நீட் வேதியியல் - ஹைட்ரோகார்பன் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
CNG யால் செயல்படும் தானியங்களின் குறைவான மாசுபடுதலை உண்டாக்குகின்றன. CNG என்பது _______.
- (a)
Condensed Natural Gas
- (b)
Compressed Natural Gas
- (c)
Compacted Narcotic Gas
- (d)
Compensated Natural Gas
ஒரு ஹைட்ரோகார்பனில், வேறுபட்ட கார்பன் அணுக்களை இணைத்து, ஒற்றைப் பிணைப்புகளுடைய திறந்த சங்கிலித்தொடர் கார்பன் அணுக்களை உருவாக்கினால் அவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன
- (a)
அல்கைன்
- (b)
அல்கீன்
- (c)
அல்கேன்
- (d)
வளைய அல்கேன்
அல்கேன்களின் முனைய கார்பன் அணுக்கள் இவ்வாறு ஆனவை.
- (a)
எப்போதும் ஈரிணைய
- (b)
எப்போதும் ஓரிணைய
- (c)
சில நேரங்களில் ஓரிணைய
- (d)
எப்போதும் மூவிணைய
சோடியம் அசிட்டேட்டை மின்னாற்பகுக்கும் போது உருவாகும் வினை இடைப் பொருள் _______.
- (a)
\(\overset { + }{ C } { H }_{ 3 }\)
- (b)
\(\overset { - }{ C } { H }_{ 3 }\)
- (c)
\(C{ H }_{ 3 }\overset { + }{ C } O\)
- (d)
CH3
'A' யின் நீரிய கரைசலை மின்னாற்பகுக்கும் போது ஈத்தேன் கிடைக்கிறது. 'A' ஆனது_______.
- (a)
சோடியம் அசிட்டேட்
- (b)
சோடியம் புரோப்பியானேட்
- (c)
சோடியம் ஈத்தாக்ஸைடு
- (d)
சோடியம் மீத்தாக்ஸைடு
1-குளோரோ புரோப்பேனை ஜிங்க் மற்றும் நீர்த்த HCl உடன் ஒடுக்கும் போது, கிடைக்கும் வினை பொருள்_______.
- (a)
n -ஹெக்சேன்
- (b)
புரோப்பேன்
- (c)
1-புரோப்பனால்
- (d)
ஈத்தேன்
கீழ்கண்ட ஹைட்ரோகார்பனில், அறை வெப்ப நிலையில் நீர்மமாக உள்ளது எது?
- (a)
புரோப்பேன்
- (b)
n -பியூட்டேன்
- (c)
n -ஹெக்சேன்
- (d)
ஈத்தேன்
n -ஹெக்சேன்
ஹைட்ரோகார்பன்கள் C5 முதல் C17 வரை நீர்மங்கள் ஆகும்.
ஐசோபியூட்டேன் (I), n -பென்டேன் (II), ஐசோபென்டேன் (III) மற்றும் நியோபெடேன் (IV) ஆகியவற்றின் கொதிநிலையின் சரியான இறங்கு வரிசை_______.
- (a)
II > III > IV > I
- (b)
II > IV > III > I
- (c)
I > II > III > IV
- (d)
II > I > III > IV
கீழ்கண்டவற்றில் தனி உறுப்பு குளோரிற்றத்தில் ஏழு வேறுபட்ட ஒன்றை குளோரோ விளைபொருட்களைத் தரும் ஹெப்டேனின் மாற்று எது?
- (a)
3-மெத்தில் ஹெக்சேன்
- (b)
2-மெத்தில் ஹெக்சேன்
- (c)
2, 2-டை மெத்தில் பென்டேன்
- (d)
2, 3-டை மெத்தில் பென்டேன்
3-மெத்தில் ஹெக்சேன் \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } { CH }_{ 2 }{ CH }_{ 2 }{ CH }_{ 3 }\)
2-மெத்தில் ஹெக்சேன் \({ CH }_{ 3 }\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } { CH }_{ 2 }{ CH }_{ 2 }{ CH }_{ 2 }{ CH }_{ 3 }\)
(6 விளைபொருட்கள்)
2, 2-டை மெத்தில் பென்டேன் \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -{ CH }_{ 2 }{ CH }_{ 2 }{ CH }_{ 3 }\) (4 விளைபொருட்கள்)
2, 3-டை மெத்தில் பென்டேன் \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -{ CH }_{ 2 }{ CH }_{ 3 }\) (6 விளைபொருட்கள்)
போதுமான அளவு காற்றில்லாமல், பியூட்டேனின் முற்றுப்பெறா எளிதல் வினையில் உருவாகும் வினைபொருள்_______.
