நீட் இயற்பியல் - வேலை , ஆற்றல் மற்றும் திறன் மூக்கிய பயிற்சி கேள்விகள் பதிகள்
Exam Duration: 60 Mins Total Questions : 50
ஓய்வு நிலையிலுள்ள 1 kg நிறையுடைய பொருள் ஒன்று 1 : 1 : 3 என்று மூன்று நிறை விகிதங்களில் வெடித்து சிதறுகிறது. இவற்றில் சம நிறையுடைய இரு துண்டுகள் ஒவ்வொன்றும் 30ms-1 திசைவேகம் பெற்று ஒன்றுக்கொன்று செங்குத்தான திசையில் செல்கின்றன. நிறை அதிகமானத் துண்டின் திசைவேகம் _______.
- (a)
12.5 ms-1
- (b)
10.2 ms-1
- (c)
14.1 ms-1
- (d)
7.5 ms-1
1g மற்றும் 4g நிறையுடைய இரு பொருள்கள் சம இயக்க ஆற்றலுடன் இயங்குகின்றன, அவைகளின் நேர்கோட்டு உந்துகளின் விகிதம் முறையே _______.
- (a)
1 : 4
- (b)
\(\sqrt { 2 } :1\)
- (c)
1 : 2
- (d)
1 : 16
2kg நிறையுடைய பொருள் ஒன்று 3ms-1 என்ற திசை வேகத்தில் சென்று 4kg நீர் நிறையுடைய பொருளோடு மோதி ஒட்டிக் கொள்கிறது. இணைந்தபின் அவற்றின் திசைவேகம் (ms-1)ல் _______.
- (a)
4
- (b)
2
- (c)
1
- (d)
1.5
இரு சுருள்வில்களின் சுருள்வில் மாறிலிகள் முறையை K1 மற்றும் k2 (K1 > k2) அவைகளின் நீளங்கள் ஒரே அளவு அதிகரிக்க இரு சுருள்வில்கள் மீதும் செய்யப்பட்ட வேலையின் அளவுகள் எவ்வாறு அமையும்?
- (a)
W1 > W2
- (b)
W1 < W2
- (c)
W1 = W2
- (d)
W2 = 0
நகரும் படிக்கட்டு ஒன்று கீழ்நோக்கி 5ms-1 திசைவேகத்தில் நகருகிறது.60kg நிறையுடைய ஒருவர் அதன் மீது மேல்நோக்கி 10ms-1 திசைவேகத்தில் செல்கிறார். நகரும் படிக்கட்டின் உயரம் 10m .எனில் மேல்நோக்கி செல்பவரால் செய்யப்பட்ட வேலையின் அளவு (g = 10ms-2) _______.
- (a)
12 J
- (b)
12 KJ
- (c)
1.2 KJ
- (d)
120 KJ
ஓடும் மனிதர் ஒருவரின் இயக்க ஆற்றல் அவரது நிறையில் பாதியுடைய பையன் ஒருவன் பெற்றிக்கும் இயக்க ஆற்றலில் பாதியாகும். பையன் பெற்றிருக்கும் இயக்க ஆற்றலை அவர் பெற வேண்டுமானால் அவரது வேகம் 1m/s என இருந்திருக்க வேண்டும். அப்படியானால் தொடக்கத்தில் அவரது வேகம் என்ன?
- (a)
\(\frac { 1 }{ \sqrt { 2 } } \)
- (b)
\(\sqrt { 2 } \)
- (c)
\(\frac { 1 }{ \sqrt { 2 } -1 } \)
- (d)
\(\frac { 1 }{ \sqrt { 2 } +1 } \)
500 kg நிறையுடைய கார் ஒன்று சொரசொரப்பான பாதையின் மீது 72 kmh-1வேகத்தில் செல்கிறது. பாதையின் உராய்வு காரின் எடையில் 9% காற்றின் தடை காரின் எடையில் 1% கார் என்ஜினின் திறன் (g = 10 ms-2) எனக் கொள்க
- (a)
10 KW
- (b)
100 KW
- (c)
200 KW
- (d)
5 KW
60 ms-1திசைவேகத்தில் செல்லும் 40 kg நிறையுடைய பொருள் ஒன்று 2 ms-1 திசைவேகத்தில் செல்லும் 60 kg நிறையுடைய மற்றொரு பொருளின் மீது மோதுகிறது. இது ஒரு மிட்சியற்ற மோதல் எனில் இயக்க ஆற்றலின் இழப்பு _______.
