நீட் இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மையும் அளவிடியாலும் அளவீட்டியாலும் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
R1 = 10 \(\pm \) 0.3 ஓம் மற்றும் R2 = 20 \(\pm \) 0.4 ஓம் ஆகிய இரு மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பக்க இணைப்பில் அவற்றின் தொகுபயன் மின்தடை மதிப்பு ______.
- (a)
5.7 \(\pm \) 0.1
- (b)
15.2 \(\pm \) 0.2
- (c)
6.7 \(\pm \) 0.2
- (d)
9.5 \(\pm \) 0.1
நல்லியல்பு வாயு ஒன்றின் n மோல்களுக்கான வான்டர்வால் சமன்பாடு \((P +{a \over V^2})(V -b )=RT \) இதில் P என்பது அழுத்தம், V என்பது பருமன், T என்பது தன் வெப்பநிலை, R என்பது மோலார் வாயு மாறிலி மற்றும் 'a' மற்றும் 'b' என்பன வான்டர் வால் மாறிலிகள். 'a' -ன் பரிமாணங்கள் எதனுடைய பரிமாணங்களுக்கு சமமாக இருக்கும்?
- (a)
\({P \over V }\)
- (b)
PV
- (c)
PV2
- (d)
P2V
\({1\over \sqrt {\mu _ 0\varepsilon_ 0}}\) - ன் பரிமாணங்களுக்குச் சமமானது _____.
- (a)
ஆற்றல்
- (b)
முடுக்கம்
- (c)
விசை
- (d)
திசைவேகம்
குழாய் ஒன்றின் வழியே சீராகச் செல்லும் திரவத்தின் மாறுநிலைத் திசைவேகத்திற்கான (vc) கோவை [\(\eta^x \rho^y r ^z\)] என்பதாகும். இதில் \(\eta ,\rho \) மற்றும் r என்பன முறையே திரவத்தின் பாகியல் எண், அடர்த்தி மற்றும் குழாயின் ஆரம் எனில் x,y மற்றும் z ஆகியவற்றின் மதிப்புகள் முறையே _______.
- (a)
-1, -1, 1
- (b)
-1, -1, -1
- (c)
1, 1, 1
- (d)
1, -1, -1
கணத்தாக்கு விசையின் பரிமாணங்கள் _____.
- (a)
[ML-1T-2]
- (b)
[MLT-1]
- (c)
[MT-2]
- (d)
[ML-1T-3]
k சுருள்வில் மாறிலி கொண்ட சுருள்வில் ஒன்றில் தொங்கவிடப்பட்ட m நிறையானது அலைவுறும் போது ஏற்படும் அதிர்வெண் f க்கான தொடர்பு f = cmx ky ஆகும். இதில் c என்பது பரிமாணமற்ற மாறிலி x மற்றும் y மதிப்புகள் _____.
- (a)
x = 1/2, y = 1/2
- (b)
x = -1/2, y = -1/2
- (c)
x = 1/2, y = -1/2
- (d)
x = -1/2, y = 1/2
வெற்றிடத்தின் விடுதிறன் (\(\mu _ 0\)) பரிமாணங்கள் _____.
- (a)
ML-1T-2A-2
- (b)
MLT-2A-2
- (c)
ML-1T-2A2
- (d)
MLT-2A2
நியூட்டனின் குளிர்வு விதியின் சிறப்பானது _____.
- (a)
வியன் இடப்பெயர்வு விதி
- (b)
கிர்காப் விதி
- (c)
ஸ்டீஃபன் விதி
- (d)
பிளாங் விதி
சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி _____.
- (a)
சார்லஸ் விதி
- (b)
ஸ்டீஃபனின் நான்மடி விதி
- (c)
பாயில் விதி
- (d)
கிர்சாப் விதி
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடையை தெரிந்தெடு:
I. ஒளி ஃபோட்டான் இரட்டைப் பண்பைப் பெற்றுள்ளது.
II. ஒளி அதிக ஆற்றல் பகுதியில், துகள்களாகவும் குறைந்த ஆற்றல் பகுதியில் அலைகளாகவும் செயல்படுகின்றன.
III. ஒரு மின்சுற்றில், எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும்.
IV. சிறிய வீச்சுடன் அலைவுறும் தனி ஊசலின் அலைவுக் காலம் வீச்சினைச் சார்ந்ததல்ல.
- (a)
(I), (II), மற்றும் (III) மட்டும் சரி
- (b)
(I), (II), மற்றும் (IV) மட்டும் சரி
- (c)
(II) மட்டும் சரி
- (d)
அனைத்தும் சரி
கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடையை தெரிந்தெடு:
(i) ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது.