- (a)
கார்பன் கறுப்பு
- (b)
1-பியூட்டனால்
- (c)
பியூட்ரிக் அமிலம்
- (d)
அசிட்டிக் அமிலம்
நீரற்ற AlCl3 மற்றும் HCl முன்னிலையில் n -அல்கேன்களை வெப்பப்படுத்தும் போது, அவை இவ்வினை புரிகின்றன.
- (a)
ஐசோமராக்குதல்
- (b)
அரோமேட்டிக் சேர்மமாதல்
- (c)
உயர் வெப்பநிலையில் சிதைத்தல்
- (d)
குளோரினேற்றம்
ஈத்தேனின் எந்த வசமாற்று மிகக் குறைந்த நிலை ஆற்றல் உடையது?
- (a)
சாய்வு அமைப்பு
- (b)
எதிர்நிலை வச அமைப்பு
- (c)
முழு மறைநிலை வச அமைப்பு
- (d)
அனைத்தும் சம ஆற்றல் உடையவை
கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று, C5H8 மூலக்கூறு வாய்பாடுடைய அல்கைனின், அடுத்த படிவரிசை அல்ல?
- (a)
3, 3-டை மெத்தில் பியூட் -1- ஐன்
- (b)
3 -மெத்தில் பியூட் -1- ஐன்
- (c)
3 -மெத்தில் பென்ட் -1- ஐன்
- (d)
2, 2 -இரு மெத்தில் பியூட்டேன்
3 -மெத்தில் பியூட் -1- ஐன்
\({ CH }_{ 3 }\equiv \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } Cl{ CH }_{ 2 }{ CH }_{ 3 }\)
இது அதிக நிலைப்புத்தன்மை உடைய மூவிணைய உறுப்பு மூலம் உருவாகிறது.
C6H6, C2H2, C2H4 மற்றும் C2H6 ல் C -C பிணைப்பு நீளத்தில் சரியான இறங்கு வரிசை_______.
- (a)
C6H6 > C2H4 > C2H6 > C2H2
- (b)
C2H6 > C6H6 > C2H4 > C2H2
- (c)
C2H6 > C2H4 > C2H2 > C6H6
- (d)
C6H6 > C6H6 > C2H4 > C2H2
அல்கீன்களின் கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பில் உள்ளவை
- (a)
ஒரு வலிமையான \(\sigma\) பிணைப்பு மற்றும் ஒரு வலிமையான \(\pi\) பிணைப்பு
- (b)
இரு வலிமையான \(\sigma\) பிணைப்புகள்
- (c)
இரு வலிமை குன்றிய \(\pi\) பிணைப்புகள்
- (d)
ஒரு வலிமையான \(\sigma\) பிணைப்பு மற்றும் ஒரு வலிமை குன்றிய \(\pi\) பிணைப்பு
ஈத்தேன் (I), ஈத்தீன் (II). ஈத்தைன் (III) மற்றும் புரோப்பைன் (IV) ஆகியவற்றின் அமில பண்புகளின் இறங்கு வரிசை _____.
- (a)
I > II > III > IV
- (b)
III > IV > I > II
- (c)
IV > III > II > I
- (d)
III > IV > II > I
C6H14 பெற்றிருக்கக் கூடிய அமைப்பு மாற்றங்களின் எண்ணிக்கை_____.
- (a)
4
- (b)
6
- (c)
5
- (d)
7
5
(CH3)3CC(CH3)3 ன் IUPAC பெயர் _____.
