

10ss
Exam Duration: 50 Mins Total Questions : 5
கீழ்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?
- (a)
குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
- (b)
இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக
- (c)
இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற,சமதர்ம, ஜனநாயக
- (d)
இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக,குடியரசு
இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?
- (a)
இரட்டை குடியுரிமை
- (b)
ஒற்றை குடியுரிமை
- (c)
சில மாநிலங்களில் ஒற்றை குடியுரிமை மற்ற மாநிலங்களில் இரட்டை குடியுரிமை
- (d)
மேற்கண்டவைகளில் எதுவுமில்லை
ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
- (a)
வம்சாவளி
- (b)
பதிவு
- (c)
இயல்புரிமை
- (d)
மேற்கண்ட அனைத்தும்
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
- (a)
சமத்துவ உரிமை
- (b)
சுரண்டலுக்கெதிரான உரிமை
- (c)
சொத்துரிமை
- (d)
கல்வி மற்றும் கலாச்சார உரிமை
நமது அடிப்படை கடமைகளை ________ இடமிருந்து பெற்றோம்.
- (a)
அமெரிக்க அரசியலமைப்பு
- (b)
கனடா அரசியலமைப்பு
- (c)
ரஷ்யா அரசியலமைப்பு
- (d)
ஐரிஷ் அரசியலமைப்பு