- (a)
48 J
- (b)
62 J
- (c)
100 J
- (d)
192 J
2kg திண்மப் பொருளை 10m உயரமுடைய சாய்தளத்தில் மேல்நோக்கி நகர்த்த செய்யப்பட்ட வேலை 300J. உராய்வுக்கு எதிராக செய்யப்பட்ட வேலை_______.
- (a)
1000 J
- (b)
200 J
- (c)
100 J
- (d)
சுழி
m1 மற்றும் m2 நிறை கொண்ட இரு துகள்கள் u1 மற்றும் u2 திசைவேகங்களில் இயங்குகின்றன.மோதலின் போது துகள்களில் ஒன்று E ஆற்றலை உட்கவர்ந்து உயர்நிலைக்கு செல்கிறது. இறுதி திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 என்றால் கீழ்க்கண்ட சமன்பாடுகளில் எது சரி?
- (a)
\(\frac { 1 }{ 2 } { m }_{ 1 }^{ 2 }{ u }_{ 1 }^{ 2 }+\frac { 1 }{ 2 } { m }_{ 2 }^{ 2 }{ u }_{ 2 }^{ 2 }+E=\frac { 1 }{ 2 } { m }_{ 1 }^{ 2 }{ v }_{ 1 }^{ 2 }+\frac { 1 }{ 2 } { m }_{ 2 }^{ 2 }{ v }_{ 2 }^{ 2 }\)
- (b)
\({ m }_{ 1 }^{ 2 }{ u }_{ 1 }+{ m }_{ 2 }^{ 2 }{ u }_{ 2 }-E={ m }_{ 1 }^{ 2 }{ v }_{ 1 }+{ m }_{ 2 }^{ 2 }v_{ 2 }\)
- (c)
\(\frac { 1 }{ 2 } { m }_{ 1 }{ u }_{ 1 }^{ 2 }+\frac { 1 }{ 2 } { m }_{ 2 }{ u }_{ 2 }^{ 2 }=\frac { 1 }{ 2 } { m }_{ 1 }{ v }_{ 1 }^{ 2 }+\frac { 1 }{ 2 } { m }_{ 2 }{ v }_{ 2 }^{ 2 }-E\)
- (d)
\(\frac { 1 }{ 2 } { m }_{ 1 }{ u }_{ 1 }^{ 2 }+\frac { 1 }{ 2 } { m }_{ 2 }{ u }_{ 2 }^{ 2 }-E=\frac { 1 }{ 2 } { m }_{ 1 }{ v }_{ 1 }^{ 2 }+\frac { 1 }{ 2 } { m }_{ 2 }{ v }_{ 2 }^{ 2 }\)
1kg நிறையுடைய பொருள் காலம் சார்ந்த விசை \(\vec { F } =\left( 2t\hat { i } +{ 3t }^{ 2 }\hat { j } \right) N,\) ஒன்றினால் இயங்க ஆரம்பிக்கிறது. இதில் \(\hat { i }\) மற்றும் \(\hat { j }\)என்பன முறையே x, y அச்சுகளில் அலகு வெக்டர்கள் ஆகும். t காலத்தில் விசையினால் தோற்றுவிக்கப்படும் திறன் எவ்வளவு?
- (a)
(2t3 + 3t5)W
- (b)
(2t2 + 3t3)W
- (c)
(2t2 + 4t4)W
- (d)
(2t3 + 3t4)W
15 kg /s வீதத்தில், 10m உயரத்திலிருந்து விழும் நீர் டர்பைனை சுழற்றுகிறது, உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு 10% டர்பைனால் உருவாக்கப்படும் திறன் எவவ்ளவு? (g = 10ms-2)
- (a)
12.3 KW
- (b)
7.0 KW
- (c)
8.1 KW
- (d)
10.2 KW
அமைப்பு ஒன்றின் நிலை ஆற்றலை உயர்த்த வேலையானது?
- (a)
மாற்றமடையும் விசையினால் அமைப்பின் மீது செய்யப்பட வேண்டும்.
- (b)
அமைப்பினால் மாற்றமடையாத விசைக்கு எதிராக செய்யப்பட வேண்டும்.
- (c)
அமைப்பினால் மாற்றமடையும் விசைக்கு எதிராக செய்யப்பட வேண்டும்.
- (d)
மாற்றமடையாத விசையால் அமைப்பின் மீது செய்யப்பட வேண்டும்.