- (a)
2,2,3,3-டெட்ராமெத்தில் பியூட்டேன்
- (b)
2-மூவிணையா பியூட்டைல் மெத்தில் புரோப்பேன்
- (c)
2,3,3-ட்ரைமெத்தில் பென்டேன்
- (d)
2,3-டைமெத்தில் ஹெக்சேன்
2,2,3,3-டெட்ராமெத்தில் பியூட்டேன்
சைக்ளோ ஆல்கேன்களின் மூலக்கூறு வாய்ப்பாடு _____.
- (a)
\({ C }_{ n }H_{ 2n+2 }\)
- (b)
\({ C }_{ n }H_{ 2n }\)
- (c)
\({ C }_{ n }H_{ 2n-2 }\)
- (d)
\({ C }_{ n }H_{ n }\)
\({ C }_{ n }H_{ 2n }\)
பியூட்-2-ஐனை. ட்ரான்ஸ் -22பியூட்டீனாக மாற்ற அதனை H2 உடன் இதன் முன்னிலையில் வினைப் படுத்த வேண்டும்.
- (a)
பல்லேடியம் ஏற்றப்பட்ட மரக்கரி
- (b)
சோடியம் மற்றும் அம்மோனியா
- (c)
சில்வர் ஆக்ஸைடு
- (d)
பிளாட்டினம்
பேயர் காரணியுடன் எத்திலின் வினைபுரிந்து கொடுப்பது _____.
- (a)
எத்தனால்
- (b)
எத்தனாயிக் அமிலம்
- (c)
ஈத்தேன் -1,2-டை ஆல்
- (d)
அக்ஸாலிக் அமிலம்
கீழ்க்கண்டவற்றில், அரோமேட்டிக் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையில், செயல்பாட்டு நீக்கம் மற்றும் ஆர்த்தோ - பாரா வழிநடத்தும் தொகுதியாகும்?
- (a)
-NHCOCH3
- (b)
-COOH
- (c)
-Br
- (d)
-CHO
கீழ்க்கண்டவற்றில் எது புற்றுநோயை உண்டாக்கும் ஹைட்ரோ கார்பனல்ல?
- (a)
பென்சீன்
- (b)
1,2-பென்ஸ்பைரின்
- (c)
1,2-பென்சான்திரசீன்
- (d)
டொலுவீன்
எலெக்ட்ரான் கவர் அரோமேட்டிக் பதிலீட்டு வினையில் கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று செயல்பாட்டு நீக்கம் உடைய ஆர்த்தோ-பாரா வழிப்படுத்தும் தொகுதியாகும்?
- (a)
-CF3
- (b)
-NO2
- (c)
-SO3H
- (d)
-CH2Cl
-CH2Cl
அல்கீன் 'A'யில் 3 C-C, 8 C-H \(\sigma \) பிணைப்புகளும் மற்றும் ஒரு C-C \(\pi \) பிணைப்பும் உள்ளன. ஓசோனாற் பகுப்பில் மோலார் நிறை \(30\ \mu \) மற்றும் \(58\ \mu \) 2 மோல்கள் ஆல்டிஹைடுகள். கொடுத்தது. 'A' IUPAC யின் பெயர்_____.
- (a)
பியூட்-1-ஈன்
- (b)
பியூட்-2-ஈன்
- (c)
பென்ட்-1-ஈன்
- (d)
புரோப்பீன்
இரு சீர்மையிலடங்கா கார்பன் அணு உடைய கரிமச்சேர்மம்_____.
- (a)
3,4-டைமெத்தில் ஹெப்டேன்
- (b)
3-மெத்தில்-1-பென்டீன்
- (c)
2-குளோரோபென்டேன்
- (d)
5-எத்தில்-2,3-டைமெத்தில் ஹெப்டேன்
- (e)
3-குளோரோஹெக்சேன்
\({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }\overset { * }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } } -\overset { + }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } } -{ CH }_{ 2 }-{ CH }_{ 2 }-{ CH }_{ 3 }\)
கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று உர்ட்ஸ்-பிட்டிக் வினை ஆகும்?