(ii) ஒருவகை ஆற்றல் மறைந்தால் அது மற்றொரு வகை ஆற்றலாக மாற்றமடையும்
- (a)
(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை
- (b)
(i) மற்றும் (ii) இரண்டும் உண்மையல்ல
- (c)
(i) சரி (ii) தவறு
- (d)
(i) தவறு (ii) சரி
கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடையை தெரிந்தெடு:
I. பியூரெட் என்பது குறிப்பிட்ட கனஅளவுள்ள திரவத்தை அளந்து எடுக்கப் பயன்படுகிறது.
II. பிப்பெட் என்பது தேவையான குறைந்த கனஅளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படும்.
- (a)
(I) மற்றும் (II) இரண்டும் உண்மை
- (b)
(I) மற்றும் (II) இரண்டும் உண்மையல்ல
- (c)
(I) சரி (II) தவறு
- (d)
(I) தவறு (II) சரி
ஒளி ஆண்டு என்பது _____.
- (a)
பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்
- (b)
சூரியன் ஒரு ஆண்டில் வெளிப்படுத்தும் ஒளியின் அளவு
- (c)
ஒரு ஒளி மூலகம் ஒரு ஆண்டில் வெளிப்படுத்தும் ஒளியின் அளவு
- (d)
ஒளி வெற்றிடத்தின் ஊடே ஒரு ஆண்டில் செல்லக்கூடிய தூரம்
பட்டியல் (1)ஐ பட்டியல் (2) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் -1 | பட்டியல்-2 | ||
1) | பாயில் விதி | 1) | V\(\alpha \)T |
2) | சார்லஸ் விதி | 2) | P\(\alpha \)1/V |
3) | பதங்கமாதல் | 3) | PV=RT |
4) | வாயுச் சமன்பாடு குறியீடுகள் | 4) | கற்பூரம் |
- (a)
a b c d 2 1 4 3 - (b)
a b c d 4 3 2 1 - (c)
a b c d 3 4 2 1 - (d)
a b c d 2 3 1 4
மீட்சி எல்லைக்குள் ஒரு பொருளின் திரிபானது அதை ஏற்படுத்தக்கூடிய தகைவுக்கு நேர்த்தகவில் உள்ளது. இது _____.
- (a)
ஸ்டோக் விதி
- (b)
ஹூக் விதி
- (c)
பெர்னெளலியின் தேற்றம்
- (d)
மேற்கண்ட ஏதுமில்லை
புகைப்படச் சுருளின் துல்லியத்தை அறிய உதவும் கருவி _____.
- (a)
ஃ போட்டோ மீட்டர்
- (b)
சென்சிட்டோ மீட்டர்
- (c)
மெக்மீட்டர்
- (d)
டென்சி மீட்டர்
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடையை தெரிந்தெடு:
I. 0.018 கிலோகிராமில் உள்ள கார்பன் -14 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்.
II. அறிவியல் அறிஞர்கள் பெயர் கொண்ட அலகுகளை ஆங்கிலத்தில் முழுமையாக எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா . Newton, Joule, Watt
- (a)
(I) மற்றும் (II) இரண்டும் உண்மை
- (b)
(I) மற்றும் (II) இரண்டும் உண்மையல்ல
- (c)
(I) சரி (II) தவறு
- (d)
(I) தவறு (II) சரி
ஆற்றலும் கீழக்கண்ட ஒன்றும் ஒரே அலகினால் அளக்கப்படுகிறது.
- (a)
திறன்
- (b)
வேலை
- (c)
உந்தம்
- (d)
இதில் எதுவுமில்லை
திருப்புவிசையின் அலகு _____
- (a)
kgm2s-2
- (b)
kgm
- (c)
kgms-2
- (d)
kgm-2s-2
மின்தேக்குத் திறனின் அலகு _____.
- (a)
கூலும்
- (b)
ஃபாரடே
- (c)
ஓம்
- (d)
கிராம்
M.K.S முறையில் விசையின் அலகு _____.
- (a)
பாஸ்கல்
- (b)
நியூட்டன்
- (c)
குதிரைத்திறன்
- (d)
வாட்
தொடர்ச்சியான காட்சிப் பதிவுகளில் ஒரே மாதிரியான பிழை மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அது எவ்வகைப் பிழையாகும்?
- (a)
முறையான பிழை
- (b)
மாறாத பிழை
- (c)
மொத்தப் பிழை
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
பின்வருவனவற்றில் அழுத்தத்தின் பரிமாண வாய்ப்பாடு
- (a)
MLT-1
- (b)
ML2T3
- (c)
ML-1T-2
- (d)
ML-1T-1
அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.
- (a)
Kg2
- (b)
m3
- (c)
s-1
- (d)
m
அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்பபு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை _______.
- (a)
4%
- (b)
5%
- (c)
6%
- (d)
7%
π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு _______.
- (a)
9.8596
- (b)
9.860
- (c)
9.86
- (d)
9.9
பிளாங்க் மாறிலியின் (Plancks's constant) பரிணாம வாய்ப்பாடு _______.
- (a)
[ML2T-1]
- (b)
[ML2T3]
- (c)
[MLT-1]
- (d)
[ML3T-3]
ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாண முறையில் சரி?
- (a)
\(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)
- (b)
\(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)
- (c)
\(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)
- (d)
\(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)
நிறையின் ஈர்ப்பு விசை ________.
- (a)
புவியீர்ப்பு விசை
- (b)
காந்தவிசை
- (c)
அணுக்கரு விசை
- (d)
எதுவுமில்லை
இதில் எது சமமானது ________.