1kg நிறையுடைய பொருள் ஒன்று 20m/s திசை வேகத்தில் மேல்நோக்கி எறியப்படுகிறது. 18m உயரம் சென்றவுடன் உடனடியாக அது ஓய்வு நிலையை அடைகிறது. காற்றின் உராய்வினால் அது எவ்வளவு ஆற்றலை இழந்தது? (g = 10ms-2)
- (a)
10 J
- (b)
20 J
- (c)
30 J
- (d)
40 J
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- (a)
ஒரு பரிமாண மோதலில் இருபொருட்களின் தொடக்க மற்றும் இறுதி திசைவேகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்.
- (b)
இரு பரிமாண மோதலில் தொடக்க மற்றும் இறுதி திசைவேகங்கள் ஒரு தளத்தில் அமைந்திருக்கும்.
- (c)
மீட்சியற்ற மோதல் ஒன்றில், அமைப்பின் இறுதி இயக்க ஆற்றல் தொடக்க இயக்க ஆற்றலைவிடக் குறைவாக இருக்கும்.
- (d)
மாற்றமடையாத விசை பொருளின் மீது நேர்க்குறி வேலை செய்தால் பொருளின் நிலை ஆற்றல் அதிகரிக்கும்.
தொடக்கத்தில் ஓய்வு நிலையிலுள்ள 2kg நிறை உடைய பொருளின் மீது 10N விசை செயல்படுகிறது. 10 வினாடிகளுக்குப் பிறகு பொருளின் இயக்க ஆற்றல்_______.
- (a)
2.5 KJ
- (b)
250 J
- (c)
1 KJ
- (d)
100 J.
பொருளொன்றின் உந்தத்தில் 2% அதிகரித்தால் இயக்க ஆற்றலில் ஏற்படும் சதவீத மாற்றம்_______.
- (a)
4
- (b)
2
- (c)
5
- (d)
10
10kw திறன் கொண்ட எந்திரம் ஒன்றினால் 100kg நிறையுடைய பொருளை 20மீ உயர்த்திற்கு கொண்டு செல்ல எடுத்துக் கொள்ளும் காலம்_______.
- (a)
10 s
- (b)
8 s
- (c)
2 s
- (d)
4 s
பொருளின் ஒன்றன் மீது கிடைத்தளத்துடன் அமைந்த \(\theta\) கோணத்தில் 50N விசை செயல்படுகிறது. பொருளை 6cm தொலைவு இடப்பெயர்ச்சியை ஏற்படுத்த 150J வேலை செய்யப்படுகிறது. \(\theta\)வின் மதிப்பு_______.
- (a)
600
- (b)
300
- (c)
00
- (d)
150
எந்திர துப்பாக்கி ஒன்று ஒவ்வொன்றும் 3g நிறையுடைய 6 குண்டுகளை ஒரு நொடியில் இலக்கின் மீது 500ms-1 திசைவேகத்தில் செலுத்துகிறது. மொத்த திறன் (K js-1) அலகில் _______.
- (a)
2.25
- (b)
2.5
- (c)
3.75
- (d)
0.375
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?
- (a)
விசையின் திருப்புத்திறன் - வாட்
- (b)
வேலை - ஜூல் - வினாடி
- (c)
திறன் - நியூட்டன் - மீட்டர்
- (d)
விசையின் அலகு - நியூட்டன்
கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடையை தெரிந்தெடு:
(I) பொருள் ஒன்று அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றல், இயக்க ஆற்றல் எனப்படும்.
(II) பொருளின் இயக்க ஆற்றல் அதன் வேகத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது.
- (a)
(I) மற்றும் (II) இரண்டும் உண்மை.
- (b)
(I) மற்றும் (II) இரண்டும் உண்மையல்ல
- (c)
(I) சரி (II) தவறு
- (d)
(I) தவறு (II) சரி
ஓர் அணுவிலிருந்து ஊர் எலெக்ட்ரானை உமிழத் தேவையான மிகக் குறைந்த ஆற்றல் _______.
- (a)
இயக்க ஆற்றல்
- (b)
மின் ஆற்றல்
- (c)
வேதியியல் ஆற்றல்
- (d)
வேலைக்காரணி
ஒருவன் வாளித்தண்ணீரைச் சுமந்து கொண்டு கிடைத்தளமான பாதையில் சென்றால் அவன் செய்யும் வேலை_______.
- (a)
0
- (b)
1 ஜூல்
- (c)
10 ஜூல்
- (d)
100 ஜூல்
அக ஆற்றல் ஏறக்குறைய இயக்க ஆற்றலாகவும், நிலை ஆற்றல் புறக்கணிக்கக் கூடியதாகவும் அமைவது _______.