- (a)
\(CH_{ 3 }Br+AgF\rightarrow CH_{ 3 }F+AgBr\)
- (b)
\({ C }_{ 6 }{ H }_{ 5 }I+2Na+CH_{ 3 }I\rightarrow { C }_{ 6 }{ H }_{ 5 }CH_{ 3 }+2NaI\)
- (c)
\({ C }_{ 2 }{ H }_{ 5 }Br+2Na\rightarrow { C }_{ 2 }{ H }_{ 5 }-{ C }_{ 2 }{ H }_{ 5 }+2NaBr\)
- (d)
\(CH_{ 3 }ONa+{ C }_{ 2 }{ H }_{ 5 }Br\rightarrow { C }_{ 2 }{ H }_{ 5 }OC{ H }_{ 3 }+NaBr\)
\({ C }_{ 6 }{ H }_{ 5 }I+2Na+CH_{ 3 }I\rightarrow { C }_{ 6 }{ H }_{ 5 }CH_{ 3 }+2NaI\)
கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று,மூலக்கூறு வாய்ப்பாடுடைய அல்கைனுக்கு அடுத்த படிவரிசை அல்ல?
- (a)
பென்ட்-2-ஐன்
- (b)
பென்ட்-2-ஐன்
- (c)
3-மெத்தில்பென்ட்-1-ஐன்
- (d)
3-மெத்தில்பியூட்-1-ஐன்
3-மெத்தில்பென்ட்-1-ஐன்
அடர் HNO3 மற்றும் அடர் H2SO4 ஐ கொண்டு பென்சீனின் ஹைட்ரோ ஏற்றத்தை கருதுக. கலவையுடன் மிக அதிக அளவு KHSO4 ஐ சேர்ப்பின் ஹைட்ரோ ஏற்ற வினையின் வேகம்_____.
- (a)
மாறுவதில்லை
- (b)
இருமடங்காகிறது
- (c)
வேகமாகிறது
- (d)
மெதுவாகிறது
KHSO4 லிருந்து H2SO4 கீழ்கண்ட பின்னோக்கு வினையைத் தூண்டுகிறது. எனவே \({ NO }_{ 2 }^{ + }\) என்ற எலக்ட்ரான் கவர் பொருளின் செறிவு குறைகிறது. இது வினையை மெதுவாக்குகிறது. (லீசாட்லியர் தத்துவம்) \(HO-{ NO }_{ 2 }+2HSO_{ 4 }\rightleftharpoons { NO }_{ 2 }^{ + }+{ H }_{ 3 }{ O }^{ + }+2H{ SO }_{ 4 }^{ - }\)
CH3C = C(-) என்ற கார்பேயனியில் இணை எலக்ட்ரான்கள் ஆர்பிட்டாலில் உள்ளன?
- (a)
sp2
- (b)
sp
- (c)
2p
- (d)
sp3
வெப்பபடுத்தப்பட்ட மாலிப்டினம் ஆக்சைடு அல்லது அலுமினா மேல் படிந்த குரோமியம் அல்லது வனேடியம் ஊக்கியின் மேல் n-ஹெக்சேன் வாயுவை செலுத்தும் போது கிடைப்பது_____.
- (a)
வளைய பெண்டேன்
- (b)
வளைய ஹெக்சேன்
- (c)
டொலுவின்
- (d)
பென்சீன்
இயற்கை வாயுவில் காணப்படும் முக்கிய பகுதிப்பொருள்_____.
- (a)
ஈத்தேன்
- (b)
மீத்தேன்
- (c)
புரோப்பேன்
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
1,2 டைபுரோமோ புரப்பேனை சிங்க் /எத்தனால் கரணியுடன் வினைப்படுத்தினால் ______ கிடைக்கிறது.
- (a)
புரொப்பீன்
- (b)
ஈத்தீன்
- (c)
புரொப்பைன்
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
பொட்டாசியம் சக்சினேட்டை மின்னாற்பகுத்தல் கிடைப்பது _____.
