை ஏற்படுத்தும் போது, புதிய நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு அமைப்பு உட்பட்டு மீளவும் சமநிலையை அடைகிறது.
காரணம் (R): லீ-சாட்லியர் பிரான் தத்துவத்தினைப் பயன்படுத்தி சமநிலையில் உள்ள அமைப்பின் மீது ஏற்படும் விளைவினை தீர்மானிக்க இயலும்.
i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான விளக்கம் ஆகும்.
ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல
iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
iv) (A) சரி (R) ஆனால் தவறு
- (a)
(i)
- (b)
(ii)
- (c)
(iii)
- (d)
(iv)
பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.
- (a)
மேலும் செயல்முறையில், ஒரு குறிப்பிட்ட நிலையில் எதிரெதிர் திசைகளில் நடைபெறும் வினைகளின் வினைவேகமானது சமமற்றதாகிறது
- (b)
நேரத்தைப் பொருத்து வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளைப் பொருள்களின் செறிவுகள் மாறுபடுகின்றன
- (c)
சமநிலையிலும், முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினை இரண்டும் ஒரே வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இது இயல்தன்மை உடையது
- (d)
மேற்கண்ட அனைத்தும் சரி