- (a)
திடப் பொருளில்
- (b)
திரவப் பொருளில்
- (c)
வாயுப் பொருளில்
- (d)
திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களில்
1 kg நிறையுள்ள ஒரு பொருள் 20 m s-1 திசைவேகத்துடன மேல்நோக்கி எறி்யப்படுகிறது. அது 18 m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு?
- (a)
20J
- (b)
30J
- (c)
40J
- (d)
10J
4m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.
- (a)
mv2
- (b)
\(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)
- (c)
2mv2
- (d)
4mv2
ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் _______.
- (a)
ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
- (b)
ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
- (c)
ஆற்றல் மாற்றா விசையின் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
- (d)
ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?
- (a)
v
- (b)
v2
- (c)
v3
- (d)
v4
ஒரு பொருள் தனது இயக்கத்தினால் கொண்டுள்ள ஆற்றல்________எனப்படும்.
- (a)
இயக்க ஆற்றல்
- (b)
நிலை ஆற்றல்
- (c)
ஆற்றல்களின் கூடுதல்
M நிறை கொண்ட பொருள் ஒன்றின் உந்தம் p எனவும், இயக்க ஆற்றல் E எனவும் கொண்டால், அவற்றிற்கிடையேயான தொடர்பு _______.
- (a)
p=\(\sqrt{2ME}\)
- (b)
\(p=\frac { \sqrt { 2E } }{ M } \)
- (c)
\(E=\sqrt { \frac { { p }^{ 2 } }{ M } } \)
- (d)
எதுவும் இல்லை
பொருளொன்றின் மீது F விசை செயல்பட்டு, அது v திசைவேகத்தில் இயங்கினால், அதன் திறன் _______.
- (a)
Fv
- (b)
F/v
- (c)
Fv2
- (d)
F/v2
எஞ்சின் ஒன்று \(\overrightarrow { F } =(10\hat { i } +10\hat { j } +20\hat { k } )N\) என்ற விசையைக் கொடுக்கும் போது\(\overrightarrow { v } =(6\hat { i } +20\hat { j } -3\hat { k } ){ ms }^{ -1 }\) என்ற திசைவேகத்தில் இயங்கினால், எஞ்சினின் திறன் _______.
- (a)
45 W
- (b)
75 W
- (c)
20 W
- (d)
10 W
நீரை வெளியேற்றும் எஞ்சின் ஒன்று குழாய் வழியாக தொடர்ந்து நீரை வெளியேற்றுகிறது. குழாயிலிருந்து வெளியேறும் நீரின் திசைவேகம் v எனவும், குழாயின் ஓரலகு நீளத்தில் உள்ள நீரின் நிறை m எனவும் கொண்டால், நீருக்கு கொடுக்கப்படும் இயக்க ஆற்றலின் வீதம்?
- (a)
1/2 mv3
- (b)
mv3
- (c)
1/2 mv2
- (d)
1/2 m2v2
m நிறை கொண்ட பொருள் ஒன்று v திசைவேகத்தில் இயங்குகிறது. இது நிலையாக உள்ள 2m நிறை பொருளின் மீது மோதலுறுகிறது. மோதலுக்குப் பின் நிலையாக இருந்த பொருளின் வேகம் _______.
- (a)
2v/3
- (b)
2v
- (c)
v/3
- (d)
3v
ஒரு மனிதன் சுவர் ஒன்றினை எவ்வளவு உந்தித் தள்ளியும் அது இடம் பெயரவில்லை எனில், அவன் செய்த வேலை _______.
- (a)
எந்த வேலையும் இல்லை
- (b)
நேர் வேலை
- (c)
பெரும நேர் வேலை
- (d)
நேர் வேலை, ஆனால் பெருமம் அல்ல
தலையில் பேட்டி ஒன்றை சுமந்து கொண்டு, நேர்பாதையில், ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் ஒரு பையன், எந்த வேலையும் செய்யவில்லை. இந்த கூற்று _______.
- (a)
சரி
- (b)
தவறு
- (c)
பகுதியளவு சரி
- (d)
தகவல் போதுமானதாக இல்லை
60 kg நிறை கொண்ட வேலையாள், 20m நீள படிக்கட்டு வழியாக, 10m உயர கட்டிடத்தை அடையும் போது செய்த வேலை (g =10ms-2) _______.