- (a)
6400km & 6.4x 108cm
- (b)
2x 104cm & 2x 106mm
- (c)
800m & 80 x 102m
- (d)
100mm & 1mm
பருமனின் பரிமாண வாய்ப்பாடு ________.
- (a)
L2
- (b)
L3
- (c)
ML3
- (d)
M3L3
சிவப்பு நிற ஒளியின் அலைநீளம் 7000\(\mathring A\)μm-ல் அதன் மதிப்பு _______.
- (a)
0.7μm
- (b)
7μm
- (c)
70μm
- (d)
0.07μm
புழுதித் துகள் ஒன்றின்மீது செயல்படும் விசை, அதன் திசைவேகத்திற்கு நேர்தகவு எனில் தகவு மாறிலி அளவிடப்படும் அலகு_______.
- (a)
10-10
- (b)
1010
- (c)
10
- (d)
10-1
அழுத்தச் சரிவின் பரிணாமங்கள் கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமம்?
- (a)
திசைவேகம் சரிவு
- (b)
மின்னழுத்தச் சரிவு
- (c)
ஆற்றல் சரிவு
- (d)
மேற்கண்ட எதுவுமில்லை
இயற்பியல் அளவு ஒன்றின் பரிணாம வாய்ப்பாடு MaLbTc எனில் அந்த இயற்பியல் அளவு _______.
- (a)
a =1, b = 0, c = -2 எனில் அழுத்தம்
- (b)
a =1, b = 1, c = -1 எனில் திசைவேகம்
- (c)
a = 0, b = -1, c = -2 எனில் முடுக்கம்
- (d)
a = 1, b = -1, c = -2 எனில் விசை
கீழ்க்கண்டவற்றுள் எந்த செடியின் பரிணாமங்கள் சமம் அல்ல?
- (a)
நிலைம திருப்புத்திறன் மற்றும் விசையின்
- (b)
வேலை மற்றும் திருப்புவிசை
- (c)
கோண உந்தம் மற்றும் பிளாங் மாறிலி
- (d)
விசையின் தாக்கம் மற்றும் நேர்கோட்டு உந்தம்
நியூக்ளியஸ் அமைப்பின் அளவிற்கான அலகு _______.
- (a)
ஆம்ஸ்ட்ராங்
- (b)
மைக்ரான்
- (c)
நேநோ
- (d)
பெர்மி
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
- (a)
தகைவு பரிமாணமற்றது
- (b)
அடிப்படை அளவுகள் அடிநிலை அலகுகள் எனப்படும்
- (c)
விசை = நிறை x முடுக்கம்
- (d)
1 சோலார் வருடம் =1500 நாட்கள்
2.64 x 104 kg ல் உள்ள முக்கிய எண்ணுருக்களின் எண்ணிக்கை _______.
- (a)
2
- (b)
4
- (c)
5
- (d)
3
K, E ன் பரிமாணம் _______.
- (a)
M2L2T-1
- (b)
M1L1T1
- (c)
M1L2T-2
- (d)
M2L2T-2
பின்னப்பிழை \(\frac { \triangle x }{ x } \) _______.
- (a)
± \(\left( \frac { \triangle a }{ a } \right) \)
- (b)
±n \(\left( \frac { \triangle a }{ a } \right) \)
- (c)
±n loge \(\left( \frac { \triangle a }{ a } \right) \)
- (d)
± n log10\(\left( \frac { \triangle a }{ a } \right) \)
1 AU ன் மதிப்பு 1000 km ல் _______.
- (a)
1.5 x 105 m
- (b)
2.5 x 106 m
- (c)
1.5 x 1011 m
- (d)
2.5 x 1010 m
10 ன் மதிப்பு _______.
- (a)
1.745 x 10-2 ரேடியன்
- (b)
1.946 x 10-11 ரேடியன்
- (c)
3.6 ரேடியன்
- (d)
3600 ரேடியன்
இரும்புத் தகட்டின் நிறை 0.250 kg. பருமன் 1.5 m3 இரும்பு தகட்டின் அடர்த்தியை SI அலகுமுறையில் கூறு.
- (a)
0.267 kg m-3
- (b)
0.167 kg m-3
- (c)
0.255 kg m-3
- (d)
0.285 kg m-3
நீரின் முப்புள்ளி வெப்பநிலை ________.
- (a)
273.16 K
- (b)
237.16 C
- (c)
273.16 C
- (d)
0 K
போல்ட்ஸ்மேன் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு _______.
- (a)
[ML2T-1]
- (b)
[ATmol-1]
- (c)
[ML2T-2K-1]
- (d)
ஏதுமில்லை
8.250ஐ முழுமைப்படுத்தும் போது
- (a)
8.3
- (b)
8.2
- (c)
8.25
- (d)
8.26
ஒரு எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg எனில் 1mg ல் எத்தனை எலக்ட்ரான்கள் உள்ளன?
- (a)
1.68 x 1018
- (b)
1.097 x 1024
- (c)
1.45 x 1022
- (d)
1.970 x 1023