- (a)
எத்திலீன்
- (b)
ஈத்தேன்
- (c)
அசிட்டிலின்
- (d)
எதுமில்லை
ஆல்கைல் மெக்னீசியம் ஹாலைடுகளை _____ என்பர்.
- (a)
பேயர் கரணி
- (b)
லூகாஸ் கரணி
- (c)
கிரிக்னார்டு கரணி
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
இரண்டு இரட்டை பிணைப்புகளை உடைய நிறைவுறா சேர்மங்கள் அழைக்கப்படுவது
- (a)
டையீன்
- (b)
ஆல் காடையீன்
- (c)
ஒலிஃபின்
- (d)
பாரஃபின்
ஒலிஃபினுடன் HCI கூடும் வினை ____ விதியை ஒட்டிச் செல்கிறது.
- (a)
கான் -இங்கோல்டு பிரலாக்
- (b)
மார்காவ்னிகாவ்
- (c)
பாயில் விதி
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
2- புரோமோ -2- மெத்தில் பியூட்டேனை ஆல்கஹால் கலந்த KOH உடன் செயல்படுத்தும் போது அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள்
- (a)
2 – மெத்தில் பியூட் -2 – ஈன்
- (b)
2 – மெத்தில் பியூட்டன் -1- ஆல்
- (c)
2 – மெத்தில் பியூட் -1- ஈன்
- (d)
2 – மெத்தில் பியூட்டன் -2 – ஆல்
சிஸ் – 2 – பியூட்டீன் மற்றும் டிரான்ஸ் -2- பியூட்டீன் ஆகியன _____.
- (a)
வச அமைப்பு மாற்றிங்கள்
- (b)
கட்டமைப்பு மாற்றியங்கள்
- (c)
புறவெளி மாற்றிங்கள்
- (d)
ஒளி சுழற்ச்சி மாற்றிங்கள்
மெட்டா ஆற்றுப்படுத்தும் சில தொகுதிகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக கிளர்வு நீக்கும் தொகுதி எது?
- (a)
– COOH
- (b)
– NO2
- (c)
– C ≡ N
- (d)
– SO3H
பின்வருவனவற்றுள் ஃப்ரீடல் - கிராப்ட் வினையில் ஹேலைடு பகுதிப் பொருளாக பயன்படுவது எது?
- (a)
குளோரோ பென்சீன்
- (b)
புரோமோ பென்சீன்
- (c)
குளோரோ ஈத்தேன்
- (d)
ஐசோ புரப்பைல் குளோரோடு
பின்வருவனவற்றுள் எது அலிபாட்டிக் நிறைவுற்ற ஹைட்ரோகார்பனாகும்.
- (a)
C8 H18
- (b)
C9 H18
- (c)
C8 H14
- (d)
இவையனைத்தும்
பல வளைய அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பனுக்கான எடுத்துக்காட்டு ________.
- (a)
பிரிடின்
- (b)
நாப்தலீன்
- (c)
பிர்ரோல்
- (d)
விளைய ஹெக்கேன்
எண்ணெய் மற்றும் கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும் கரைப்பான் _____.
- (a)
நாப்தலீன்
- (b)
விளைய ஹெக்கேன்
- (c)
பென்சீன்
- (d)
பியூட்டேன்
அரோமேட்டிக் சேர்மங்களுடன் _______ வினையூக்கி இல்லாமல் வீரியத்துடன் வினைபுரிகிறது.
- (a)
குளோரின்
- (b)
புளூரின்
- (c)
புரோமின்
- (d)
அயோடின்
பின்வருவனவற்றை சரியானதைத் தேர்ந்தெடு.
- (a)
தொடர் சங்கிலி ஆல்கேன்களின் கொதி நிலையானது, சங்கிலியின் நீளம் அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது
- (b)
முனைவற்ற ஆல்கேன்களில் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை உள்ளது
- (c)
ஒரே எண்ணிக்கையில் உள்ள சங்கிலித் தொடர் மாற்றியதில் கொதிநிலையானது கிளைத்தொடர் சங்கிலி மாற்றியத்தை விட அதிகமாக காணப்படுகிறது
- (d)
இவை அனைத்தும் சரி