- (a)
3kJ
- (b)
6kJ
- (c)
12kJ
- (d)
24kJ
Y திசையில் மட்டும் நகரக் கூடிய பொருள் ஒன்றின்மீது \(\overrightarrow { F } =\left( -2\hat { i } +15\hat { j } +6\hat { k } \right) N\)விசை செயல்பட்டு பொருளை Y அச்சின் திசையில் 10m தொலைவு நகரச் செய்தால், விசை செய்த வேலை
- (a)
20J
- (b)
150J
- (c)
160J
- (d)
190J
முழு மீட்சி மோதலில் பொருள் அமைதி நிலைக்கு வந்தால் மீட்சியளிப்பு குணகத்தின் மதிப்பு _______.
- (a)
1
- (b)
சுழி
- (c)
முடிவிலி
- (d)
-1
எந்த மேற்கோளைச் சார்ந்தது இயக்க ஆற்றல்?
- (a)
சுழியாகும்
- (b)
நேரக்குறி உடையது
- (c)
எதிர்க்குறி உடையது
- (d)
நேர்க்குறியும், எதிர்க்குறியும் உடையது
ஒரு பொருளின் திசைவேகம் இரு மடங்காகும் போது, அதன் இயக்க ஆற்றல் _______.
- (a)
2 மடங்காகும்
- (b)
0.5 மடங்காகும்
- (c)
4 மடங்காகும்
- (d)
6 மடங்காகும்
ஒரு சிறுவன் 5 kg நிறையுள்ள பள்ளிக்கூட பையினை முதுகில் சுமந்து கொண்டு 100 சீராக்கப்பட்ட சாலையை கடக்கிறான். புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செய்யப்பட்ட வேலை _______.(S =10 ms-1)
- (a)
5 J
- (b)
500 J
- (c)
0.5 J
- (d)
சுழி
ஒரு துகளின் நிறை m1, V1 திசைவேகத்துடன் இயங்குகிறது. மற்றொன்றின் நிறை m2, V2 திசைவேகத்துடன் இயங்குகிறது. இரண்டு துகள்களும் சமமான உந்தத்தையும் ஆனால் இயக்க ஆற்றல்கள் E1 மற்றும் E2.m1>m2 எனில் _______.
- (a)
E1
2 - (b)
\(\frac { { E }_{ 1 } }{ { E }_{ 2 } } =\frac { { m }_{ 1 } }{ { m }_{ 2 } } \)
- (c)
E1>E2
- (d)
E1=E2
இரு பொருட்களின் நிறைகள் m மற்றும் 4m சமமான இயக்க ஆற்றல்களுடன் இயங்குகிறது அதனுடைய நேர்க்கோடு உந்தத்தின் விகிதம் _______.
- (a)
1:2
- (b)
1:4
- (c)
4:1
- (d)
1:1
ஒரு மீட்சி மோதலில் மற்றும் மீட்சியற்ற மோதலில் இரண்டிலும் மாறாதது?
- (a)
இயக்க ஆற்றல்
- (b)
உந்தம்
- (c)
அ, ஆ இரண்டும்
- (d)
இரண்டும் அல்ல
ஒரு துகளின் நிறை 'm' செங்குத்தான v ஆரம் கொண்ட வட்டத்தின் மீது சுற்றுகிறது. துகளின் வேகம் பெருமப் புள்ளியில் 'U' எனில் _______.
- (a)
mg = \(\frac { m{ v }^{ 2 } }{ r } \)
- (b)
mg > \(\frac { m{ v }^{ 2 } }{ r } \)
- (c)
mg < \(\frac { m{ v }^{ 2 } }{ r } \)
- (d)
mg \(\ge \frac { m{ v }^{ 2 } }{ r } \)
ஆரவெக்டர் \(\overset { \rightarrow }{ r } \) கொண்ட கிடைத்தள வட்டப்பாதையில் \(\omega \) என்ற கோணத்திசை வேகத்தில் பொருளொன்று சுழற்றப்படுகிறது. வட்டப்பாதையில் ஏதேனும் ஒரு புள்ளியில் அப்பொருளின் திசைவேகம் _______.
- (a)
v = r\(\omega \)
- (b)
v = \(\frac {\omega}{r}\)
- (c)
v = \(\frac {r }{\omega}\)
- (d)
v = m\(\frac {\omega}{r}\)
செய்யப்படும் வேலையானது பாதையைப் பொறுத்தமையாதெனில் அவ்விசை _______.
- (a)
ஆற்றல் விசை
- (b)
ஆற்றல் மாற்றாவிசை
- (c)
நியூட்டன் விசை
- (d)
மையவிலக்கு விசை
ஒரு பொருளின் மீட்சியளிப்புக் குணகம் (e) _______.
- (a)
e = 0
- (b)
e = 1
- (c)
0
- (d)
0 > e > -1